வெள்ளி, 7 மே, 2021

வாணாதிராயர் & மலையமானும் பறையர்களும்..

வாணாதிராயர் & மலையமான் கால இசைக்குடி பறையர்களின் சமூகநிலை...

வரலாற்றில் எந்த ஒரு தமிழ் சாதியும் உயர்வு தாழ்வு கிடையாது அதே நேரம் வரலாற்றில் பல குழப்பங்களை செய்துவரும் சக தமிழ்குடிகளின் முக்கிய கல்வெட்டு விடயங்களை பற்றி அறிந்துகொள்வதும் ஒவ்வொரு சாதியினரின் இன்றியமையாத கடமை ஆகும்..

இங்கனம் இங்கு நாம் கானும் முதல் கல்வெட்டு மலையமான் தொடர்புடைய ஓர் கல்வெட்டில் இத்தர்மத்தை தவறும் பட்சத்தில் தன் மினாட்டியை(மனைவி) குதிரைக்கு புல்லிடும் பறையனுக்கு கொடுப்பதற்கு ஒப்பானது என மலையர்குலத்தவர் கூறிய கல்வெட்டின் வழி அறிய முடிகிறது இதன்படி சக தமிழ்குடியான பறையர்கள் நிலை சோழர் ஆட்சி காலத்தில் எங்கனம் இருந்தது என்பதற்கு ஓர் சான்றாகும்,

கல்வெட்டு_1

மேலே மலையமான் கல்வெட்டில் குறிப்பிடப்பட்ட அதே தகவல் கிபி 1181 மூன்றாம் குலோத்துங்கன் கால கல்வெட்டில் வாணாதிராயனுடைய கல்வெட்டிலும் கூறப்பட்டுள்ளதால் சமூக அந்தஸ்தில் பறையர்குடி 900 ஆண்டு முன்னர் எங்கனம் மதிப்பீடு செய்யப்பட்டர் என்பதை வெளிச்சமிட்டு காட்டும் காலக்கண்ணாடியாகும்,,

கல்வெட்டு_2
கல்வெட்டு_3
மேல் கூறப்பட்ட இரண்டு கல்வெட்டு தகவலை உறுதிசெய்யும் வகையில் கீழ்கானும் மூன்றாவது கல்வெட்டு ஆண்டு கிபி_1200 காலமாகும்,
கல்வெட்டு_4
"குதிரைக்கு புல்லிடும் புலையருக்கு"
கல்வெட்டு_5
"இது மாறுவான் தம்மினாட்டியை புலையருக்கு கொடுப்பான்"
+++

கல்வெட்டு_6
+++

கல்வெட்டு_7,

+++

கல்வெட்டு_8,

+++

கல்வெட்டு_9&10&11,


இதுவரையான 11 கல்வெட்டுகளும் வேந்தர்கால கல்வெட்டுகளை பார்த்துள்ளோம்..

சூழல் இங்கணம் இருக்க இன்றைய தேதிக்கு என்னிக்கையால் மிகுதியாக உள்ள பண்டைய இசைத்தொழிலாளர்களான பறையர் பெருங்குடி 
நானும் அரசனே எனவும், அரசகுலமே எனவும்,சோழர்கள் தாங்கள் எனவும் பல இடங்களில் விவாதங்களில் சக தமிழ்குடிகளின் வரலாற்றில் மூக்கை நுளைத்து விதன்டாவாதம் பேசி ஏனைய தமிழ்குடிகளிடம் பகையாகி வருவதை உணர்த்தும் பொருட்டே எடுத்துக்காட்டிற்காக இந்த 7 கல்வெட்டை மட்டும் பதிவிடுகிறோம்..

அசுர குல வரலாற்றிற்கும் மலையர்குல வரலாற்றிற்கும் மற்றும் சோழர் வரலாற்றிற்கும் 
இசைப்பெருங்குடியான பறையர் சமூகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை எனும் யதார்த்தம் உணர தமிழ்சாதி தமிழர் அனைவரையும் வேண்டுகிறோம்..

நன்றி..

@ டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்,
9500888335