வங்கை மீகாமனான(தலைவன்) "குருகுலராயன் அகமுடையார்" சமுதாயத்தவனாக எனது சமூகத்தவர் இடங்கை சாதிகள் பற்றிய விவரங்களை அறிந்துகொள்ளும் வகையில் இக்கட்டுறையில் இடங்கை கல்வெட்டுகள் யாவையும் மட்டும் வரிசையாக தொகுக்க முயல்கிறேன்..
+++
கல்வெட்டு_1
கிபி_1157 ஆம் ஆண்டு வரஞ்சுரம் கல்வெட்டில் பல நாடுகளை குறிப்பிட்டு மலையமார் & நத்தமார் இனத்தவர் "இடங்கை" பிரிவினர் எனக்குறிப்பிடும் முக்கிய கல்வெட்டு,
கல்வெட்டு_2
கிபி_1227 ஆம் ஆண்டு கல்வெட்டில் 1.மலையமார்,2.நத்தமார்,
3.பள்ளி(வந்நியர்),
4.செங்குந்தர்(கைகோளர்)
உட்பட "இடங்கை சாதி" முக்கியஸ்தர் அனைவரும் ஒன்றுகூடி இடங்கை சாதி 98 பேரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் எனவும் ஒருவருக்கு வந்த நன்மை,தீமை அனைவருக்கு வந்ததாக கருதவேண்டும் என்பதை கூறியுள்ள முக்கிய கல்வெட்டு..
கல்வெட்டு_3,
வலங்கை பறையர் & இடங்கை பள்ளர் எனும் விவரம் கூறும் கல்வெட்டு...
+++
சாசனம்_4;
பள்ளி எனப்படும் இன்றைய வந்நியர் சாதியர் "இடங்கை" சாதி எனப்படும் அவர்களின் சொந்த செப்பேடு ஆவணம்..
சுருதிமான்கள் தொடர்பாக கூறப்படும் இடங்கை செய்திகள்,
இதே போல "இடங்கை" & "இடங்கை சாதியர்" தொடர்பான முக்கிய கல்வெட்டு மற்றும் செய்திகள் யாவும் இக்கட்டுறையில் இனைக்கப்படும்..
"வலங்கை மீகாமன்(தலைவன்)"
@டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக