காசிபகோத்திர ரவிகுல(சூரிய) மறவ சேதுபதி விஜயநகர #நாயக்கர் உதவியுடன் கிபி 1600 ல் சேதுபதியாவதற்கு முன்னர் இன்றைய இராம்நாடு_சிவகங்கை முழுவதும் குருகுலராயர்கள்(சந்திரகுலம்)
ஆட்சியில் இருந்தது என்பதற்கும் அன்றே #காளையார்கோவில் சோமநாதர் திருப்பனிக்கு குருகுலராயர்கள் திருப்பணி செய்ததற்கும் ஒரே கல்வெட்டு சான்று..
ஆவணம் இதழ் 14 ல் இருந்து நெற்குப்பை கோவிலில் மற்றொரு கல்வெட்டு சான்று;
சேதுகாவலர்களாக காளையார்கோவில் திருப்பணி செய்த கல்வெட்டு...
++++
@டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்,,
9500888335
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக