வராலாற்று திருட்டுகளை விளக்கும் வகையில் சரியான காரணங்களுடனும்,மேற்கோளுடன்,ஆதாரமுடன் எழுதப்படும் முதல் கட்டுறை இது,
சுருக்கமாக கூறுவதாயின் நாவலந்தீவின் சந்திரகுல வரலாறு கல்வெட்டு சான்றுகளின்படி இருவருக்கு உரிமையானது,
1.யதுகுல யாதவர்கள்,
2.புரு வம்சம் குருகுலராயர்கள்,
தற்போது இன்றைய வந்நியர் எனப்படும் பள்ளி சாதியான அவர்களே தன்னுடைய பிளாக்கில் எழுதிய கட்டுறையில் தன்னை யதுகுல யாதவர் என்றும் போசாளர் எனப்படும் ஹொய்சாளர் தாங்களே என்பதற்கு சான்றாக கூறிய சான்றையும் அக்கட்டுறை பிளாக்கின் லிங்கையும் கீழே பதிந்துவிட்டு நமது கேள்விகளை தொடர்வோம்,
படங்கள்;
படம்;1,
படம்;8
மேல்கானும் படங்கள் யாவும் பள்ளி எனப்படும் வந்நியர்களே தங்களுடைய பிளாக்கில் பதிந்து தம்மை யதுகுல யாதவர் என உரிமை கோரி கல்வெட்டு சான்றுகளுடன் எழுதிய பிளாக் தகவலாகும், லிங்க் 👇👇
http://pallimannargal.blogspot.com/2016/10/blog-post_41.html?m=1
அவர்களின் மற்றொரு பிளாக்கில் திருவண்ணாமலையில் ஹொய்சாள மன்னன் வீரவல்லாளன் பெயரில் மடாலயமும் திருமண மண்டபமும் சம்புகுல "பள்ளி" எனப்படும் இன்றை வந்நியர் ஏற்படுத்தியுள்ள படங்களை கீழே காண்க;
அவர்களின் பிளாக்கில் இடம்பெறாத ஓர் முக்கியமான ஹொய்சாளர் கல்வெட்டை நமது சார்பாகவும் அவர்களுக்கு வழங்கி உதவுவோம்,
மேல்கானும் கல்வெட்டும் மிக தெளிவாக போசாளர் எனப்படும் ஹொய்சாள மன்னன் சோமேஸ்வரனை "யதுகுலம்" என்றும் மகத ராஜ்ய(புரு_குரு வம்சம்) நிர்மூலன்(அழித்தவன்) என்றும் தெளிவுபட கிபி 1237 ஆம் ஆண்டே கூறுகிறது,
அதாவது "யதுகுல" கண்ணன் குலம் என்பது ஜராசந்தனின் "மகத நாட்டை அழித்த குலம் என்கிறது,
ஐயா இல.தியாகராஜன் அவர்களின் பெரம்பலூர் மாவட்ட கல்வெட்டு தொகுதியிலிருந்து மேல் கல்வெட்டை நாங்கள் பதிகிறோம்;
தற்போது கேள்விக்கு வருவோம்;
கேள்வி பெரிதாக ஏதும் இல்லை எளிமையாக,
கேள்வி_1
இன்றைய யதுகுல யாதவர் என அரசானை உள்ள ஆயர் எனப்படும் இடையர் எனப்படும் துவாரபதி கண்ணன் குல சமூகம் ஒரு நாளும் "புரு" வம்ச குருகுலராயர்கள் வரலாற்றை & கல்வெட்டை உரிமை கோரியது ஒருநாளும் இல்லை,
இந்நிலையில் தன்னை யதுகுல யாதவர் என உரிமை கோரும் இன்றைய "வந்நியர்" சாதியர்,யதுகுல ஹொய்சாளர் பெயரில் மடாலயமும் & திருமணமன்டபமும் நடத்தும் சம்புல பள்ளி சமூகம் வரலாற்றில் அதே சமகாலத்தில் "புருவம்ச" குருகுலராயர்கள் என கல்வெட்டில் கூறிக்கொண்ட அரசகுல வரலாறையும் உரிமை கோருவதும்,தன் பிளாக்கில் குருகுலராயர்கள் வரலாற்றை தன்னுடையது என எழுதி வைத்துக்கொண்டு முகநூலிலும் குருகுலத்தவர்களிடம் சன்டையிடுவதும் முதல்தர சாதி வரலாற்று திருட்டுதானே..????
இதை பள்ளி எனப்படும் இன்றைய வந்நியர் சாதியினர் உணர்கிறார்களா..?
கேள்வி_2;
ஒருவேளை தாங்கள் யதுகுல யாதவர் இல்லை என இன்றைய பள்ளி எனப்படும் வந்நியர் சாதியர் மறுப்பு தெரிவிப்பார்கள் எனில் போசாளர் எனப்படும் ஹொய்சாளர்களை கூறும் "அக்னி_வந்நிய" அடையாளங்களை கருத்தில் கொண்டு "வந்நியர்_வன்னியர்" என்பது சாதியல்ல எனும் உண்மையை ஏற்றுக்கொள்கிறார்களா..????
அதாவது திருவண்ணாமலை வீரவல்லாள மடாலயம் & திருமண மன்டபம் ஆகியவற்றை மூடிவிடுவார்களா..???
இவ்விரண்டு கேள்விக்கான பதில்களில் இருந்து இன்றைய பள்ளி எனப்படும் வந்நியர் சாதியினர் செய்யும் சக தமிழ்சாதியின் வரலாற்றை திருடும் செயல்கள் அனைத்தையும் மிக எளிமையாக "தமிழ்சாதி" உறவுகள் அனைவரும் புரிந்துகொள்ள இயலும் என்பதற்காக மட்டும் இக்கட்டுறையை எழுதுகிறோம்..
யதுகுல யாதவர் "வல்லாள" மகாராஜைவை உரிமை கோரி மடாலையம்,திருமணமன்டபம் வைத்து வரலாறு பேசும் "சம்புகுல பள்ளி" எனப்படும் "வந்நியர்" நண்பர்களே இனியேனும் "குருகுலராயர்கள்" வரலாறையும் நீங்க திருடும்போது உங்கள் மனசாட்சி உங்களுடன் ஒருநிமிடம் பேசட்டும்...
இதே கேள்விகள்
1.அகலிகை குல கள்ளர்,
2.ரவிகுல மறவர்,
3.சூரியகுல முத்தரையர்,
4.நாற்பத்தெட்டாயிரம் கோத்திர நாலாஞ்சாதி வெள்ளாளர்,
ஆகியோருக்கும் பொருந்தும் என்பதை "தமிழ்சாதி" உறவுகள் அனைவருக்கும் நினைவுப்படுத்திவிட்டு இக்கட்டுறையை நிறைவு செய்கிறோம்,,
இதே தலைப்பில் பாகம்_2 & 3 உள்ளது அதை வாசியுங்கள்..
நன்றி நன்றி..
@ குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
குருகுல மக்கள் இயக்கம்
9500888335
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக