மகாபலி வாணராயன் பங்குனி திருநாளில தன் பெயரான வலங்கை மீகாமன் {தலைவன்} திருநாள் எனும் விழாவிற்காக நிலங்கள் அளித்ததை கூறும் கல்வெட்டு;
இக்கல்வெட்டில் மற்றொரு சிறப்பு என்னவெனில் பாண்டியனின் தாய்மாமன் என்பதை குறிக்கும் "அம்மான்" என்ற அடைமொழியுடன் மாவலி வாணாதிராயர் குறிக்குப்படுவதும் ஆகும்..
+++
மேலே கண்டது திருவாதாவூர் கல்வெட்டு இங்கு நாம் காண்பது பெரியகுளம் கல்வெட்டு;
+++
"வலங்கை மீகாமன்" என அரசகுலத்தில் வாணாதிராயனை தவிற தனி ஒருசாதியில் "வேட்டுவர்" குலத்தை தவிற வேறு எவறுக்கும் தமிழக வரலாற்றில் ஆவணம் இல்லை என்பது குறிப்பிடத்தக்க & கவணிக்கதக்க விடயமாகும்..
+++
@ VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக