பஞ்சநதி வாணனன்
நீலகங்கரையர் தொடர்பான கல்வெட்டு அனைத்தையும் தொகுக்கும் கட்டுறை இது.
முதலில் இதில் திருவண்ணாமலை ரமணமகரிஷி மடம் வெளியிட்ட சிறப்பு நூலின் முகப்பு,முன்னுறை & நேரிடையாக "குருகுலத்தரையன் பஞ்சநதி வாண நீலகங்கரையர்" என்ற விவரம் உள்ள பக்கத்தை பார்த்த்துவிட்டு பிறகு நீலகங்கரையர் கல்வெட்டுகளை தொடர்வோம்..
நூல் முகப்பு;
ரமனமகரிஷி மட நூலின் முகப்பு,முன்னுறை படங்கள் முடிந்தது அந்நூலின் 197 வது பக்கத்தில் "குருகுலத்தரையன் பஞ்சநதி வாண நீலகங்கரையன்" கல்வெட்டு விவரங்கள்;👇👇
தமிழக அரசகுல வரலாற்றினல் "குருகுலராயன்" என்பது அதாவது சந்திர(குரு) குலத்தின் முடிசூடும் அரசமரபு(புரு) பிரிவை சேர்ந்தவன் என தன்னை கூறிக்கொண்ட ஒரே அரசகுலம் மாவலி வாணாதிராயர் அரசகுலம் மட்டுமே எனபதற்கான நேரடி சான்று கல்வெட்டின் விவரங்களை மேலே பார்த்துள்ளோம்..
நமது பிளாக்கில்
"குருகுலராயர் கல்வெட்டுகள்" என்ற தலைப்பில் பாகம்1&2&3&4 &5 என்ற 5 பாகங்களாக அனைத்து "குருகுலராயன்" கல்வெட்டுகளும் பதியப்பட்டுள்ளது விருப்பமுள்ளவர்கள் அதை வாசிக்க வேண்டுகிறேன்...
++
இனி "பஞ்நதிவாண நீலகங்கரையர்" என்ற பெயரிலான முக்கிய கல்வெட்டுகளை இக்கட்டுறையில் தொடர்ச்சியாக காண்போம்..
கல்வெட்டு_1
"புலியூர் கோட்டத்து திருக்காதத்தூசி கண்ணப்பனான ஆதினாதன் அடையம்புக்கான்னான நீலகங்கரையன் மகன்
பஞ்சநதி வாணனான சோழகங்கதேவனேன்"
தென்னிந்திய கோயிற்சாசனம் தொகுதி_1 வெளியீடு..
++++
கல்வெட்டு_2,
"பஞ்சநதி வாணன் அருணகிரிப் பெருமாள் நீலகங்கரையன்"
++++
கல்வெட்டு_3,
"மிழலை கூற்றத்து அம்மான் நீலகங்கரையன்"
தென்னிந்திய கோயிற் சாசனம் தொகுதி_1 வெளியீடு..
கல்வெட்டு_4,
காஞ்சிபுரம் கல்வெட்டு தொகுதி_3
"பஞ்சநதிவாண நீலகங்கரையன்"
++++
கல்வெட்டு_5
"புவிஆளப்பிரந்தான்" அடைமொழியுடன் நீலகங்கரையன்..
@காஞ்சிபுரம் கல்வெட்டு தொகுதி_3;
கல்வெட்டு_6,
South Indian Inscriptions
வால்யூம்_3 ல் திருவலம் கல்வெட்டுகளில் "நீலகங்கரையன்" தொடர்பான முக்கிய கல்வெட்டை இனி பார்க்களாம்,
திருவலம் கல்வெட்டுகளில் மிகமுக்கியமானது இக்கல்வெட்டு,
"பெரும்பாணப்பாடி திருவலமுடைய மகாதேவர்க்கு நீலகங்கன் அச்சலவீமன் அரைசர் தலைவன் என் மகள் பிள்ளையார் வீரசோழதேவ நம்பிராட்டியார் வில்லவன்மாதேவியார் வைத்த நந்தாவிளக்கு"
இக்கல்வெட்டில் நீலகங்கன் என்ற பெயருடைய வாணர் கல்வெட்டை தனிக்கட்டுறையாகவே இங்கு பதிந்து வருகிறோம் நினைவில் கொள்க, மேலும் வாணர் குல மகள் "வில்லவன்" மாதேவி என்பதன் வாயிலாக வில்லவராயர் என்பது நம் பெயர் என்பதையும் புரிந்துகொள்ள இயலும்,
"அச்சல வீமன் அரைசர் தலைவன்" என்பதில் அச்சல என்ற சொல்லுக்கு பொருள் "மலையர்" என்பதாகும்..
மலையர்குலத்திற்கு வீமன் போன்ற பெரும்பலமுடைய தலைவன் "மாவலி வாணாதிராயன்" என்பது பொருள்;
+++++
கல்வெட்டு_7 & 8 &9,
இன்றைய ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டம் திராட்சராமம் இடர்கரம்பை பீமேஸ்வரர் கோவிலில் சோழர் கால கல்வெட்டில் "பஞ்சநதி வாணன்" கூறப்பட்டு அவருடைய மகன் என வத்சராயன் கூறப்படுகிற மிகமுக்கிய கல்வெட்டு,
(இக்கல்வெட்டுகள் நமது தளத்தில் "வத்சராயன்" தலைப்பிலான கட்டுறையிலும் இடம்பெறும்)
கல்வெட்டு_10,
"அரையன் திருநாடுடையான் நீலகங்கரையர் பெயராற் திருநாடுடையான் சந்திக்கு"
நீலகங்கரையன் பெயரிலேயே சந்தி ஏற்படுத்தியாகல்வெட்டு @திருநெல்வேலி..
++++
கல்வெட்டு_11
காஞ்சிபும் ஏகாம்பரஈஸ்வரர் கோவிலில் மாவலி வாணாதிராயர் மெய்கீர்த்தியுடன் தொடங்கும் கல்வெட்டில் "மிழலை கூற்றத்து அம்மான் நீலகங்கரையர்" குறிக்கப்படும் செய்தி,
மிழலை கூற்றம் என்பது அறந்தாங்கி "அம்மான்" என்பதற்கு பொருள் தாய்மாமன்,
கல்வெட்டு_12,
பஞ்சநதி வாணன் "பிள்ளை" பட்டமுடனும் அவரின் தம்பி ஆகமல்லதேவன் எனவும் குறிக்கப்படும் செய்தி,
(மல்லர் பெயருடன் வாணர் குலத்தின் கல்வெட்டுகள் தனிகட்டுறை உள்ளது அதனையும் வாசிக்க வேண்டுகிறேன்)
கல்வெட்டு_13,
மேலே கூறப்பட்ட அதே விவரமுடன் மற்றொரு கல்வெட்டு;
+++
கல்வெட்டு_14,
மாவலி வாணர்குல கல்வெட்டுகளில் இதுவரை நமது தளத்தின் பல கட்டுறைகளின் வாயிலாகவும் சரி இக்கட்டுறையிலும் சேர்த்து "உடையார்_முதலியார்_தேவர்_பிள்ளை" என பல பட்டங்களில் கல்வெட்டுகளை பதிந்துள்ளேன் அங்கனம் இக்கல்வெட்டு "வந்நிய" பட்டமுடனான கல்வெட்டு..
"திருச்சுறத்து கண்ணப்பன் தூசி ஆதிநாயகன் நீலகங்கரையன் வன்னியநாயனான உத்தமநீதிக்கண்ணப்பன்"
(பின்குறிப்பு; இன்றைய பள்ளி எனப்படும் "வந்நியர்" சாதியர் "இடங்கை" சாதியாவர் "மாவலி வாணாதிராயர்கள்" நேரடியாக தம்மை "வலங்கை" குலமாக பல கல்வெட்டுகளில் கூறியுள்ளனர் நினைவில் கொள்க மேலும் அசுரகுலமகளை தன் தாய் வழி முன்னோராக தனது செப்பேடுகளில் கூறுபவர் பள்ளி வந்நியர் இதல்லாது தம்மை யதுகுல யாதவமரபு என திருவண்ணாமலையில் யாதவ மன்னன் வீரவல்லாளன் விழா எடுப்பவர்கள் ஆனால் அசுரகுலத்தவர் குருகுலராயர் எனறே தம்மை பதிவுசெய்துள்ளனர்)
கல்வெட்டு_15,
கல்வெட்டு_16,
கல்வெட்டு_17
கல்வெட்டு_18,
கல்வெட்டு_19,
கல்வெட்டு_20,
"ஆமூர் நீலகங்கரையன் அவனி ஆளப்பிறந்தான் மகன் அழகிய திருச்சிற்றம்பலமுடையான் நீலகங்கரையன்"
+++
கல்வெட்டு_21,
"அவனி ஆளப்பிறந்தான் நீலகங்கரையர் நம்பிராட்டியார்"
கல்வெட்டு_22,
"அவனி ஆளப்பிறந்தான் நீலகங்கரையர் நம்பிராட்டியார் நங்கையாழ்வார்"
கல்வெட்டு_23,
+++
கல்வெட்டு_24,
கல்வெட்டு_25,
+++
கல்வெட்டு_26,
கல்வெட்டு_27,
கல்வெட்டு_28,
கல்வெட்டு_29,
கல்வெட்டு_30,
கல்வெட்டு_31,
"அரசகளைலையன் நீலகங்கன் கரியபெருமாள்"
+++++
கல்வெட்டு_32,
கல்வெட்டு_33,
"கடகனான நீலகங்கரையன்"
கல்வெட்டு_34,
"ஆமூர் நீலகங்கன்"
கல்வெட்டு_35,
"குலோத்துங்கசோழ கண்ணப்பன் ஆதிநாயன் நீலகங்கரையன் உள்ளாரில் நல்லான் கலிங்கத்தரையன்"
+++
கல்வெட்டு_35,
+++
கல்வெட்டு_36,
கல்வெட்டு_37,
கல்வெட்டு_38,
கல்வெட்டு_39,
கல்வெட்டு_40,
கல்வெட்டு_41,
கல்வெட்டு_42,
+++
கல்வெட்டு_43,
+++
கல்வெட்டு_44,
கல்வெட்டு_45,
கல்வெட்டு_46,
கட்டுறை தொடரும்..
@டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக