தமிழக வரலாற்றில் தென்பெண்ணை ஆறு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்..
கடையேழு வள்ளல்களில் ஒருவரான மலையமான் திருமுடிக்காரி தலைநகர்
" திருக்கோவிலூர்" அமைந்துள்ளது இவ்வாற்றின் தென்கரையில்தான்..
சோழர் கால கல்வெட்டுகளில் தென்பெண்ணை ஆற்றின் வடகரை வாணகோப்பாடி எனவும் தெற்குபகுதி மிலாடு எனவும் அழைக்கப்பட்டது,
வாணகோப்பாடி & மிலாடு பகுதிகள் கூகுள் மேப் வரைபடம்;
தென்பெண்ணை அருகாமையிலேயே ஆனால் வடக்கில் உள்ள ஆவூர் "வாணகோப்பாடிநாடு" எனப்படும் கல்வெட்டு;
மற்றொரு கல்வெட்டு
"வாணகோப்பாடி பெண்ணை வடகரை"
மேலதிக விவரங்கள்;எனும் கல்வெட்டு விவரம்;
தென்பென்னை தெற்கு மிலாடு எனப்படும் பல கல்வெட்டுகள் உள்ளது அனைவரும் அறிவர் நாம் ஆற்றின் நடுவின் உள்ள கபிலர்குன்றில் உள்ள ஓர் கல்வெட்டு பாடல் படத்தை மட்டும் பார்துவிட்டு கட்டுறையை நிறைவு செய்வோம்..
எல்லைகள் விவரம்;
"பெண்ணை வடகரை வாணகோப்பாடி"
"வாணகோப்பாடி பெண்ணை வடகரை திருவண்ணாமலை"
"வேசாப்பாடி நாடு"
"பெண்ணை தென்கரை"
"நடுமண்டலம் திருமுனைப்பாடி நாடு திருவெண்ணை நல்லூர்"
"பெண்ணைக்கு வடக்கில் பாலாறு தாண்டிய பகுதி பெரும்பாணப்படி & வாணபுரம் எனப்படும் அதில் திருவேங்கடம்"
"பெரும்பாணப்பாடி திருவேங்கடம்"
கிபி 1932 ஆம் ஆண்டே தென்னிந்திய அகமுடையார் மாநாட்டு மலர் விவரம்;
@டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக