சனி, 8 மே, 2021

குருகுல கோன் & வாணராயகோன் கல்வெட்டுகள்..

யயாதியின் சந்திரகுலத்தில் புரு வம்சத்தவர்களான குருகுலராயர்களான வாணாதிராயர்களுக்கு கோன் பட்டமுள்ளது என்பதற்கு சான்றாக மூன்று கல்வெட்டுகள்..

கல்வெட்டு_1

வாணராயகோன் & சேதிராயகோன்,,
கல்வெட்டு_2,
குருகுலகோன்,
கல்வெட்டு_3,
குருகுலகோன்,
++++++

கல்வெட்டு_4,

"குருகுலராய கோன்"
ஜெயங்கொண்ட சோழமண்டலமான காஞ்சிபுரம் கல்வெட்டு..👇👇
வேந்தர் கல இக்கல்வெட்டுகளின் வாயிலாக கோன் என்பது பட்டமென்பதும் அது குருகுலத்தவர்களுக்கு உண்டென்பதும் தெளிவாக உறுதியாகிறது..

@குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்,
குருகுல மக்கள் இயக்கம்..
9500888335

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக