ஞாயிறு, 9 மே, 2021

அகம்படவன் கல்வெட்டும் இல.தியாகராஜன் ஐயாவும்..

மலையமானை அகம்படவன் எனும் கல்வெட்டு இரண்டையும் இப்பெயர் தொடர்பாக தொல்லியல் அறிஞர் பேராசிரியர் திரு இல.தியாகராஜன் அவர்கள் அவருடைய நூலில் கூறியுள்ள கருத்துப்படமும் கொண்ட கட்டுறை..

கல்வெட்டு_1;
"சித்தவடவன் அகம்படவனான உத்தமசோழ மிலாடுடையான் செய்த அரண்"

கல்வெட்டு_2;
"மிலாடுடைய சித்தவடவந் அகம்படவ தேவன்"
 தொல்லியல்துறை பேராசிரியர் உயர்திரு இல.தியாகராஜன் அவர்கள் தமது நூலில் "அகம்படவன்" என்பது தொடர்பாக கூறியுள்ள பக்கம்; 👇👇
அகம்படவன் கல்வெட்டு விவரங்களை Agamudayar Ottrumai தளமும் வெளியிட்டுள்ளது அப்படங்கள் கீழே;👇👇

@ குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக