"தென்னாட்டு கல்வெட்டுகள்"
என்ற பெயரில் கிபி 1950 காலகட்டத்திலேயே சென்னை பல்கலைக்கழக தேர்வுக்கு பாடமாக பேராசிரியர்களால் தொகுப்பட்ட 20 கல்வெட்டுகள் கொண்ட நூலில் முகப்பு படமே இது, நூலின் காலம் கிபி 1950 கவணிக்க,👇👇
பச்சையப்பர் கல்லூரி தலைவரான திவான் பகதூர் ஸ்ரீனிவாஸாச்சாரியார் அவர்களின் அணிந்துரை,👇👇
அண்ணாமலை பல்கலைக்கழக தமிழ்.பேராசிரியர் அ.சிதம்பரம் செட்டியார் அவர்களின் அணிந்துரை,👇👇
இன்றைய வேலூர் மாவட்டமும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களும் வரலாற்று காலம் தொட்டு
"மாவலி வாணாதிராயன்" ஆட்சி செய்த மலையர்குலத்தின் கோட்டையாகும்.. வாணர்குலத்தின் நெடுநாளைய பழமையான தலைநகர் இன்றைய வேலூர் அருகாமையில் உள்ள "திருவலம்" ஆகும்,
திருவலத்தின் பில்வநாதீஸ்வரர் கோவில் உள்ளேயும் & அருகாமையிலும் உள்ள 4 முக்கிய கல்வெட்டுகளை இக்கட்டுறையில் காண்போம்..
மேலே கூறப்பட்ட நூலில் உள்ள 20 சாசனங்களில் திருவலம் மாவலி வாணாதிராயன் பற்றிய கல்வெட்டு 4 ன் விவரங்கள் உள்ள பக்கங்கள் கீழே;👇👇
இக்கட்டுறையில் மேல் படத்தில் 👆கூறப்பட்ட மாவலி வாணாதிராயன் சாசனங்கள் நாண்ங்கின் படங்களை மட்டும் வரிசையாக இங்கு பதிவேற்றம் செய்கிறோம்,
குருகுலராயன் அகமுடையார் சமுதாய உறவுகள் கட்டாயம் இவ்விவரங்களை வரிவிடாமல் படித்தறிய வேண்டுகிறோம்..
+++
1.தீக்காலி வல்லம் கோவில் சாசனம் படங்கள்;
(பக்கம்_100 முதல் 104 வரை,)
2.மாஹாவலி வாணராயர் சாசனம்;👇👇
(பக்கம் 105 முதல் 108 வரை)
3.மாதவக் கிரம வித்தன் சாசனம்;👇👇
(பக்கம் 109 முதல் 112 வரை)
4.வாண மஹாதேவியார் சாசனம்;👇👇
(பக்கம் 113 & 114)
++
இக்கட்டுறையில் பதியப்பட்டுள்ள 4 கல்வெட்டு சாசனங்களும் வேலூர் "திருவலம்" பில்வநாதீஸ்வரர் கோவிலில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த கிபி 7 ஆம் நூற்றாண்டு கால
"மாவலி வாணாதிராயனை" கூறும் சாசனங்களாகும்..
"குருகுலராயன் அகமுடையார்" சமுதாய உறவுகள் கட்டாயம் இதன் விவரங்களை நிதானமாக ஒரு வரிவிடாமல் வாசித்து "வாணகோப்பாடி" எனும் "பாணராட்டிரம்" எனும் "பெரும்பாணப்பாடி" எனும் வாணபுரம் தலைநகர் வரலாற்றின் மன்னரை அறிந்துகொள்ள வேண்டுகிறேன்..
+++
சாசனம்_4,
"வேலூர் திருவலம்" சாசனங்கள் கூறும் அதே ஸ்லோக முன்னுரையுடன் காட்பாடியில் கிடைத்த ஓர் நடுகல் கல்வெட்டு;
@ கிபி 8 நூற்றாண்டு,,
+++
சாசனம்_5,
சித்தூர் மாவலி வாணாதிராயன் கல்வெட்டு,
சாசனம்_6,
"வாணாதிராய முதலியார்" கல்வெட்டு;👇👇
சாசனம்_8,
அடையாரை ஆளும் மாவலி வாணராயன் தம்பி கங்கர் சிவமாரையன் கல்வெட்டு..
சாசனம்_9,
South Indian Inscriptions
வால்யூம்_3 ல் திருவலம் கல்வெட்டுகள் பல இனி பார்க்களாம்,
திருவலம் கல்வெட்டுகளில் மிகமுக்கியமானது இக்கல்வெட்டு,
"பெரும்பாணப்பாடி திருவலமுடைய மகாதேவர்க்கு நீலகங்கன் அச்சலவீமன் அரைசர் தலைவன் என் மகள் பிள்ளையார் வீரசோழதேவ நம்பிராட்டியார் வில்லவன்மாதேவியார் வைத்த நந்தாவிளக்கு"
இக்கல்வெட்டில் நீலகங்கன் என்ற பெயருடைய பல வாணர் கல்வெட்டு தனிக்கட்டுறயாகவே பதிந்துள்ளோம் மேலும் வாணர் குல மகள் வில்லவன் மாதேவி என்பதன் வாயிலாக வில்லவராயர் என்பது நம் பெயர் என்பதையும் புரிந்துகொள்ள இயலும்,
"அச்சல வீமன் அரைசர் தலைவன்" என்பதில் அச்சல என்ற சொல்லுக்கு பொருள் "மலையர்" என்பதாகும்..
மலையர்குலத்திற்கு வீமன் போன்ற பெரும்பலமுடைய தலைவன் மாவலி வாணாதிராயன் என்பது பொருள்;
+++++
சாசனம்_10,
தனக்கென தனி மெய்கீர்த்தி உடைய பெருமைக்குறிய அரசு 12000 கிராமங்களை உள்ளடக்கிய "வாணபுரம்" மாவலி வாணாதிராயர் அரசாகும்..
South Indian Inscriptions volume 3
(பக்கம் 91 என் சாசனம் என் 42)
அடுத்து வரும் 6 கல்வெட்டுகளும் திருவலத்தில் வில்வநாதீஸ்வரர் கோவிலிலேயே உள்ள இங்கனமான சாசனங்களே..
+++
சாசனம்_11
South Indian Inscriptions volume 3
(பக்கம் 95 என்_44)
+++
சாசனம்_12,
South Indian Inscriptions volume 3
(பக்கம்_97 என் 45)
சாசனம் 13,
South Indian Inscriptions volume 3
(பக்கம் 98 என் 46)
++++
சாசனம் 14
South Indian Inscriptions volume 3
(பக்கம் 99 என் 47)
சாசனம் 15
South Indian Inscriptions volume 3
(பக்கம் 101 என் 48)
++++
மேலே வாணாதிராயரை "முதலியார்" பட்டமுடன் இரண்டு கல்வெட்டை கண்டோம் அல்லவா எனவே தேவர் பட்டமுடன் உதாரணத்திற்கு ஓர் கல்வெட்டு;👇👇
"வாணாதராய நரசிங்க தேவர்"
++++
சாசனம்_16;
திருவேங்கடம் என்பது திருப்பதியை குறிக்கும் பெயர் வேங்கடமும் பெரும்பாணப்பாடி எனும் வாணபுரத்தை சேர்ந்த பகுதி என்பதற்கு கல்வெட்டு;
சாசனம்_17,
சாசனம்_18;
சாசனம்_19,
சாசனம்_20,
சாசனம்_21,
சித்தூர் மேல்பாடி,
சாசனம்_22,
வாலாஜாபேட்..
வடுகர் பெயருடன் வாணாதிராயன்,
இதே வடுக பெயருடன் அகம்படியாரை காயவடுகன் என்று சென்னை திருவெற்றியூர் கல்வெட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது..
+++
சாசனம்_23,
"வாணாதராய உடையான் வயிராதராயன்"
+++
சாசனம்_24,
தின்டிவனம்,,
"கூடல் ஆளப்பிறந்தான் தேவராமழகியனான வாணராயனேன்"
சாசனம்_25,
சோழ அரசன் மகள் அரிஞ்சிகை பிராட்டியாரை பாணப்பெருந்தேவி என மாவலி வாணாதிராயன் மனைவியாக கூறும் கல்வெட்டு..
கல்வெட்டு_26,
"அரிஞ்சிகை பிராட்டியார் வாணப்பெருந்தேவியார்" மற்றொரு கல்வெட்டு..
+++
கல்வெட்டு_27,
+++
கல்வெட்டு_28,
கல்வெட்டு_29,
+++
கல்வெட்டு_30,
+++
கல்வெட்டு_31,
கல்வெட்டு_32,
கல்வெட்டு_33,
கல்வெட்டு_34,
+++
கல்வெட்டு_35,
+++
கல்வெட்டு_36,
+++
கல்வெட்டு_37,
+++
கல்வெட்டு_38,
+++
கல்வெட்டு_39
+++
கல்வெட்டு_40,
"சந்திர வம்ச பூபதி"
@டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக