மாவேள் மழவன் ஔவைக்கு நெல்லிக்கணி தந்த அதியமானின் தகடூர் உட்பட "கங்க" நாடாண்ட மாவலி வாணராயர்கள் கல்வெட்டுகளை இக்கட்டுறையில் காண்போம்,,
கிபி 8 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு;
"முத்தரைசர்" என்ற பட்டமுடன் மாவலி வாணர்கள் கூறப்படுவது முக்கியத்துவமானது ஆகும்..
கிபி 9 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு;
ஊராளி பெயருடன் ஆநிரை காத்த விவரமுடன் உள்ள கல்வெட்டு;
தகடாதிராயன் என தகடூரின் தகவல்,
+++
@ VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக