துவாரபதி என்பது "அசுரன்" கம்சன் ஆண்ட மதுரா பகுதியாகும்,
அசுரன் ஜராசந்தனின் மகதநாடு என்பதை குறிக்கும் "மகதராயர்" எனவும்,அசுரன் சிசுபாலனின் சேதிநாட்டை குறிக்கும் சேதிராயர் எனவும்,
அசுரர்கள் பலரும் அவதரித்த "புரு" மரபான குருவம்சத்தை குறிப்பிடும் விதமாக "குருகுலராயர்" எனவும்
அசுரர் "மாவலி வாணர்" குலத்தவருக்கு குடும்ப பெயர்கள் கல்வெட்டுகளின் வாயிலாக உள்ளதை போல,
"கம்சன்" ஆண்ட மதுராவின் "துவராபதியை" குறிக்கும் விதமாகவும் குருகுலத்தாருக்கு கல்வெட்டுகள் உள்ளது என்பதற்கு நேரடி சான்றாக இரு கல்வெட்டு விவரங்களை கூறுவது இக்கட்டுறையின் நோக்கமாகும்..
கல்வெட்டு_1
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் கல்வெட்டில் "தூவரபாதி சிரீரங்கநாத கச்சிராயர்" என்பவர் குறிக்கப்படும் கல்வெட்டு 👇👇
கல்வெட்டு_2;
இதே துவாரபதி சிரீரங்கநாத கச்சிராயர் அவர்கள்
"வலங்கை மீகாம(தலைவன்) வாணகோவரையர்" எனக்குறிக்கப்படும் கிபி 1394 விளந்தை கல்வெட்டு விவரம் இன்றைய விளந்தை வரைபடமுடன் கீழே 👇👇
9500888335