சனி, 17 ஜூலை, 2021

மழவராயன் கல்வெட்டுகள்


குருகுலராயன் அகமுடையார் இனத்தின் "மழவர்" கல்வெட்டுகள் அனைத்தையும் தொகுக்கும் கட்டுறைக்கு உறவுகளை வரவேற்கிறேன்..

"மழ" என்ற சொல்லுக்கு இளமை&அழகு என்பது பொருள் என்கிறது செந்தமிழ் இலக்கியங்கள் அங்கனம் இளமையும் அழகும் நிறைந்த காவிரி வடகரை பகுதிகளே மழநாடு எனப்படும் காண்க மேப்👇👇

+++

காவிரி வடகரை முதலே மழநாடு எனும் விவரங்களை சேக்கிழார் அவர்கள் எங்கள் தாய்மாமன் ஆனாய நாயனார் அவதரித்த தல பாடல் வழியும் உறுதிசெய்துள்ளார்..

+++

கல்வெட்டுகளும் இதனை உறுதி செய்கின்றன,
"மழநாட்டு துறையூர்"
சங்க இலக்கியங்களில் மழவர் எனப்படும் மன்னர் இருவர் மட்டுமே 1.கொல்லி மலையன் வல்வில் ஓரி,2.தகடூர் எனும் இன்றைய தர்மபுரி பகுதியை ஆண்ட ஔவைக்கு நெல்லிக்கனி தந்த தலைநீர் நாடன் அதியமான்,

இருவரும் கடையேழு வள்ளல்களில் மிக முக்கியமானவர்களாவர்..

இனி மழவர் தொடர்பான முக்கிய கல்வெட்டுகள் குறைந்தபட்சம் 25 பார்த்துவிட்டு மழவர் தொடர்பான இதர விவரங்களை காண்போம்,

++++

கல்வெட்டு_1,

"திருமாலிருஞ்சோலை நின்றானான மழவராயர்"

மிகத்தெளிவாக மகாபலி வாணாதிராயன் தன்னை "மழவராயன்" என்று கல்வெட்டில் பதிவு செய்துள்ளார்...

+++

கல்வெட்டு_2,

பாண்டியநாட்டு கல்வெட்டில் "திருமாலிருஞ்சோலை நி்ன்றானான மாவலி வாணராயர் குமாரன் சுந்தரதோளுடை மழவராயர்"

தமிழக அரச மரபில் பாண்டியர்,சோழர்,பல்லவர் எவறும் தம்மை மழவர் என்பது மரபல்ல இது மகாபலிகுலத்தின் பெயர் மட்டுமே..

+++

கல்வெட்டு_3,

"ஐயன் மழவராயர்"

+++

கல்வெட்டு_4,


கல்வெட்டு_5,

+++

கல்வெட்டு_6,

+++

கல்வெட்டு_7,


+++

கல்வெட்டு_8,

+++

கல்வெட்டு_9,

+++

கல்வெட்டு_10,

+++

கல்வெட்டு_11,

+++

கல்வெட்டு_12,

+++

கல்வெட்டு_13,

+++

கல்வெட்டு_14,

+++

கல்வெட்டு_15,

++++

கல்வெட்டு_16,

+++

கல்வெட்டு_17,

+++

கல்வெட்டு_18,

+++

கல்வெட்டு_19,

+++

கல்வெட்டு_20,

+++

கல்வெட்டு_22,

+++

மாவலி வாணர் குலத்தின் மிகமுக்கிய மழவர் கல்வெட்டுகள் அனைத்தும் இக்கட்டுறையில் இனைக்கப்படும்..

@டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335

அசுரன் பெருந்தச்சன் மயன் ஆதிராயன் கல்வெட்டு..


அசுரகுலத்தின் பெருமை மிகு அடையாளமும்,மருதுகுலத்தின் பங்காளிகளுமான எங்கள் "மயாசுரன்" குலத்தின் புகழ் ஓங்குக..

பெருந்தச்சன் "மயனாதிராயன்" கல்வெட்டு

மயன் தொடர்பான முழுமையான கட்டுறை விரைவில் இங்கு இனைக்கப்படும்..

+++

@டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்...

ஞாயிறு, 11 ஜூலை, 2021

அகமுடையார் இன வரலாற்றை மீட்கும் முக்கிய அடையாளம் எது..?

11_07_2021 மாலை 6.30 மனி..
எங்கள் மாமன் கிருஷ்ண கோத்திரம் கோபால வம்சம் அழகுமுத்து சேர்வைக்காரர் குருபூஜை நாளில் எழுதுகிறேன்..

கல்வெட்டு கடலில் நீந்திக்கொண்டிருக்கிறேன்,
Age 20+ ல் தேநீர் கடைகளில் செய்தித்தாளை வாசிக்க துவங்கி,
25+ ல் ஆனந்த விகடனை ரசித்து பழகி,ஜூனியர் விகடனை வாரம்தோறும் வாங்கப்பழகி,
30+ ல் உணவு அரசியலை தேடி படிக்க பழகி,பிறகு தமிழ்தேசியம் கவர்ந்தபடியால் முகநூல் வந்து பின்னர் சாதிய வரலாற்றை அறிய விரும்பி பலபல சாதிச்சன்டை பதிவின் ஆயிரக்கணக்கான பின்னூட்டங்களை படித்து பழகி 
35+ ல் வரலாற்று தேடலுக்காக ஐயன் தேவநேய பாவாணரை படிக்க துவங்கிய அனுபவங்களாலும் இன்னபிற வரலாற்று நூல் வாசிப்பு அனுபவங்கள் தந்த பொருமையால் பலநூறு கல்வெட்டுகளை கொண்ட தொகுப்புகளையும் நிதானமாக தற்போது வாசிக்க இயல்கிறது 
age 40+ஐ தொடும் நாளில் இது சாத்தியப்பட்டது சுய தேவையும் கருதி...

எனது முகநூல் ஆரம்ப காலங்களில் நாண் கண்ட முக்கியஸ்தர்களான "நாமல்லாம் ஒன்று என்றுகொண்டே ஃபேக் ஐடியால் எம்மினத்தை தவறாக பேசிவிட்டு தனது ஒரிஜினல் ஐடியில் அதனை லவ் ஸ்டிக்கரிட்டு மகிழ்ந்த இருகுலத்தாரே எனது பயனம் இன்றும் இனியும் தொடர்வதற்கான பெட்ரோல்..

எனது முகத்தில் எத்தனையோ விவாதங்களில் இதர சாதியர் நேருக்கு நேராக முகநூலில் வார்த்தைகளால் உமிழ்ந்த அநாகரீகம் எதுவும் என் நினைவில் இல்லை ஆனால் நாமல்லாம் ஒன்று என்று கூறிக்கொண்டே நயவஞ்சகம் செய்தவர்களை மட்டும் எப்போதும் மறக்கவே முடியவில்லை...

இவர்கள் தந்த அனுபவம் போலவே எதிர்காலத்தில் எந்த சூதும் நம்மினத்தை தேடி வந்தாலும் அதை வெல்லும் தெளிவான ஒரு வரலாற்று ஸ்கிரிப்டை எம்மினத்தவருக்கு பயிற்றுவித்துவிட வேண்டும் என்ற வேட்கையும் எனது தொடர் ஓட்டத்திற்கான எரிபொருள்,

தற்போது நேரமின்மையால் 
அதிகம் முகநூல்_இனையம் வர இயலவில்லையாயினும் வாசிப்பு பயணம் மட்டும் நிற்கவில்லை மெல்ல மெல்ல என் இலக்கை நோக்கி பயணிக்கிறேன்..

எம்மினத்தாரிடம் இக்கட்டுறை வாயிலாக ஓர் முக்கிய வேண்டுகோள்;

"அகமுடையார் ஒற்றுமை" பேசுபவர் என்பதாலேயே அவர் எது சொன்னாலும் அது அனைத்தும் சரியாகவே இருக்கும் என்று கருதலாகாது,பகுத்தாய்ந்து பார்க்க பழகனும்,

உதாரணம்;

ஒரு மன்னன் உதாரணமாக மலைநாட்டு திருக்கோவிலூர் சேதிராயன்(மலையமான்) தன் கோத்திரமாக அசுரர்களின் குல குரு சுக்ராச்சாரியாரை(பார்கவர்) கல்வெட்டில் கூறி தன்னை அசுரகுலத்தவராகவும் பல கல்வெட்டுகளில் பதிவு செய்துள்ளபோது அவரை சோழரின் குடியினன் என்பது அடிப்படை தவறு,

எனது ஆரம்பகால முக்குல போலித்தன விழிப்புணர்வு வழிகாட்டிகளில் ஒருவரான "Agamudayar Ottrumai" பேஜின் அட்மின் அவர்கள் இத்தவரை தொடர்ந்து செய்கிறார்,

21 ஆம் நூற்றாண்டு ஜூலை_2021 ல் எம்மினத்தவரில் முக்கியமானவராக உள்ளவரின் அறியாமை நிலையை அவரது பதிவின் வாயிலாகவே கீழே காண்க,👇👇
 அகமுடையார் வரலாற்றின் முக்கிய அடையாள மீட்பு பெயராக உள்ள சேதிராயன் குடிபெயரை சோழர் குடிபெயர் என்பது முற்றிலும் தவறு,,

இதே தவறை "அகமுடையார் அரண்" திரு பாலமுருகன் அகமுடையார் அவர்கள் செய்வது வேறு வடிவில்,

உதாரணம் அதே திருக்கோவிலூரில் நிகழ்கால மன்னராக வாழ்பவர்களுக்கு சோழர் படமுடன் விளம்பரம் வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து கூறுவது மாறாக திருக்கோவிலூர் வரலாற்று மன்னர்களை மறந்தும் விளம்பரம் செய்யாதது,

இதனை எதற்காக இங்கு கூறுகிறேன் எனில் ஒருவர் "முக்குல" தியரி பேசாது "அகமுடையார் ஒற்றுமை" பேசுபவர் என்பதற்காக அவர் கூறுவது அனைத்தும் சரியாகவே இருக்கும் என நினைப்பது தவறு எதையும் பகுத்தாய்வு செய்து பழகவேண்டும் சமுதாய பார்வையாளர்கள், 
என்னையும் உட்பட..

எவறையும் குறை கூறவில்லை அதில் விருப்பமும் இல்லை கூறி நான் சாதிக்கப்போவதும் எதுவுமில்லை விழிப்புணர்வு தேவை எவரிடத்திலும் என்பதே கூறவருவது,

ஏனெனில் நமது கடந்த கால அனுபவங்கள் நமக்கு பல படிப்பினைகளை தந்துள்ளது,

நமது முன்னோர்களுக்கு எதையும் தேடி அறிய எந்த சாத்தியமும் கிட்டவில்லை ஆனால் 21 ஆம் நூற்றாண்டு அங்கனம் இல்லை நம் கைவரல்களில் உலகையும் தேடி அறிய இயலும் என்பதை மறக்ககூடாது..

வாரம் ஒருநாள் நான் இனையம் வருவதே இனி சிரமமானது என்பதால் மற்றொரு உண்மையை கூறிவிடுகிறேன்,

"அகம்படியார்" என்ற பெயருக்கான மூலமும் & காரணமும் வேலூர்_திருவலம் 
வில்வநாதீஸ்வரர் கோவிலில்தான் உள்ளது இதுநாள் வரையான எனது சமுதாயத்தவர் எவறும் இவ்வுண்மையை வெளிப்படையாக பேசவில்லை காரணம் அறியாமையா.? அல்லது உள்நாட்டு(உட்கட்சி) அரசியலா..? என்பதையும் என் சமுதாயத்தவர் பார்வைக்கே விட்டு விடுகிறேன்...

ஆதலால் எதனையும் ஆராய பழகுங்கள் நான் கூறுவதையும் என்று கூறிவிட்டு,👇👇👇

Best of Gurukularayan_Inscriptions_my_
Colection_No_125,

"கருங்குடி நாட்டு விசையன்குடி உடையான் கோன் வில்லி கூத்தாடுந்தேவனான குருகுலராயன்"
(திருவெண்காடு_சீர்காழி)

+++

Best_Of_வத்தராயன்_Inscription
Colection_No_25,
"கீரநல்லூர் கிழவன் அரையன் வத்தராயபெருமாளான மூவேந்தரையன்"
(மன்னார்குடி)
+++

ஆகிய இரண்டு கல்வெட்டுகளை இந்த வார வாசிப்பிலிருந்து உறவுகளுக்கு பார்வைக்கு வைத்துவிட்டு விடைபெறுகிறேன்,

மருதுகுலமகள் ஆத்தா அங்காளி வாய்ப்பு தந்தால் அடுத்த வார ஞாயிறு விடுமுறையில் மீண்டும் சந்திப்போம் நன்றி நன்றி நன்றி...

+++

@டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்
9500888335

புதன், 7 ஜூலை, 2021

வடுகன் வாணாதிராயனும் அகம்படியாரில் காயவடுகனும்..

"வடுகன்" என்பதை போலி தமிழ்தேசிய திரிபுவாதிகள் செய்த இழிவு சொல்லிமாளாதது, 
உதாரனமாக தமிழ்தேசியம் என்ற பெயரில் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற நூல் உட்பட பல நூலை எழுதிய "போலி அறிவர் குணா" போன்ற அதிமேதவிகள் செய்த திரிபுகள் ஏராளம்,

ஆனால் வடக்கில் உள்ளவரை வடுகர் என்பது மரபு அவர் தமிழ் மரபினராயினும் என்பதே வரலாறு,,

உதாரணமாக சங்க இலக்கியம் கூறும் ஓணம் திருநாள் கொண்டாடும் மாவலி அரசர் மகனை பல பெயரில் கல்வெட்டுகளில் கூறப்புவதோடு "வடுகன் வாணாதிராஜன்" என்ற கல்வெட்டையும் கீழே காண்க,


வாணாதிராயன் தலைநகர் வேலூர் திருவலமாகும் இது தமிழகத்திற்கு இன்றைய வடக்கு எல்லையில் அமைந்துள்ள பகுதியாகும்..

வேலூர் திருவலத்தை தலைநகராக கொண்டு கிட்டத்தட்ட 12 ஆயிரம் கிராமங்களை தன்னுடையதாக கொண்டு ஆட்சி செய்தவர்கள் மாவலி வாணாதிராயர்களாவர்..
இதனை வேலூர் திருவலம் மெய்கீர்த்தி கல்வெட்டு தெளிவாக கூறுகிறது,

மேலும் மூவேந்தரும் மாவலி வாணர் குலத்துடன் மன உறவுடையோர் ஆவர், 
பண்டைய தமிழகத்தின் எல்லை "விந்தியம்" வரை ஆயினும் வேங்கடத்திற்கு அப்பாலான பிற்கால அந்நிய பல அரசிடமிருந்து இன்றைய தமிழக எல்லைப்பகுதியில் நின்று அரன் போல காத்தவர்கள் மாவலி வாணர்கள் அத்துடன் பாண்டியர்,சோழர்,பல்லவருடன் மன உறவுடன் படைஉதவி & நிர்வாக உதவியுடன் செயல்பட்டவர்கள் மாவலி வாணாதிராயர்கள் என்பது கடந்த ஆயிரத்தி ஐநூறு ஆண்டு கால கல்வெட்டுகள் வழி தெளிவாக உலகம் அறியும்...

வெட்டு மாவலி அகம்படியர்களை மாவலி வாணாதிராயன் மகன் கலிங்கராயன் பெயரிலும் வாணர் குல மலையர்களான சேதிராயன் பெயரிலும் கூறுவதோடு "காயவடுகன்" என்றும் கூறும் கல்வெட்டை கீழே காண்க;

++++

இதுவரை மாவலி வாணாதிராயனை & வெட்டு மாவலி அகம்படியார்களை வடுகன் என்பதான ஆவணங்களை கண்டுள்ளோம் இக்கட்டுறையின் கருப்பொருளிற்கு துணையாக இதர சில சான்றை கீழே காண்போம்,
 
தமிழ்குடி இடையர்களை "வடுகன்" பெயரில் கூறும் கல்வெட்டு_1,

வடுக இடையர் கல்வெட்டு_2,
++++
ரவிகுல மறவ சேதுபதி முத்து "வடுக" நாதர் என்ற இயற்பெயருடைய விவரம் மேலே,

++++

வடுக நாயுடு,
வடுக வெள்ளாளர்,
வடுக சானார்,
வடுக சான்றோர்,
வடுக வள்ளுவர்,

@செங்கல்பட்டு கெசட்..

+++

"வெள்ளாளன் குமாரமங்களம் ஆளுடையான் வடுகன்" கல்வெட்டு..

+++

வடுக பள்ளர் எனப்படும் தேவேந்திரகுல வேளாளர் செப்பேடு..

++++

இதுவரையன சான்றுகளின்படி "வடுகர்(ன்)" என்பது ஓர் தனித்த இனமாக எவறையும் குறிக்காது என்பதை மிகத்தெளிவாக உணர முடியும்...

@டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்...
9500888335