ஞாயிறு, 16 மே, 2021

வந்நிய வரலாற்று குழப்பவாதிகள் பாகம் _ 2

தமிழக அளவில் சக தமிழ்சாதியின் வரலாறை தவறாக உரிமைகோரி தன் வரலாறு என்பதில் "முதலிடம்" வகிப்பது அகலிகை குல கள்ளர்கள் எனில் இரண்டாமிடம் சம்புகுல பள்ளிகள் எனப்படும் வந்நியர் சமுதாயம் என்றால் அது மிகையாகாது,

இதே தலைப்பில் முதல் கட்டுறை ஒன்றும் சரியான மேற்கோளுடன் & ஆதாரமுடன் எங்கள் பிளாக்கில் எழுதப்பட்டுள்ளது அதை வாசிக்காதவர்கள் வாசித்துவிட்டு இக்கட்டுறையை தொடர வேண்டுகிறோம்..

சோழர் காலத்தில் தமிழகத்தின் சாதியினர் வலங்கை_இடங்கை எனும் இரு குழுக்கலாக இருந்தனர் என்பதை வரலாறு அடிப்படை அறிந்த பலரும் நண்கரிவர்..

இந்நிலையில் கிபி_1227 ஆம் ஆண்டு சோழர் கல்வெட்டு மிகத்தெளிவாக இடங்கை 98 சாதியர் எழுதிக்கொண்ட கல்வெட்டில் நமக்கு இடங்கையின் முக்கிய சாதியினர் எவர் எல்லாம் என்பதை விளக்குகிறது,

அக்கல்வெட்டை இக்கட்டுறையின் கதாநாயகர்களான சம்புகுல பள்ளி சமூகத்தை சேர்ந்த Jayvarma Ruthra  Cholanar _ ஐடியில் உலாவரும் அருமை நண்பரான  Murali Nayakkar (முரளி நாயக்கர்_பள்ளி) அவர்களும் தனது முகநூல் பதிவாக "சோழர் காலத்தில் சாதி" என்ற தலைப்பில் எழுதியுள்ளார் அதன் படங்கள் கீழே 👇👇

முகநூல் பதிவு;
ஏப்ரல்_27_2021
பதிவு தொடர்ச்சி;
பதிவு தொடர்ச்சி;
அருமை நண்பர் திரு முரளி நாயக்கர் அவர்கள் தனது முகநூல் பதிவில் பயன்படுத்தியுள்ள இல தியாகராஜன் அவர்களின் நூல் கல்வெட்டின்  முழு படம் கீழே; 👇👇

இதன் வழி தமிழ்சாதி உறவுகள் அறியவேண்டியது என்னவெனில் கிபி 1227 ன் இடங்கை சாதியினரில் முக்கிய சாதிகள் எவை என்பதைதான்,

இதனை மெய்ப்பிக்கும் வன்னம் பள்ளி சாதியர் அவர்களே முன்னின்று எழுதிய செப்பேட்டை இங்கு பதிகிறேன்,

நேரிடையாக இடங்கை சாதி பள்ளி என கூறும் அவர்களின் செப்பேடே இது..

++

இப்ப கேள்விக்கு வருவோம்,
நாம் பெரிதாக எதையும் கேட்டுவிடப்போவதில்லை

மிகத்தெளிவாக கிபி 1200 லேயே "இடங்கை" "சம்புகுல பள்ளி" எனப்படும் "வந்நியர்" நண்பர்களே இதே சமகாலத்தில் " வலங்கை மீகாமன் " எனக்கூறப்படும் பல்வேறு கல்வெட்டுகளையும் & 
"வலங்கை சாதியர்" வரலாறையும் கூட அதுவும் தங்களுடையது என கொஞ்சம்கூட வெட்கமில்லாமல் உங்களின் பிளாக்குகளில் கதை எழுதிக்கொள்வதோடு மட்டுமல்லாமல் முகநூல் பொதுவெளியிலும் "வலங்கை சாதியினரிடத்தில்" விவாதங்களில் அநாகரீக சன்டை போடுகிறீரே இது நியாயமா..????

இங்கனம் தமிழக அளவில் சகதமிழ்சாதிகளின் வரலாற்று அபகரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் 5 சாதி பட்டியல் படம் கீழே; 👇👇
1.கள்ளர்,2.மறவர்,
3.வெள்ளாளர்,
4.பள்ளர்,5.பறையர்,

அதுமட்டுமின்றி சமகாலத்தில் வலங்கை குடியான 
1.யதுகுல யாதவர் வரலாறையும் திருடுகிறீர் 2.குருகுலராயர்கள் என வரலாற்றை பேசும் அகமுடையார் வரலாறையும் திருடுகிறீர் இங்கனம் இரண்டு பெருங்குலத்தின் வரலாறையும் தன்னுடையது என கொஞ்சம்கூட லாஜிக் இல்லாமல் உளரித்திரிகிறீரே சற்று யோசியுங்கள் சம்புகுல பள்ளி எனப்படும் "வந்நியர்" நண்பர்களே,

உங்களின் "இடங்கை" சம்புகுல சம்புவராயர்_காடவராயர் வரலாற்றை 
1.யதுகுல யாதவர் என அரசானை வைத்துள்ளவர்களோ அல்லது 2.குருகுலராயர் என வரலாறு பேசும் சாட்சாத் உங்களால் அழிக்கப்பட்டதாக நீங்களே உங்கள் செப்பேட்டில் கூறும் அதே "வாதாஃபியின்_அசுரகுல" அகமுடையார் சமுதாயத்தவரோ இதுவரை உரிமை கோரி திருட்டு வேலைகளை செய்துள்ளனரா..?

மாறாக நீங்கள் மட்டும் இங்கனம் வாழ்வது ஏனோ..?

      "இங்கனம்"
தமிழ்சாதிகளின் ஒற்றுமை 
வரலாற்று குழப்பங்களை தீர்ப்பதில்தான் சாத்தியம் என்பதை உறுதியாக நம்பும் உங்களின் நண்பர்களில் ஒருவன்,

+++

@#குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக