வியாழன், 28 ஜனவரி, 2021

வேலூர் திருவலம் மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை..

வேலூர்_திருவலத்தில் குருகுலராயர் மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை..

2020 ஆம் ஆண்டு 
கார்த்திகை உத்திரம் நாளில்
திருக்கோவிலூர்,றகளூர்,
திருவலம்,காளையார் கோவில்,
முத்துப்பேட்டை ஆகிய 5 ஊரில் நடந்த மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை விழாவில் இக்கட்டுறை வேலூர் திருவலம் நிகழ்வு படங்களை கொண்டது..

விழா நினைவு நாட்காட்டி; 👇👇
திருவலம் வில்நாதீஸ்வரர் கோவிலில் நடந்த பூஜை & அன்னதான படங்கள்; 👇👇
திருவலம் நிகழ்வை நடத்திய ஐயா உயர்திரு KM பாலு அகமுடைய முதலியார் அவர்கள்.
👇
மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை நிகழ்வு தொடர்பாக ஆரனி,வேலூர்,சித்தூரில் விழா நினைவு நாட்காட்டி தந்த படங்களை இனி காண்போம்;

ஆரனி; 👇👇
வேலூர்; 👇👇
உயர்திரு KM பாலு அகமுடைய முதலியார் அவர்கள் அலுவலகத்தில்,
உயர்திரு அப்பு பாலாஜி அண்ணன் அவர்கள்; 👇👇

சேர்வை அரங்கசாமி முதலியார் நினைவிடத்தில் மரியாதை செய்தது; 👇👇

சித்தூரில் உயர்திரு புல்லட் சுரேஷ் அகமுடையார் அவர்களை சந்திக்க சென்று விழா நாட்காட்டி தரப்பட்டது; 👇👇
கடையேழு வள்ளல்களில் ஒருவரான முள்ளூர் மலையர்குலமான மலையமான் தலைநகரான திருக்கோவிலூரில் நம் நாயன்மார் சிற்பங்கள் குருபூஜை நாளில் @ வீரட்டேஷ்வரர் கோவில்; 👇👇
நமது நாயன்மார்கள் நினைவாக காளையார் கோவிலில் நடைபெறும் மாதாந்திர திருவாதிரை அன்னதான நினைவு நாட்காட்டி; 👇👇
திருக்கோவிலூரில் குருபூஜை முடிவில் கோவில் சார்பாக பிரசாதம் வழங்கப்படுதல்: 👇👇

திருக்கோவிலூரில் மெய்ப்பொருளார் உற்சவம்; 👇👇

விழாவில் உயர்திரு TKT முரளி அகமுடையார் அவர்கள்..

திருக்கோவிலூர் உட்பட இதர ஊரில் நடந்த விழா படங்களை முழுமையாக கான இதர கட்டுறைகளை வாசிக்க வேண்டுகிறோம்..

என்றும் மலையர்குல ராயர் மருதுபாண்டியர் குலத்தின் சிவனிய திருப்பணியில்,

"உங்கள்"
@குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335

சிவாயநம..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக