வெள்ளி, 21 மே, 2021

துண்டராயர் & இலாடராயர் விராடராயர் & வந்நாடுடையார்

மாவலி வாணாதிராயர் குடும்பத்தவர்கள் மகாபாரத புருவம்சத்தில் குருவம்ச 
நாடுகளின் பெயர்களை தொடர்புபடுத்தி குருகுலராயர்,சேதிராயர்,
மகதராயர் என வேந்தர் காலத்தில் பல கல்வெட்டுகளில் அறியப்படுவதை நமது தளத்தின் பல கட்டுறைகளில் இதுவரை பார்த்துள்ளோம்,,

இவ்வாறாக "விராடராயர்" என்ற குருவம்ச நாட்டின் பெயரிலும் கல்வெட்டுகள் உள்ளதை அறிந்துகொள்ள முதற்படியாக துண்டநாடு வாணகோவரையர் எனும் கல்வெட்டையும் 👇👇

சாசனம்_1;
++

சாசனம்_2;

இதே துண்டநாடு வாணகோவரையர்கள் "திருவிராடன்" என கல்வெட்டில் கூறப்படுவதையும் காண்போம்; 👇👇
+++

இவ்விரன்டு கல்வெட்டு சான்றுகளின்படி துண்டநாடு அரசர் வாணகோவரையர்கள் என்பதும் அதே துண்டராயர்கள் "திருவிராடன்" என அழைக்கப்பட்டதையும் தெளிவுபடுத்திக்கொண்டு
"விராடராயர்" என்பது "குருகுலராயர்களான" மாவலி வாணாதிராயர் குடும்ப பெயர்களில் ஒன்று என்பதை உறுதிசெய்து புரிந்துகொண்டு "விராடராயர்" எனும் வேந்தர்கால கல்வெட்டுகள் அனைத்தையும் இக்கட்டுறையில் தொடர்ச்சியாக காண்போம்..

கடலூர் மாவட்ட கல்வெட்டு;

முதலியார் பெயருடன் இலாடத்தரையன் எனக்கூறும் 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு,

சாசனம்_3;

சாசனம்_4;

"தியாகவிநோத நல்லூர் பிச்சிப்பாக்கம் உடையான் விலாடராயந் சோமநாத தேவன்"

++

சாசனம்_5;

கிடாரம் கொண்ட விலாடராயன் கல்வெட்டு;
+++

சாசனம்_6,

"வெள்ளூருடையான் செம்பியந் விராடராயன்"
+++

சாசனம்_7,

"செம்பியன் விராடராயன்"
+++

சாசனம்_8,

+++

சாசனம்_9,

+++

சாசனம்_10,

+++

சாசனம்_11,

+++

சாசனம்_12,

+++

கல்வெட்டு_13,

+++

கல்வெட்டு_14,

+++

கல்வெட்டு_15,

***

துண்டராயர்,லாடராயர் எனப்படும் & விராடராயர் மற்றும் வந்நாடுடையார் கல்வெட்டுகள் அனைத்தும் இக்கட்டுறையில் இனைக்கப்படும் ஆதலால்
கட்டுறை தொடரும்..

@டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்,
9500888335

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக