**
அகமுடையார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அகமுடையார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், 6 ஜூன், 2023
வெள்ளி, 2 ஜூன், 2023
மழவராயர் கோத்திரம் கல்வெட்டு,,
பல்லவராயர் கோத்திரம் கல்வெட்டு கடந்த ஆண்டே பதிந்துள்ளேன்,
தற்போது மழவராயர் கோத்திரம் கல்வெட்டு,,
தமிழக அரசகுல வரலாற்றில் பல்லவராயர் & மழவராயர் ஆகியன மாவலி வாணர் குலத்திற்கு மட்டுமேயான பெயர்களாகும்,,,
****
சனி, 20 மே, 2023
செவ்வாய், 19 அக்டோபர், 2021
அகமுடையார் சாதிச்சான்றுகள்..
தமிழக அளவில் GO_NO_1564_YEAR_1985 அரசானையின்படி அகமுடையார் என உள்ள சாதிச்சான்றுகளை மட்டும் தொகுப்பது இக்கட்டுறை..
எனது தகப்பனார் காலத்தில் சாதிச்சான்று நடைமுறைகள் இல்லாபடியால் தந்தையார் ஓட்டர் ஐடியில் கணபதித்தேவர் மகன் நடராஜ் தேவர்;
***
சான்றிதழ்_1&2&3 ஆக என்னுடையதும் எனது மகன்களுடையதும்;👇👇
பட்டுக்கோட்டையில் பள்ளி மாற்று சான்றிதல்;
சாதிச்சான்று;
***
எனது இரண்டு மகன்களின் சாதிச்சான்று;
சிலமாதம் முன்பு வரை காஞ்சிபுரம் மாவட்டம் இன்றைய செங்கல்பட்டு மாவட்டம்,
வைத்திலிங்கத்தேவர் மகன், குமாரசாமித்தேவர் மகன், கணபதித்தேவர் மகன் நடராஜ் தேவர் மகன் டெல்டா_VkGN_ குருகுலராயன் சுரேஷ் அகமுடையார் என்னுடையதும் எனது இரு மகன்களுடையதுமான 👆👆சாதிச்சான்று மேலே பதியப்பட்டுள்ளது...
***
சான்றிதழ்_4,
கடலூர் மாவட்டம்,
****
38 மாவட்ட வாரியான சாதிச்சான்றுகள் தொடர்ந்து இனைக்கப்படும்...
@டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335
திங்கள், 11 அக்டோபர், 2021
சுயபாதுகாப்பிற்கான முக்கிய படங்கள்..
டெல்டா மன்னின் மைந்தர் ஆயினும் தன்னை முதன்மையாக சூரியகுல சோழர் என முன்னிலைப்படுத்தாமல் மாவலி வாணர் குலமாக மட்டுமே அடையளப்படுத்துபவர் அருமை நண்பர் திரு இமலாதித்தன் அவர்களின் முகநூல் முகப்பு,
****
"அகமுடையார் அரண்" திரு பாலமுருகன் அகமுடையார் அவர்கள் தனது முகநூல் முகப்பு படமாக வைத்துள்ள படத்தை பாருங்க,பிறகு அதில் உள்ள செய்தி என்னவென கீழே காண்க;👇👇👇
திரு பாலமுருகன் அவர்களின் பதிவு விவரங்களை சமுதாய நண்பர்கள் பகிர்ந்துள்ளனர்,,
*****
இவற்றை எதற்காக பதிகிறேன் எனில் இது கலிகாலம் என்பதால் Brilliant ஆக யோசித்தால் மட்டும் போதாது Criminal ஆகவும் யோசித்து முன்னெச்சரிக்கையாக செயல்படனும் எனும் அனுபவ பாடங்கள்தான் காரணம்,
தற்போது நமது தளத்தின் 100 க்கும் மேலான கட்டுறைகளில் "இறைவாசநல்லூர் தலபுராணம் பார்வை" எனும் தலைப்பிலான கட்டுறையை உறவுகள் தவறாமல் வாசிக்க வேண்டுகிறேன்...
++++
எனது ப்ளாக் பயணம் 95% நிறைவுற்றது...
@டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335
திங்கள், 13 செப்டம்பர், 2021
குருகுலராயன் அகமுடையார் சூரியகுலமா..?
இக்கட்டுறையின் தலைப்பே விவரம் அறிந்தவர்களுக்கு சிரிப்பை தரலாம்,காரணம் குருகுலராயன்(சந்திரகுல அரசன்) அகமுடையார் சூரியகுலமா..? என இருப்பதை பார்த்தால் நமது தளத்தின் 100 கட்டுறைகளை வாசித்த விவரமறிந்தவர்களுக்கு சிரிப்பு வரவே செய்யும்..
எனினும் இக்கட்டுறை எதற்காக எனில் சமீபத்தில் "Agamudayar Ottrumai" தளத்தின் நிர்வாகி திரு Sakthi M அவர்களால் வெளியிடப்பட்ட "சோழரின் சாதி என்ன" என்ற காணொளியில் அது(சோழர்) அகமுடையார் என்றும் எனவே அகமுடையார் சூரியகுலம் என்றும் மிகவும் நகைச்சுவைக்கு உரிய கருத்தை காணொளியாக்கியிருந்தார்,
அவரின் அறியாமைக்கு அக்காணொளியில் இக்கட்டுறையில் மேலே முதல் கல்வெட்டு படமாக உள்ள மிகமுக்கிய கல்வெட்டை பயன்படுத்தி இவற்றை சூரியகுல சான்றாக பதிவு செய்திருந்தார்,
அவரின் அறியாமைக்கு பதில்கூறுவதன் வாயிலாக எனது சமுதாய உறவினர்களுக்கும் உண்மையை சுருக்கமாக புரியவைப்பதே இக்கட்டுறையின் நோக்கம் ஆகும்,
சரி அதிமுக்கிய அந்த கல்வெட்டின் விவரங்களை காண்போம்;👇👇
கிபி 14 ஆம் நூற்றாண்டின் திருவெற்றியூர் கல்வெட்டு "வெட்டு மாவலி அகம்படியர்களின்" மிகமுக்கிய கல்வெட்டாகும்,
இதில் 1.காலிங்கராயன்,2.சேதிராயன்,
3.ஆதித்தன்,4.காயவடுகன் என்ற நான்ங்கு பெயரில் அகம்படியர் கூறப்பட்டுள்ளர்..
இதில் வரும் பெயர்களை சூரியகுல சான்றாக தனது 90 நிமிட காணொளியில் கூறி வைகை புயலை மிஞ்சியிருந்தார் நண்பர் Sakthi M அவர்கள்,
இந்நான்ங்கும் "குருகுலராயனாகிய வாணாதிராயன்" பெயர் என்பதற்கு தனித்தனியாக நமது தளத்தில் கட்டுறைகள் பதிவு செய்துள்ளோம் விருப்பமுள்ளவர் அதை வாசிக்க வேண்டுகிறோம் இக்கட்டுறையில் சுருக்கமாக அவ்விரங்களை பதிகிறேன்,
1.முதலில் வாணாதிராயன் பெயரில் ஆதித்தன் என உள்ள கல்வெட்டுகள்,
மேற்கோள் கல்வெட்டு _1,
மேற்கோள் கல்வெட்டு_2,
மேற்கோள் கல்வெட்டு_3,
மேற்கோள் கல்வெட்டு_5,
இன்னும் நிரம்ப உள்ளது இங்கு இவை போதுமானது மேல் உள்ள 5 கல்வெட்டும் "ஆதித்தன்" பெயருடன் வாணாதிராயனை கூறுவன ஆகும்..
நமது கேள்வி என்னவெனில் ஆதித்தன் பெயர் உள்ளபடியால் "திதியின்" மைந்தன் அசுரகுல வேந்தன் தன்னை குருகுலராயன் என்று கூறிக்கொண்ட மகாபலி மகன் வாணாதிராயன் எங்கனம் "அதிதியின்" மைந்தன் சூரியகுல அரசனாவான்..? வாணாதிராயர்களுக்குள்ள பெயர் எதுவாயினும் அது அகம்படியர்களுக்கு வராதா என்ன..? விஞ்ஞானி Sakthi M அவர்களுக்கே வெளிச்சம்..?
**
2.அடுத்தபடியாக காலிங்கராயன் என்பதையும் இங்கனமே சூரியகுல சான்று என்று உளரியிருந்தார் அருமை நண்பர்,
ஆனால் காலிங்கராயன் என்பதும் வாணாதிராயன் பெயர் என்பதற்கு சான்று;👇👇
மிகத்தெளிவாக வாணாதிராயன் மகன் பெயர் காலிங்கராயன் எனும் கல்வெட்டு;👇👇
***
3.மூன்றாவது பெயரான "சேதிராயன்" என்பதை கூறி சோழரின் கிளைக்குடி சேதிராயன் என்று இருந்தார்,
சிரிப்பதா அழுவதா தெரியவில்லை.?
இதற்கு நமது தளத்தின் "சேதிராயன் கல்வெட்டுகள்" என்ற கட்டுறையை வாசிக்க வேண்டுகிறேன் உறவுகளே, நடுநாட்டை ஆண்ட சேதிராயனாகிய "மலையமான்" தன்னை குருகுலராயன் எனக்கூறிக்கொண்ட மகாபலி வாணாதிராயன் குலத்தவன் என்றும் அதற்காக அசுரர்களின் குலகுரு "பார்கவ கோத்திரம்" என்றும் கூறிக்கொண்டானே தவிற ஒருநாளும் தன்னை சூரியகுலமாக எப்போதும் பதிவு செய்யவில்லை,
4.கடைசியாக இக்கட்டுறையின் நாம் காணொளியில் பயன்படுத்தப்பட்ட முதல் உதாரண கல்வெட்டில் நாண்ங்காவது பெயர் "வடுகன்" பெயரும் வாணாதிராயனுடையது என்பதற்கு கல்வெட்டை காண்போம்; 👇👇
தமிழகத்தின் கிழக்கு தொடர்சி மலைக்கு வடபக்கத்திலும் மகாபலி வாணர்குலத்தின் நாடுகள் உண்டென்பதால் "வடுகர்" பெயரும் அசுர குலத்தவருக்கு உண்டு, மைசூரில் இன்றும் மகிசாசுரனுக்கு சிலையும் உண்டு அவை அசுரனான மகிசநாடு எனப்பெயருடையது மேலும் அப்பகுதி எருமையூரன் எனப்பட்ட சங்க இலக்கியம் கூறும் "வேள்" நாடுகள் என்பதையும் நினைவுபடுத்துகிறேன்.
மேலும் யதுகுல யாதவர்களான இடையர் சாதியர் உட்பட இன்றைய பல சாதியருக்கும் வடுகன் பெயர் உண்டென்பதற்கு நமது தளத்தில் சான்றுடன் தனிக்கட்டுறை உள்ளது உறவுகள் அதை வாசிக்க வேண்டுகிறேன்,
இங்கனம் வாணாதிராயர்களின் & வாணர் குலத்தின் பெயர் எதுவாயினும் அது வெட்டு மாவலி அகம்படியர்களுக்கு இருப்பதில் ஆச்சரியம் என்ன இருக்கமுடியும்,
**
மேலும் அவர்(Sakthi M) தனது காணொளியில் "சோழகங்கன்" என்பதை சூரியகுல பெயர் என கூறியிருந்தார் ஆனால் அதுவும் வாணாதிராயர்கள் பெயர் என்பதற்கு கல்வெட்டு சான்று கீழே;
மேற்கோள்_1,
மேற்கோள்_2
மேலும் மலையமானும் சோழகங்கர் பெயரை பயன்படுத்திய கல்வெட்டு சான்று கீழே;👇👇
மேற்கோள்_3,
திரு Sakthi M அவர்கள் காணொளியில் பயன்படுத்திய கல்வெட்டில் கூறப்படும் அனைத்து பெயரும் மாவலி வாணர்களுடையது என்பதற்கான சான்றுகள் இதுவரை பதியப்பட்டுள்ளது..இங்கனம் வாணாதிராயர்களின் & வாணர்குல மலையமானின் பெயர் அனைத்தும் வெட்டு மாவலி அகம்படியர்களுக்கு வரும் எனும் அடிப்படை தெரியாமல் தன்னை தனக்கான செப்பேட்டிலும் "வெட்டுமாவலி அகம்படியர்" என்றும் "வல்லத்தரையன்" என்றும் கூறிக்கொண்ட "திதியின் மைந்தன்" அசுரகுல அகமுடையார்களை "அதிதியின்" மைந்தன் சூரியகுலம் என்பது வரலாற்றுக்கே முரணான விடயமாகும்...
மாவலி வாணாதிராயன் எப்ப தன்னை சூரியகுலம் என்றான் மிஸ்டர் Sakthi M ஐயா அவர்களே...??? சேதிராயன் மலையமான் தன்னை வாணகுலராயன் என்றுதானே கூறிக்கொண்டான்,,
****
குருகுலராயன் அகமுடையார் நாம் நமது வரலாற்றை பிறர் களவாடாமல் இருக்கவும் & காத்துக்கொள்ளவும் நமக்கான தகுதியாக இருக்கவேண்டியதே பிறர் குல வரலாறை நாம் ஆதாரமற்ற விடயங்களால் உரிமை கோராமல் இருப்பதே முதல் தகுதியாகும்..
திரு Sakthi M அவர்கள் தனது அறியாமையால் மலையர்குலமான மருதுகுலத்தை சூரியகுலம் என்பதன் வாயிலாக,
1.சோழ நாட்டில் சோழர்குடி என சான்றுள்ள சக தமிழ்சாதிகளிடத்தில் நம்மை பகையாக்குகிறார்,
2.அகமுடையார் இனத்தை தனது முழு வரலாற்றை உணர்ந்து அறியவிடமால் மடைமாற்றி மலடாக்குகிறார்,
3.நமது சந்திரகுல(குரு மரபு) வரலாற்றை பிறர்(சூரியகுலத்தவர்) களவாடும்போது அவர்களை நாம் கேள்வி கேக்க உரிமையற்றவர்களாக நமக்கு சூழலை உண்டாக்குகிறார்...
சுருக்கமாக எதற்கும் உதாவாத உணவிற்காக மட்டுமே தயாிக்கப்படும் பிராய்லர் கோழிகளாக தன் சிம்மாசனத்தில்கூட மீன் சின்னத்தை பொறித்து அழகுபார்த்த மருதுகுலத்தை உற்பத்தி செய்ய முனைகிறார்..
***
இக்கட்டுறையின் வாயிலாக எனது சமுதாயத்தவருக்கு நான் கூற விரும்புவது ஒன்றே ஒன்றுதான்,
"அகமுடையார் ஒற்றுமை" என்பதனை பேசுபவர் என்பதனால் மட்டுமே ஒருவர் வரலாறு தொடர்பாக கூறுவது அனைத்தும் சரியாக இருக்கும் என நினைப்பது மடமை Sakthi M & Balamurugan Agamudayar ஆகிய இருவருக்கு மட்டுமல்ல இது எனக்கும் பொருந்தும் எதையும் ஆராய்ந்து பார்த்து தெளிவாகவேண்டியது ஒவ்வொருவரின் கடமை மேலும்,
பிறையை தலையில் சூடி உலகமாதா நம்குலமகள் மலைமகளுடன் மதுரையை ஆளும் சிவனின் சோமகுலத்தை விட பழமையானதும்,சிறந்ததும்
உலகில் எதுவுமில்லை,
மருது பாண்டியர் பிறந்த நாட்டின் அடையாளமான நம் சந்திரகுலத்திற்கு(குரு மரபு & யது மரபு) நிகரானது சூரியகுலம் உட்பட எக்குலமும் இல்லை என்ற உண்மையை உணர்ந்து "குருகுலராயன் அகமுடையார்" இனம் வரலாற்று தெளிவடைய வேண்டும் என்பது ஒன்றே என் வேண்டுகோள்...
நன்றி நன்றி..
வைத்திலிங்கத் தேவர் மகன்,
குமாரசாமித் தேவர் மகன்,
கணபதித் தேவர் கடைசி மகன்,
நடராஜ் தேவர் ஒரே மகன்,
@டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335
ஞாயிறு, 11 ஜூலை, 2021
அகமுடையார் இன வரலாற்றை மீட்கும் முக்கிய அடையாளம் எது..?
11_07_2021 மாலை 6.30 மனி..
எங்கள் மாமன் கிருஷ்ண கோத்திரம் கோபால வம்சம் அழகுமுத்து சேர்வைக்காரர் குருபூஜை நாளில் எழுதுகிறேன்..
கல்வெட்டு கடலில் நீந்திக்கொண்டிருக்கிறேன்,
Age 20+ ல் தேநீர் கடைகளில் செய்தித்தாளை வாசிக்க துவங்கி,
25+ ல் ஆனந்த விகடனை ரசித்து பழகி,ஜூனியர் விகடனை வாரம்தோறும் வாங்கப்பழகி,
30+ ல் உணவு அரசியலை தேடி படிக்க பழகி,பிறகு தமிழ்தேசியம் கவர்ந்தபடியால் முகநூல் வந்து பின்னர் சாதிய வரலாற்றை அறிய விரும்பி பலபல சாதிச்சன்டை பதிவின் ஆயிரக்கணக்கான பின்னூட்டங்களை படித்து பழகி
35+ ல் வரலாற்று தேடலுக்காக ஐயன் தேவநேய பாவாணரை படிக்க துவங்கிய அனுபவங்களாலும் இன்னபிற வரலாற்று நூல் வாசிப்பு அனுபவங்கள் தந்த பொருமையால் பலநூறு கல்வெட்டுகளை கொண்ட தொகுப்புகளையும் நிதானமாக தற்போது வாசிக்க இயல்கிறது
age 40+ஐ தொடும் நாளில் இது சாத்தியப்பட்டது சுய தேவையும் கருதி...
எனது முகநூல் ஆரம்ப காலங்களில் நாண் கண்ட முக்கியஸ்தர்களான "நாமல்லாம் ஒன்று என்றுகொண்டே ஃபேக் ஐடியால் எம்மினத்தை தவறாக பேசிவிட்டு தனது ஒரிஜினல் ஐடியில் அதனை லவ் ஸ்டிக்கரிட்டு மகிழ்ந்த இருகுலத்தாரே எனது பயனம் இன்றும் இனியும் தொடர்வதற்கான பெட்ரோல்..
எனது முகத்தில் எத்தனையோ விவாதங்களில் இதர சாதியர் நேருக்கு நேராக முகநூலில் வார்த்தைகளால் உமிழ்ந்த அநாகரீகம் எதுவும் என் நினைவில் இல்லை ஆனால் நாமல்லாம் ஒன்று என்று கூறிக்கொண்டே நயவஞ்சகம் செய்தவர்களை மட்டும் எப்போதும் மறக்கவே முடியவில்லை...
இவர்கள் தந்த அனுபவம் போலவே எதிர்காலத்தில் எந்த சூதும் நம்மினத்தை தேடி வந்தாலும் அதை வெல்லும் தெளிவான ஒரு வரலாற்று ஸ்கிரிப்டை எம்மினத்தவருக்கு பயிற்றுவித்துவிட வேண்டும் என்ற வேட்கையும் எனது தொடர் ஓட்டத்திற்கான எரிபொருள்,
தற்போது நேரமின்மையால்
அதிகம் முகநூல்_இனையம் வர இயலவில்லையாயினும் வாசிப்பு பயணம் மட்டும் நிற்கவில்லை மெல்ல மெல்ல என் இலக்கை நோக்கி பயணிக்கிறேன்..
எம்மினத்தாரிடம் இக்கட்டுறை வாயிலாக ஓர் முக்கிய வேண்டுகோள்;
"அகமுடையார் ஒற்றுமை" பேசுபவர் என்பதாலேயே அவர் எது சொன்னாலும் அது அனைத்தும் சரியாகவே இருக்கும் என்று கருதலாகாது,பகுத்தாய்ந்து பார்க்க பழகனும்,
உதாரணம்;
ஒரு மன்னன் உதாரணமாக மலைநாட்டு திருக்கோவிலூர் சேதிராயன்(மலையமான்) தன் கோத்திரமாக அசுரர்களின் குல குரு சுக்ராச்சாரியாரை(பார்கவர்) கல்வெட்டில் கூறி தன்னை அசுரகுலத்தவராகவும் பல கல்வெட்டுகளில் பதிவு செய்துள்ளபோது அவரை சோழரின் குடியினன் என்பது அடிப்படை தவறு,
எனது ஆரம்பகால முக்குல போலித்தன விழிப்புணர்வு வழிகாட்டிகளில் ஒருவரான "Agamudayar Ottrumai" பேஜின் அட்மின் அவர்கள் இத்தவரை தொடர்ந்து செய்கிறார்,
21 ஆம் நூற்றாண்டு ஜூலை_2021 ல் எம்மினத்தவரில் முக்கியமானவராக உள்ளவரின் அறியாமை நிலையை அவரது பதிவின் வாயிலாகவே கீழே காண்க,👇👇
அகமுடையார் வரலாற்றின் முக்கிய அடையாள மீட்பு பெயராக உள்ள சேதிராயன் குடிபெயரை சோழர் குடிபெயர் என்பது முற்றிலும் தவறு,,
இதே தவறை "அகமுடையார் அரண்" திரு பாலமுருகன் அகமுடையார் அவர்கள் செய்வது வேறு வடிவில்,
உதாரணம் அதே திருக்கோவிலூரில் நிகழ்கால மன்னராக வாழ்பவர்களுக்கு சோழர் படமுடன் விளம்பரம் வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து கூறுவது மாறாக திருக்கோவிலூர் வரலாற்று மன்னர்களை மறந்தும் விளம்பரம் செய்யாதது,
இதனை எதற்காக இங்கு கூறுகிறேன் எனில் ஒருவர் "முக்குல" தியரி பேசாது "அகமுடையார் ஒற்றுமை" பேசுபவர் என்பதற்காக அவர் கூறுவது அனைத்தும் சரியாகவே இருக்கும் என நினைப்பது தவறு எதையும் பகுத்தாய்வு செய்து பழகவேண்டும் சமுதாய பார்வையாளர்கள்,
என்னையும் உட்பட..
எவறையும் குறை கூறவில்லை அதில் விருப்பமும் இல்லை கூறி நான் சாதிக்கப்போவதும் எதுவுமில்லை விழிப்புணர்வு தேவை எவரிடத்திலும் என்பதே கூறவருவது,
ஏனெனில் நமது கடந்த கால அனுபவங்கள் நமக்கு பல படிப்பினைகளை தந்துள்ளது,
நமது முன்னோர்களுக்கு எதையும் தேடி அறிய எந்த சாத்தியமும் கிட்டவில்லை ஆனால் 21 ஆம் நூற்றாண்டு அங்கனம் இல்லை நம் கைவரல்களில் உலகையும் தேடி அறிய இயலும் என்பதை மறக்ககூடாது..
வாரம் ஒருநாள் நான் இனையம் வருவதே இனி சிரமமானது என்பதால் மற்றொரு உண்மையை கூறிவிடுகிறேன்,
"அகம்படியார்" என்ற பெயருக்கான மூலமும் & காரணமும் வேலூர்_திருவலம்
வில்வநாதீஸ்வரர் கோவிலில்தான் உள்ளது இதுநாள் வரையான எனது சமுதாயத்தவர் எவறும் இவ்வுண்மையை வெளிப்படையாக பேசவில்லை காரணம் அறியாமையா.? அல்லது உள்நாட்டு(உட்கட்சி) அரசியலா..? என்பதையும் என் சமுதாயத்தவர் பார்வைக்கே விட்டு விடுகிறேன்...
ஆதலால் எதனையும் ஆராய பழகுங்கள் நான் கூறுவதையும் என்று கூறிவிட்டு,👇👇👇
Best of Gurukularayan_Inscriptions_my_
Colection_No_125,
"கருங்குடி நாட்டு விசையன்குடி உடையான் கோன் வில்லி கூத்தாடுந்தேவனான குருகுலராயன்"
(திருவெண்காடு_சீர்காழி)
+++
Best_Of_வத்தராயன்_Inscription
Colection_No_25,
"கீரநல்லூர் கிழவன் அரையன் வத்தராயபெருமாளான மூவேந்தரையன்"
(மன்னார்குடி)
ஆகிய இரண்டு கல்வெட்டுகளை இந்த வார வாசிப்பிலிருந்து உறவுகளுக்கு பார்வைக்கு வைத்துவிட்டு விடைபெறுகிறேன்,
மருதுகுலமகள் ஆத்தா அங்காளி வாய்ப்பு தந்தால் அடுத்த வார ஞாயிறு விடுமுறையில் மீண்டும் சந்திப்போம் நன்றி நன்றி நன்றி...
+++
@டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்
9500888335
திங்கள், 14 ஜூன், 2021
அகமுடைய துளுவவேளாளர் கல்வெட்டுகள்
+++++++++++++++++++++++++++
குருகுலராயன் அகமுடையார் சொந்தங்களை "துளுவ வேளாளர்" கட்டுறைக்கு வரவேற்கிறேன்...
துளுவவேளாளர் ஆவணங்கள்;
👇👇
இன்றைய நமது அரசானை கூறும் இனப்பெயர் "அகமுடையார் including துளுவவேளாளர்" என்பதே ஆகும்,
சான்று; TN Bacwerd Class list,👇👇
நமது அரசானை என்ன கூறுகிறது எனில் அகமுடையாரில் துளுவவேளாளர் என்பவரும் ஓர் பிரிவினர்(Including) என்கிறது மிகத்தெளிவாக,சுமார் 50 வருடமாக கெசட்டில் அரசானை உள்ளது,
"துளுவர்" என்பதும் நம் குலப்பிரிவில் ஒன்று என்பதற்கு 100 ஆண்டிற்கு முன்பே நமது சங்க மாநாட்டு மலர் சான்று;
+++
கல்வெட்டு_1,
தொண்டை மண்டலத்தில் "வைசியகுலம் துளுவவேளாளர் பல்லவராயர் கோத்திரம்"
👆👆
பின்குறிப்பு ; பல்லவராயர் என்பது அகமுடையார் இனத்தின் பட்டங்களில் ஒன்று மேலும் இப்பட்டம் "வேட்டுவர்" & "மீனவர்" & "இடையர்" ஆகியோருக்கும் உண்டு என்பதற்கான கல்வெட்டு மேற்கோள் சான்று கீழே காண்க;👇👇
பல்லவராயர் மேற்கோள்_1
"கறைய வேட்டுவரில் செய்யான் பல்லவராயனேன்"
பல்லவராயர் மேற்கோள் இரண்டு;
"மீனவன் பல்லவராயன்"
"மீனவன் பல்லவராயன்"
**
பல்லவராயர் மேற்கோள்_4,
"இடையரில் மாதன் மஞ்சனான மனுதிங்க பல்லவரையன்"
***
பல்லவராயர் மேற்கோள்_5,
"தேவர் தொண்டைமானார் அகம்படியர் பல்லவரையர்"
இக்கட்டுறையில் அகமுடையாரின் ஒரு பிரிவான "துளுவவேளாளர் ஆவணங்களில்" பல்லவராயர் கோத்திரம் கூறும் முதற் கல்வெட்டிற்கு 5 மேற்கோள் கல்வெட்டு "பல்லவரையர்" என பதிந்துள்ளேன் அதில் துளுவவேளார் "பல்லவராயர்" கோத்திரம் என்றுள்ளார் அல்லவா அவர் அகமுடையார்(அகம்படியார்)
என்பதற்கு "வலங்கை இடங்கை" புராண மேற்கோள் கீழே;
👇👇
"வேளாளர்" என்பது சாதியல்ல இது தமிழ்குடிகளில் பலருக்கும் "வர்ண பட்டமாக" வந்துள்ளது அவர்களின் கோத்திரம் அல்லது குலமே அவர்களின் மூலத்தை காட்டிவிடும்,
உதாரணமாக பள்ளர் எனப்படும் "தேவேந்திரகுல வேளாளர்" இந்திரனை குலமுதல்வனாக கொள்பவர் ஆனால் அகமுடையார் இனம் "அசுரர்" மகாபலி வாணர் குலத்தை தம் மூல வரலாறாக உடையவர்கள்,,
அசுரர் & இந்திரர்(தேவர்) இருகுலத்திற்கும் "வேளாளர்" பட்டமுன்டு..
சான்று இன்றைய தமிழக கெசட், வேளாளர் என்பதால் அசுரகுலமும் தேவேந்திரகுலமும் ஒருநாளும் ஒன்றாக இயலாது,
இங்கனமே "அசுரகுலம்" அகமுடையாரும் & "இந்திரகுலம்" என வரலாறு உள்ள "கள்ளர்" இனமும் ஒருநாளும் ஒரே இனமாக இயலாது...
மேலும் சில துளுவவேளாளர் கல்வெட்டு கீழே; 👇👇
+++கல்வெட்டு_2,
"கிராம மிராசுதாரர் துளுவ வேளாள பொன்னப்ப முதலியார்"
+++
கல்வெட்டு_3,
"பூவைசியரில் மீன் பதாகையும் & குவளை மாலையும் உடைத்தாகிய துளுவ வேளாள குலத்தில் தெய்வநாயக முதலியார்"
கல்வெட்டு_4,
பூவிருந்தவல்லி வைத்தீசுவரன் கோவிலை மறுசீரமைப்பு செய்த
துளுவ வேளாளர்
சாமிநாத முதலியார் பற்றிய கல்வெட்டு..
ஸ்வஸ்திஸ்ரீ விசயாற்புதிய சா(லி)வாகன சகாப்த்தம் 1692 (கி.பி 1771)
மேற்செல்லாநின்ற விகுறுதி - திமிய சால சனிக்கிழமை
தெசமி ரோகனி நக்ஷெத்திர பிறமனாம யோகமுங் கூடின சுப தி
னத்திற் செயங்கொண்ட தொண்டைமண்டலத்திற் சந்திரகிரி ராச்சிய
யத்தி உலகுயக்கொண்ட சோழபுரத்துகுப் பிறிதி நாமமான பூவிருந்த
வல்லியில்த் திருவிளையாட்டு(உ)கந்தருளியிருந்த அகிலாண்ட கோடி
பிருமாண்ட னாயகாரன வயித்தியனாதசாமியார் தையல்னாயகியம்மனுக்கு
த்தேவாலையஞ்சீரணோத்தாரணம் பண்ணிச்சகலத் திருப்பணியுஞ் செ
ய்வித்தவன் மேற்படியூர் கிறாம சுவாஸத்தியத்துக்கு நாலத் தொ
ண்ணுக்கு கற்தனான நாட்டுக்குநாடு மேலான நாட்டுத் தென்
பூவை நாட்டான கச்சிகாவலன் கன்னிகாவலன் மேரு காவலன் துளுவ
வேளாள குலதீபனான குருமூற்தி முதலியார் பவுத்திரன் நல்ல தம்பி மு
தலியார் புத்திரன் சாமினாதன் சதா சேர்வை சுபமஸ்து
மூத்தாசாரி கைஎழுத்து
சாமிநாத முதலியார் சிலை கைகூப்பிய நிலையில் மனைவி மகனுடன் உள்ளது,
இக்கல்வெட்டில் முக்கியமாக கவணிக்க வேண்டியது,
"கச்சிகாவலன்"
"கன்னிகாவலன்"
"மேருகாவலன்" எனக்கூறப்பட்டு
துளவவேளாள_குலதீபன் எனப்பட்டுள்ளார்
சாமிநாத முதலியார் ...
மேரு என்பது அஷ்டபர்வதங்கள் எனப்படும் நாவலந்தீவின் 8 முக்கிய மலைகளின் ஒன்று எனவே "மேரு காவலன்" என்பதாக தன்னை மலையர்குலத்தவர் என தெளிவாக பதிவு செய்துள்ளர் அகமுடையாரின் "துளுவர்" பிரிவினர்...
மேலும் "அகம்படியரை" உட்பட பல்லவராயர் பட்டமுடன் பல சமூகத்தவர் கல்வெட்டுகளை மேலே பதிந்துள்ளேன் அல்லவா அதேபோல இப்பல்லவராயர் பட்டம் மலையர்குலத்தின் 1.மலையமான்,2.வாணாதிராயர்,3.முனையதரையர்களுக்கும் உண்டு என்பதற்கான கல்வெட்டுகள் உள்ளன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டுகிறேன்...
எனவே தனது கோத்திர கல்வெட்டு & மேருகாவலன் கல்வெட்டு & 100 ஆண்டிற்கு முந்தைய அகமுடையார் சங்க சான்று,50 ஆண்டாக உள்ள அரசானை சான்று என அனைத்தின் வாயிலாகவும் இன்றைய துளுவவேளாளர் பிரிவு அகமுடையார் இனம் என்பது தெளிவு...
FC பிரிவிலிருந்து பிரிவு சான்று வாங்க தனது சான்றிதலை துளுவவேளாளர் என மாற்றிக்கொண்ட ஒருசில 1.கார்காத்தார்,
2.வீரக்கொடிவேளாளர்,
3.சைவவேளாளர்,
போன்ற இழிபிறவிகளே தனது சாதிமாற்றிய அசிங்கத்தை மறைக்க அகமுடையாரின் ஒரு பிரிவான துளுவவேளாளர் பற்றிய தவறான பிரச்சாரம் மேற்கொள்கிறர் அதற்கு எவறும் இறையாகவேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்...
++++
அகமுடையார் ஒற்றுமை ஓங்குக...
@டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



