"குருகுலராயன் அகமுடையார்" எனும் இத்தளத்தின் 45 வது கட்டுறைக்கு சொந்தங்கள் அனைவரையும் வரவேற்பது @டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
சேதிராயன் கல்வெட்டுகள் எனும் தலைப்பிலான இக்கட்டுறையில் வாயிலாக "மலைநாட்டு அகமுடையார்" இனத்தின் தென்பெண்ண தெற்கு பகுதி "குரு வம்சத்து" அகமுடையார் சொந்தங்களான சங்க இலக்கியம் போற்றும் கடையேழு வள்ளல் குலமான "முள்ளூர் மலையர்குல" உடையார் குடும்பத்தின் கல்வெட்டுகள் முக்கியமானவற்றை தோராயம் 100 கல்வெட்டுகளை தொகுப்பது இலக்கு,,
முதல் பாகமாகன இதில் கல்வெட்டுகளை காணும் முன்னர் "சேதிராயர்" பற்றிய முன்னுறைகளை அறியவேண்டியது மிக முக்கியம் எனவே சேதிராயர் யார்..? ஏன் இந்த பெயர்..? அறிவோமா..?
குருவம்சத்தவரான நமது கல்வெட்டுகள் யாவும் நமது
குரு வம்ச நாட்டின் பெயரை கொண்ட அடையாளமாக உடைய குலப்பெயராகும்,
இப்பெயரில்
1.சந்திரகுல பாண்டியர்களோ,
2.சூரியகுல சோழ மரபினரோ,
3.பரத்வாஜ் கோத்திர பல்லவர்களோ,
வேந்தர்கால கல்வெட்டுகளில் குறிக்கப்படமாட்டனர் என்பது வரலாற்று அடிப்படையாகும்,,
சேதிநாடு என்பது தமிழகத்தில் கடையேழு வள்ளல்களில் ஒருவரான மலைநாட்டு மன்னன் "மலையமான் திருமுடிக்காரியின்" திருக்கோவிலூரை தலைமையாக கொண்டதாகும்..
குரு வம்சத்தவரான மலையர்குல மன்னரின் சந்திரகுலமான குரு பரம்பரையினரின் ஒரு நாட்டின் பெயர் "சேதிநாடு" எனவே அவ்வரசமரபினர் பெயர் சேதிராயர்..
சேதி நாட்டவரின் துறைமுக பகுதி வேசாலி நாடு எனப்படும் இன்றைய கடலூர் பகுதி அதாவது தென்பெண்ணை ஆறு முடியும் இடம்..
சந்திரகுல வரலாற்றில் அதாவது மகாபாரதத்தில்
"யது குல யாதவர்" குலம் உண்டு "குருகுலராயர்கள்" உண்டு இதில் "சேதிநாடு" எவறுடையது என்பதை அறியவேண்டியது மிக மிக அவசியம்;👇👇
யயாதியின் மைந்தர் ஐவரில் "யது" குலத்தவர் ஆட்சி செய்த நாடு யாதவர்களுடையது
"குரு" வம்சத்தவர் ஆட்சி செய்யும் நாடு குருகுலராயர்களுடையது இதில் "சேதி நாடு" என்பது குரு மரபினருடையது என்பதற்கான கொடிவழி புராண படம் &
திரு ஜேபி மிட்டல் அவர்களின் பண்டைய இந்திய வரலாறு நூலின் விளக்கப்படம் மேலே உள்ளதன் படி "சேதிராயர்கள்" குரு வம்சத்தவர் என்பதில் உறவுகள் தெளிவடையளாம் என நம்புகிறேன்..
63 நாயன்மார்களில் மலைநாடு எனப்படும் சேதிநாட்டு மன்னர் இருவர்,
1.மெய்ப்பொருள் நாயனார்,
2.நரசிங்க முனையரைய நாயனார்,
மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை திருக்கோவிலூர் அகமுடையார் சொந்தங்களின் சார்பாக சிறப்பாக கொண்டாடப்படும் படங்கள் மொத்தம் 85 க்கும் மேலானவை இத்தளத்தில் தனிகட்டுறையாக பதியப்பட்டுள்ளது..
குருகுலராயர் யார்,
மகதராயர் யார்,
மலைநாடு மன்னர்களின் குருபூஜை கட்டுறைகளை வாசிக்காத உறவுகள் அவற்றை வாசித்த பிறகு இக்கட்டுறையை தொடர அன்புடன் வேண்டுகிறேன்..
&
"அகம்படியார் சேதிராயர்" கல்வெட்டு👇👇
இனி "சேதிராயர்" கல்வெட்டுகளை மட்டும் தொடர்ச்சியாக இங்கு காண்போம்...
+++++++
கல்வெட்டு_1
தென்னிந்திய கோயிற் சாசனம்_1 ல் திருக்கோவிலூர் கல்வெட்டுகளில் மிகத்தெளிவாக மலையமான் சேதிராயர்
கல்வெட்டுகளை முதலில் காண்போம்.. (சாசனம்_33)
"கிளியூர் மலையமான் நானூற்றுவன் மலையனான ராஜ சோழ சேதிராயன்" 👇👇
++++++
கல்வெட்டு_2,
தென்னிந்திய கோயில் சாசனம் தொகுதி_1_சாசனம்_41,
"கிளியூர் மலையமான் மலையன் மலையனான குலோத்துங்க சோழ சேதிராயன்"👇👇
கல்வெட்டு_3,
தென்னிந்திய கோயிற் சாசனம் தொகுதி_1_சாசனம்_44,
"கிளியூர் மலையமான் நானூற்றுவன் மலையனான ராசேந்திரசோழ சேதிராயன்"👇👇
கல்வெட்டு_4,
தென்னிந்திய கோயிற் சாசனம் தொகுதி_1_சாசனம்_45,
"கிளியூர் மலையமான் பெரிய உடையான் இரையூரனான இராசராச சேதிராயன்"👇👇
கல்வெட்டு_5,
தென்னிந்திய கோயிற் சாசனம் தொகுதி_1_சாசனம்_46,
"கிளியூர் மலையமான் பெரிய உடையான் இரையூரனான ராசராசச் சேதிராயன்"👇👇
கல்வெட்டு_6,
தென்னிந்திய கோயிற் சாசனம் தொகுதி_1_சாசனம்_47,
"மிலாடுடையான் ராமன் இராஜேந்திர சோழ மிலாடுடையன்"👇👇
கல்வெட்டு_7,
தென்னிந்திய கோயிற் சாசனம் தொகுதி_1 சாசனம் 53,
"கிளியூர் மலையமான் பெரிய உடையானான இராசராச சேதிராயன்"👇👇
கல்வெட்டு_8,
தென்னாட்டு கோயிற் சாசனம் தொகுதி_1 சாசனம்_112,
"மலையமான் நானூற்றுவனான மலைய நயினார் ராசேந்திரசோழ சேதிராயன்"👇👇
கல்வெட்டு_9,
"திருக்கானப்பேற் கூற்றத்து நன்சல் உடையான் பூவாண்டான் சேதிராயன்"
உத்ரகோசமங்கை கோவில் கல்வெட்டு,👇👇
++++++
கல்வெட்டு_10,
நமது தளத்தில் குருகுலராயன் கல்வெட்டுகள் தொகுப்பில் பொன்பற்றி உடையான் குருகுலராயன் கல்வெட்டை பதிந்திருப்போம் அதே ஊரில்
"முதலிகளில் பொன்பற்றியூருடையான் சிராமதேவரான சேதிராயதேவர்" கல்வெட்டு;👇👇
++++
கல்வெட்டு_11
"அம்பலக்கூத்தன் சூரியதேவனான சேதிராயர்"
++++
கல்வெட்டு_12,
காஞ்சிபுரம் கல்வெட்டு தொகுப்பில் "சேதிகுலராயன்"
கல்வெட்டு_13,
உயர் அலுவராக "சேதிராயர்"
+++
கல்வெட்டு_14,
"கிளியூருடையான் ஆகாரசூரன் திருவண்ணாமலை பெருமாளான இராசகம்பீரச் சேதிராயன்"
+++
கல்வெட்டு_15,
சேதிராயதேவர் ஆனையின் படி கிளியூர் சேதியர்,மகதை நாடாழ்வார்,நீலகங்கரையர், & பல்லவ சம்புவராயர் ஆகியோர் உடன்படிக்கை செய்து கொண்டும் ஆனையை மீறினால் "பறையருக்கு செருப்பு எடுக்கிறோம் எனவும் உறுதியெடுத்த கல்வெட்டு;
கல்வெட்டு_16,
"இராஜகம்பீர சேதிராய முதலியரில் பெண்ணை தென்கரை திருக்கோவலூரில் வாணகோவரைய மலையமான் மகன் பாவந்தித்தனான ஆகாசூர மலையமான் உடையார்"
கல்வெட்டு_17,
"பூங்குன்றத்து கோட்டூர் குமரன் அம்பலத்தேவனான சேதிராயர்"
கல்வெட்டு_18,
கல்வெட்டு_19,
+++
கல்வெட்டு_20;
"மிலாடுடையான் நாட்டான்"
+++
கல்வெட்டு_21;
"பொன்பரப்பின மலையமான் ராஜகம்பீரச் சேதிராயன்"
கல்வெட்டு_22,
கிளியூர் மலையமான் சூரியதேவன் எதிரிகணநாயனான சோழகங்கதேவன்"
கல்வெட்டு_23,
கிளியூர் மலையமான் அத்திமல்லன் சொக்கப்பெருமாள் ராஜேந்திரசோழ சேதிராயன்"
+++
கல்வெட்டு_24,
"மிலாடுடையான் நாட்டான் சித்தவடவன்"
கல்வெட்டு_25,
"மிலாடுடையான் ராமன் சித்தவடவன்"
கல்வெட்டு_26,
பாண்டியன் மகளை மிலாடு தேவியாக கூறும் கல்வெட்டு..
பாண்டியனோ & சோழனோ நடுநாட்டு மலையர்குலத்துடன் மன உறவு வைக்கவில்லை எனில் வடவெள்ளாற்றை தான்டி தனது சுன்டு விரலை கூட வைக்க இயலாது என்பது வரலாறு...
+++கல்வெட்டு_27,
அச்சிருப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில் "ஆதமங்கலவன் அரையன் ஆட்கொண்டநாயகனான சேதிராயன்"
கல்வெட்டு_28,
கல்வெட்டு_29,
"சூரான்டரான சேதிராயர்"
+++
கல்வெட்டு_30,
வன்னியர் பட்டம் மலையர்குலத்தவருக்கு உரிமையானது முத்தரையர் என்பது சாதியானதுபோல வந்நியர் என்பதும் சாதியானது சமீபத்தியம் "வன்னியநார் ஆன மானாபரன சேதிராயர்"
(சேதிராயர்கள் குரு வம்சத்தவர் ஆனால் இன்றைய வந்நியர் சாதியர் யதுகுல வீரவல்லாளனுக்கு தன் இனம் என விழா எடுப்பவர் நினைவில் கொள்க)
கல்வெட்டு_31,
"வன்னியநாயன் சேதிராயன்"
+++
கல்வெட்டு_32,
"தாயனூர் மங்கலம் கிழான் தேவாதி தேவன் மலையன்"
++++
கல்வெட்டு_33,
"சேதிராய பல்லவரையன்"
+++
கல்வெட்டு_34,
மழவராயர்,குருகுலராயர் கல்வெட்டாவனங்களுக்கான பகுதியில் ஓர் கல்வெட்டாயினும் "மிழலைகூற்றம் சேதிராயன்" கல்வெட்டிற்கும் இது சான்றாகும்,
கல்வெட்டு_35,
+++
கல்வெட்டு_36,
கல்வெட்டு_37,
கல்வெட்டு_38,
கல்வெட்டு_39,
கல்வெட்டு_40,
கல்வெட்டு_41,
கல்வெட்டு_42,
கல்வெட்டு_43,
கல்வெட்டு_44,
கல்வெட்டு_45,
கல்வெட்டு_46,
கல்வெட்டு_47,
கல்வெட்டு_48,
+++
கல்வெட்டு_49,
கல்வெட்டு_50,
கல்வெட்டு_51,
கல்வெட்டு_52,
கல்வெட்டு_53,
கல்வெட்டு_54,
கல்வெட்டு_55,
கல்வெட்டு_56,
கல்வெட்டு_57,
+++
கல்வெட்டு_58,
+++
கல்வெட்டு_59,
கல்வெட்டு_60,
கல்வெட்டு_61
"சேதிராயகோன்"
கல்வெட்டு_62,
கல்வெட்டு_63,
+++
கல்வெட்டு_64,
+++
கல்வெட்டு_65,
கல்வெட்டு_66,
கல்வெட்டு_67,
+++
கல்வெட்டு_68,
கல்வெட்டு_69,
கல்வெட்டு_70,
கல்வெட்டு_71,
கல்வெட்டு_72,
மலையமானின் பழமையான நானயங்கள்..
++++
இக்கட்டுறையும் & தலைப்புடன் தொடர்புடைய அனைத்து முக்கிய கல்வெட்டுகளும் 50வது கல்வெட்டுவலை இக்கட்டுறை தொடரும் இனைந்திருங்கள்..
@ டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக