வியாழன், 20 மே, 2021

பாஞ்சாலராயன் கல்வெட்டு..

திரௌபதி எனப்படும் பாஞ்சாலி யார் என அறியாதார் நாவலந்தீவில் எவறும் இருக்கமாட்டனர்,

சந்திரகுல வரலாற்றின் கதாநாயகி பாஞ்சால தேசத்து இளவரசி குருகுலத்து பாண்டவர்களை மனந்து குருநாட்டிற்கு மகாராணியான சந்திரகுலத்தின் திருமகள் திரௌபதி எனப்படும் பாஞ்சாலி.. 

பாஞ்சால நாடும் குருநாட்டின் கிளைகளில் ஒன்றே, பாஞ்சாலர்களும் குருவம்சத்தவர் என்பதே புராணங்களின் மகுடம் என அழைக்கப்படும் "விஷ்ணு புராணம்" கூறும் வரலாறாகும்..

திரௌபதியின் தந்தை பாஞ்சால தேசத்தின் பெயரிலும் "பாஞ்சாலராயர்" எனக்குறிப்பிடும் கல்வெட்டுகள் உண்டு.. சோழர்கால கல்வெட்டை இங்கு காண்போம்..

"மங்கலக்கோன் பாஞ்சாலராயன்" 👇👇
"ஆவணம் இதழ் 15" வெளியிட்டுள்ள அதே  "பாஞ்சாலராஜன்" கல்வெட்டு 👆👆
++++

"மிலாடு இலச்சியம் பாஞ்சாலரயன்" கல்வெட்டு,,

          ++++++

***

குரு வம்சத்தின் குலமகள், குருகுலத்தின் மருமகள், சந்திரகுல பேரரசி,
மகாராணி திரௌபதியே போற்றி போற்றி..

      @
@டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335