புதன், 26 மே, 2021

வேசாலி நாடு & கல்வெட்டுகள்


சந்திரகுல "மலையர்கள்" தன் எல்லைக்குட்பட்ட நாட்டு பகுதி அனைத்திற்கும் மகாபாரதத்தின் முடிசூடும் அரசமரபான "குருவம்ச" நாட்டின் அடையாளங்களை பெயராக சூட்டுவது மரபு,

இதனை குருகுலராயர்,சேதிராயர்,
மகதராயர் கட்டுறை மற்றும் நமது தளத்தின் முந்தின பல 
கட்டுறை வாயிலாக விரிவாக பார்த்துள்ளோம்,

அங்கனம் சந்திரகுல மலையர்கள் தன் துறைமுகப்பகுதிக்கும் "குருவம்ச" நாட்டின் பெயரையே அடையாளமாக வைத்திருந்தனர்,

மலையர்களின் 
தலைநகரை குருவம்ச நாடான "சேதி" நாடாகவும்,
சேதிநாட்டு எல்லையின் ஓர் பகுதியை "மகதநாடாக" கொண்டிருந்தது போல மலையர்குலத்தின் துறைமுகப்பகுதியான குருவம்ச நாடான "வேசாலி" என்பது தொடர்பான கல்வெட்டுகள் அனைத்தையும் தொகுப்பதே இக்கட்டுறை நோக்கமாகும்..

++++

கல்வெட்டு_1

"வேசாலிப்பாடி நாட்டு வாகூர்"
இதுவே பாகூர் எனவும்ப்படும்..

இது கடலூர் பகுதியாகும்,, காண்க மேலே வரைபடம்..
++++

கல்வெட்டு_2

வேசாலிப்பாடு வாகூர்,

+++

கல்வெட்டு_3

+++

கல்வெட்டு_4,

நாடுநாடு என்ற குறிப்புடன் வேசாலி நாடு கல்வெட்டு..
+++

சாசனம்_5

மூன்றாம் நந்திவர்மனின் வேலூர்பாளையம் செப்பேட்டில் "வேசாலி பேரரையன்"
+++

சாசனம்_6,

++++

சாசனம்_7

+++

சாசனம்_8,

+++

சாசனம்_9,

+++
வேசாலிப்பாடி தொடர்பான மேலதிக விளக்கங்கள் & பாகூர் செப்பேடு & கல்வெட்டுகளுடன் கட்டுறை தொடரும்..

@ VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக