சனி, 15 மே, 2021

வாணர் குல மலையமானின் பார்கவ கோத்திர கல்வெட்டு..

பாண்டியர்கள் "அத்ரி" மகரிஷியை கோத்திரமாக கூறுவது போல,சோழர்கள் "காஸ்யபர்" மகரிஷியை கோத்திரமாக கூறுவதுபோல,பல்லவர்கள் "பரத்வாஜ" மகரிஷியை கோத்திரமாக கூறுவதை போல,

அசுரகுலத்தின் குலகுரு சுக்கிராச்சாரியார் எனும் 
"பார்கவ ரிஷியை" கோத்திரமாக கூறிக்கொண்டுள்ள 
"மாவலி வாணதிராயர் குலத்தின் திருமகன் மலையமானின் கிபி 959 ஆம் ஆண்டு கல்வெட்டு; 👇👇

@ குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335