ஞாயிறு, 30 மே, 2021

நெற்குன்றம் கிழான் வாணன் கல்வெட்டு..

நெற்குன்றம் கிழான் பஞ்சநதிவாணன் கல்வெட்டு..
புலியூர் கோட்டம் எனப்படும் பகுதி இன்றைய சென்னை பகுதியாகும்..

கிபி 1200 ஆண்டுகளில் இப்பகுதியில் அரசு செலுத்தும் கிழவர்(தலைவர்)களாக மாவலி வாணாதிராயர்கள் இருந்ததை கூறும் முக்கிய கல்வெட்டாகும்..

@டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக