மாவலி வாணாதிராயர் மக்களான "காலிங்கராயர்" கல்வெட்டுகளையும் இதர "காலிங்கராயர்" கல்வெட்டுகளையும் இக்கட்டுறையில் காண்போம்..
கல்வெட்_1;
"தானவநாட்டு நெடுவாசல் சிமைக்குகறுத்தாவான பாண்டிய பெருமாளான மாவலி வாணாதராயர் மக்களில் திருமேனியழகியான் குலசேகரகாலிங்கராயரும் _ பமையவனப்பெருமாளான சிவனக்காலிங்கராயரும்"
என்ற வரிகளுடன் காலிங்கராயர்களை
மிகத்தெளிவாக மாவலி வாணாதிராயர் மகன்களாக கூறும் புதுக்கோட்டை கல்வெட்டு; 👇👇
கல்வெட்டு_2;
இளையான்குடி கல்வெட்டான இது 152 வரிகளை கொண்டதாகும் இதிலும் வாணாதிராயரை காலிங்கராயர் என நேரிடையாக குறிக்கப்பட்டுள்ளது.
முக்கிய வரிகள் அனைத்தும் மார்க் செய்யப்பட்ட படமாக வரிசையாக கீழே காண்க;
இனி இக்கட்டுறையில்
"காலிங்கராயர்"கல்வெட்டுகளை காண்பதற்கு முன்னர் பாண்டிய மண்டல முத்தூற்று கூற்றம் கப்பலூர் "வாணாதிராயர்" கல்வெட்டையும் பார்த்துவிட்டு மேலும் தொடர்வோம்..
மேலுள்ள இரண்டு கல்வெட்டில் "பாண்டிய மண்டலத்து முத்தூர்க் கூற்றத்து கப்பலூரான உலகளந்த சோழ நல்லூர் ஆதித்தன் கணவதி ஆழ்வானான வாணாதிராயன்" என தெளிவுபடக்கூறுகிறது..
"காலிங்கராயர்" மாவலி வாணாதிராயர் மகன் எனவும் & வாணர்குலத்தவர் பெயர் எனவும் இக்கட்டுறையின் துவக்கத்திலேயே மிக தெளிவான இரண்டு கல்வெட்டை பார்த்துள்ளோம்,
முத்தூற்றுகூற்றம் சிறுகம்பூருடையான் காலிங்கராயன் கல்வெட்டு 👇👇
முத்தூற்றுகூற்றம் சிறுகம்பூருடையான் காலிங்கராயன் மற்றொரு கல்வெட்டு 👇👇
பாண்டிமண்டலத்து முத்தூர்கூற்றத்து கப்பலூரான உலகளந்த சோழநல்லூர் கருமாணிக்கனான காலிங்கராயர் கல்வெட்டு 👇👇
++
பாண்டியநாட்டில் வாணாதிராயர்கள் நூலை எழுதிய வேதாச்சலம் அவர்களின் நூலில் சடாவர்மன் சுந்தரபாண்டியனின் 13 வது ஆட்சியான்டில்(கிபி 1264)
"முத்தூற்று கூற்றம் கப்பலூர் வாணாதிராயர் சோலை மலைப்பெருமாள்"
எனக்குறிக்கப்படும் தகவல்..
++
காலிங்கராயர் எனில் வாணாதிராயர்களே என்பதற்கு மிகத்தெளிவான நேரிடையான சான்றுகளை இக்கட்டுறையில் பதிந்துள்ளோம் எனவே அழகர் கோவிலில் காலிங்கராயர் மகனாக தொன்டைமானார் கூறப்பட்டு அவர் பெயரில் கோவில் கோபுரம் உள்ள விவரத்தை கூறும் கல்வெட்டை இங்கு பதிவதில் பெருமையடைகிறோம்..
வலைவீசுவான் காலிங்கராயன் கல்வெட்டு_1,
+++
வலைவீசுவான் காலிங்கராயன் கல்வெட்டு_2,
+++
அகம்படியாரில் "காலிங்கராயன்" கல்வெட்டு..
+++
@டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்,
9500888335
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக