"தேவரடியார் ஆத்தாநாச்சியார் மகன் யாதவன்" கல்வெட்டு அஸ்வத்தாமன் வம்சம் பல்லவ சம்புவராயர் மன்னர் கல்வெட்டில் கூறப்படும் செய்தி;
தமிழக வரலாற்றில் "தேவரடியாராக" தன்னை ஆலயப்பனிகளுக்கு அர்பனித்துக்கொண்ட பல சமூகத்தவரின் கல்வெட்டுகளும் கிடைக்கப்பெறுகிறது மேலும் இக்கல்வெட்டில் நாச்சியார் என "யாதவகுல திருமகள்" கூறப்படுவதும் சிறப்பான சான்றாகும்...
"தேவரடியார்" கல்வெட்டுகள் யாவும் இக்கட்டுறையில் தொடர்ந்து இனைக்கப்படும்..
கல்வெட்டு_2,
"தேவரடியாரில் பெரியசாநி நங்கை மகன் ஆண்டான் கன்டியதேவன்"
கட்டுறை தொடரும்..
++
@டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக