வியாழன், 3 ஜூன், 2021

முத்தரையர் பட்டம் கல்வெட்டுகள்..

முத்தரையர் பட்டமுடைய கல்வெட்டுகள் தொகுப்பிற்கு சந்திரவம்ச பூபதிகளான "குருகுலராயன் அகமுடையார்" சொந்தங்களையும் & தமிழ்சாதி உறவினர்களையும் வரவேற்கிறேன்...

பட்டத்திற்கும் சாதிக்கும் வித்தியாசம் தெரியாத கோமாளிகள் அங்கனமான பட்ட பெயர் எங்கு வரினும் அது நான்தான் என் சமூகம்தான் என செய்யும் குழப்பங்களே தமிழ்சாதி சன்டைகளுக்கு முக்கிய காரணமாகும்...

உதாரணமாக "உடையார்" முன்னொட்டு வருவதால் சூரியகுல சோழனை ஒருநாளும் சந்திரகுலத்தவரான "குருகுலராயன் அகமுடையார்" எங்கனம் உரிமை கோருவது தவறோ,மடமையோ,அறிவற்ற செயலோ அதே போன்றதே "சூரியகுலம்" எனச்செப்பேடு வைத்துள்ள வலையர் எனப்படும் முத்தரையர் சமூகம் சந்திரகுல வரலாறுகளை உரிமை கோருவதும் தவறான விடயமாகும்.. 

சுருக்கமாக கூறின் இவை திருட்டிற்கு ஒப்பான செயலாகும்..

எனவே முத்தரையர் என்பது பட்டம் என்பதற்கான முக்கிய கல்வெட்டு & செப்பேடுகளை மட்டும் தொகுப்பது இக்கட்டுறை நோக்கம்...
                  ++++++

"வேட்கோவன் நக்கன் முத்தரையன் கல்வெட்டு"


முத்தரைசர் என்பது தொடர்பாக ஆவணம் இதழில் பேராசிரியர்கள் விளக்கம்.. 👇👇
               +++++

பள்ளி எனப்படும் இன்றைய வந்நியர்(இதுவும் பொதுப்பட்டமே) சமுகத்தை முத்தரையர் எனக்குறிப்பிடுவதாக ஆவணம் இதழ் வெளியிட்டுள்ள முக்கிய கல்வெட்டு;👇👇
+++++++

தனக்கான ஆவணமாக "சூரியகுலம்" என 8 க்கும் மேலான செப்பேட்டை வைத்துக்கொண்டு "சந்திரகுலம்" என மட்டுமே தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட வாணாதிராயர் வரலாறை சூரியகுல முத்தரையர்கள் பட்ட குலப்பத்தால் திருட காரணமான கல்வெட்டு;👇👇

நினைவிருக்கட்டும் உடையார் ராஜராஜ சோழதேவர் எனக்கல்வெட்டிருப்பதால் இதே பட்டப்பெயர்களை கொண்டு சோழநாட்டில் பூர்விகமாக பெரும்பாண்மையாக வாழும் "குருகுலராயன் அகமுடையார்" சமுதாயம் சோழரை உரிமை கோருவதும் பெரும்பிழை..
+++++

தமிழர் அனைவரும் உறவினர்களே அதிலும் அரகுலத்தவர் அனைவரும் 
மன உறவுடையவர்களே,

இங்கனமான பல காரணிகளால் பிற அரசகுலப்பெயர் பட்டமாக பலருக்கு வந்துள்ளதற்கு பல கல்வெட்டு சாட்சிகள் தமிழக வரலாற்றில் உண்டு,

ஒருநாளும் ஒருவரின் 
அரசகுல "மூலம்_பூர்வீகம்" மாறாது அதுவே அவரவருக்கான நிரந்தர அடையாள சொத்து என்பதை "அரசசாதியர்" அனைவரும் உணரவேண்டும்,,

இக்கட்டுறையின் வாயிலாக எனது அகமுடையார் சமூகத்தவர்களிடம் நான் கூறவிரும்புவதும் பிற தமிழ்சாதி சமூகத்தவர்களிடம் நான் கூறவிரும்புவதும் ஒன்றுதான்,
"யதுகுல" யாதவர் வரலாறையும் & "குருகுலராயன்" அகமுடையார் வரலாறையும் தயவு செய்து "தமிழ்சாதி" உறவினர்களே எவறும் திருடாதீர்கள் உங்களின் குல அடையாளத்தை மட்டுமே நேசியுங்கள் போற்றுங்கள் அது தொடர்பான வரலாறை மட்டுமே உரிமை கோருங்கள்,

அதே போல
"சந்திரகுலத்தவன்" என்பதற்கு 500 க்கும் மேலான வேந்தர்கால கல்வெட்டுகளை கொண்ட "மாவலி வாணாதிராயர்" குலமான குருகுலராயன் அகமுடையார் சமுதாய சொந்தங்கள் "சூரியகுல" வரலாறையும் உரிமை கோரி நம் அசுரகுலத்தின்(மலையர்குலம்)பிறப்பையே இழிவாக்காதீர்...

நன்றி நன்றி,,

+++
      
        "சந்திரவம்ச பூபதி"
@ டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335