"திருவிளையாடர் புராணம்" என்பது சந்திரகுல தலைநகர் மதுரையின் அரசி மலையர்குல மகள் மீனாட்சி கோவிலின் தலபுராணமாகும்..
இதில் பழமையானது பெரும்பற்ற புலியூர் நம்பி அவர்கள் இயற்றியதும் & பரஞ்சோதி முனிவர் இயற்றியதும் பிரபலமான மற்றும் பலராலும் போற்றப்படும் தல புராண நூல்களாகும்...
இவற்றிலிருந்து கலிங்க காரவேலனான சேதிராயன் பற்றிய குறிப்புகளை மட்டும் "குருகுலராயன் அகமுடையார்" உறவுகளின் பார்வைக்கு முன்வைப்பதே இக்கட்டுறை நோக்கம்,
திரு எஸ் ராமச்சந்திரன் அவர்கள் "தமிழக வேளாளர் வரலாறு" நூலில் பாண்டியனின் படைத்தலைவராக ஓர் வேளாளர் இருந்ததை கூறுமிடத்தில் சேதிராயன் பற்றி கூறியவை;
++++
பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற் புராண சேதிராயன் பாடல்;
+++
புலியூர் நம்பி அவர்களின் திருவிளையாடற் புராணத்தில் சேதிராயர் பற்றிய பாடல்;
+++
இரண்டு பாடலிலும் கூறப்படும் "கிராதர்" பற்றிய கம்பர் பெருமானின் பாடல் குறிப்பு..
இமய பர்வதவாசிகளான கிராதர்களை அசுரர் எனும் மகாபாரத "அசுரர் பிறப்பு" ஆதிபர்வம் பகுதி...
@டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335