புதன், 9 ஜூன், 2021

அசுரகுலம் அகமுடையார்களுக்கு வேண்டுகோள்..

அசுரகுலம் அகமுடையார் உறவுகளுக்கு வணக்கம்..

தமிழ் நிலத்தில் வாழும்
ஓரிஜினல் அசுரகுலத்தவர் ஒரு நாளும் சூரியகுல பேரரசு வரலாறையோ & அஸ்வத்தாமன் மகன் பல்லவர் பேரரசு வரலாறையோ உரிமை கோரி தன்னை அசிங்கப்படுத்திக் கொள்வதே இல்லை.. வரலாற்று அடிப்படை விவரமரிந்தோர் ஒருநாளும் அதை செய்யமாட்டனர்..

ஆனால் இன்றைய தமிழ்சாதியில் பலர் அனைத்து அரசகுலத்தையும் உரிமைகோரி கதை எழுதிட்டு திரிகிறர் தனது பிளாக்குகளில்,,

அவ்வாறானவர்களை திருத்துவது இயலாத காரியம் 
அசுரகுலத்தவர் நாமதான் முதலில் தெளிவாக இருக்கனும்..

அசுர குல வரலாறை தவிற வேறு எதையும் பேசமாட்டோம் அசுரகுல வரலாறை தவிற வேறு எதையும் உரிமை கோரமாட்டோம் என உறுதியுடனும் மேலே கூறியபடி நாட்டில் சுத்தும் பல தமிழ்சாதி பைத்தியங்கள் பலருக்கு முன்மாதிரியாகவும் நாம் இருக்கனும்,
இல்லை எனில் பிறருக்கும் நமக்கும் வேறுபாடில்லா சூழல் உறுவாகிடும்,

இக்கட்டுறை அகலிகை குல கள்ளர் & சம்புகுல பள்ளி வந்நியர் ஆகியோரை மட்டுமல்ல அங்கனமான தவறை செய்யும் அனைத்து தமிழ் குடிகளையும் மனதில் கொண்டு எழுதப்படுவதே,,

இக்கட்டுறைவழி அசுர குலத்தவர்களுக்கு கூறவருது,

நாம் எங்கனம்
1."சூரியகுல சோழன்" இல்லையோ & 2.சூரியகுலத்தின் ஒரு பிரிவான "தொண்டைமான் மரபு" இல்லையோ அதே போல 3.தொண்டைமண்டலத்தில் சிறப்புடன் ஆண்ட "அழகிய பல்லவன் சம்புவராயர்" அரசு நாம் கிடையாது என்பதையும் புரிந்துகொள்ளவேயாகும்..

இக்கட்டுறையில் பல்லவர் குல முக்கிய கல்வெட்டுகள் தொகுக்கப்படும்..

+++++

"அழகிய பல்லவன் எதிரிலிச்சோழ சம்புவராயர்" கல்வெட்டு...
+++

கட்டுறை தொடரும்..

      "இங்கணம்"
@டெல்டா_VKGN_குருகுலராயன்
சுரேஷ் அகமுடையார்..
9500888335

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக