செவ்வாய், 1 ஜூன், 2021

வந்நியர் குழப்பவாதிகள் பாகம்_3


பள்ளி எனப்படும் வந்நியர் சாதியினர் செய்யும் வரலாற்று குழப்பங்கள் "பாகம்_3" பகுதிக்கு தமிழ்சாதி உறவுகள் அனைவரையும் வரவேற்கிறேன்..

இதே தலைப்பிலான பாகம்_1 மற்றும் பாகம்_2 கட்டுறைகளை வாசிக்காதவர்கள் அதை படித்த பிறகு இதனை தொடர வேண்டுகிறேன்..

போசாளர் எனப்படும் ஹொய்சாளர்கள் துவாரசமுத்திரம் பகுதியை தலைநகராக கொண்டு ஆண்ட மன்னர்களாவர்,

இவர்கள் மிகத்தெளிவாக தம்மை யதுகுல யாதவர் எனக்கூறிக்கொண்ட முதல் கல்வெட்டை கடந்த பகுதி_1&2 கட்டுறைகளை வாசித்தவர் அறிந்திருப்பீர்,,

தற்போது இதே மன்னர்கள் தம்மை "துவாரபதி யதுகுல யாதவர்" எனக்கூறிய மற்றொரு திருச்சி கல்வெட்டை கீழே கானுங்கள்..

ஆசிரியர்கள்;
கு.கண்ணகி & இரா.அகிலா & இல.தியாகராஜன் ஆகியோர்..


இதே போசால எனப்படும் "ஹொய்சாள" மன்னர் குலம் தமிழகத்தில் படையெடுத்து ஆடுதுறை சிவன்கோவிலில் தெய்வ திருமேனிகளையும் நாயன்மார் சிலைகளை கவர்ந்து சென்றனர் எனும் விவரத்தையும் அதனை "பெரிய வடுகன் கலகம்" என பராக்கிரம பாண்டியர் கல்வெட்டு கூறியுள்ளதையும் ஆவணம் இதழ் 18 பதிவு செய்துள்ளது,
அப்படத்தையும் பள்ளி சாதியரே தனது பிளாக்கில் படமுடன் கூறியுள்ளர் கீழே;👇👇
மேலுள்ள ஆவணம் இதழ் தகவல்களை ஏனைய பள்ளி சாதியர் பிளாக்குகளும் பெருமையுடன் கூறுகிறது,,

தற்போது கேள்விகள்;

கேள்வி_1
பாண்டியர் கல்வெட்டிலேயே "பெரிய வடுகன் கலகம்" எனக்கூறப்பட்ட அதே போசாளர் எனப்படும் ஹொய்சாளர் அரசகுலத்தை அதாவது தன்னை "யதுகுல யாதவர்" என்று தமிழகத்தின் இரண்டுக்கும் மேலான கல்வெட்டில் கூறிக்கொண்ட அரசகுலத்தை அதுவும் நானே எனக்கூறிக்கொண்டு திரியும் பள்ளி சாதயினர் தன்னை "பெரிய வடுகன்" என ஏற்கிறரா...?
கேள்வி_2

"பெரிய வடுகன்" என பாண்டியரால் கூறப்பட்ட மேலும் "யதுகுல யாதவர்" எனப்பட்ட போசாளர் எனப்படும் ஹொய்சாளர் வரலாறையும் உரிமை கோரி அம்மரபை சேர்ந்த வீரவல்லாளனுக்கு திருவண்ணாமலையில் மடாலயமும் கட்டி வைத்துள்ள "பள்ளி வந்நியர்" சமகால "குருகுலராயர்" மரபு வரலாறையும் தன்னுடையது என தன் பிளக்கில் அதுவும் தான்தான் என எழுதிக்கொள்வதோடு குருகுலத்தாரிடம் இனைவெளியில் அநாகரீக விதன்டாவாதம் செய்து திரிவது சரியா...???? 

இதற்கு பெயர் என்னவென்பதை "தமிழ்சாதி" உறவுகள் அனைவரும் புரிந்துகொள்ளவே ஆதாரப்பூர்வ இக்கட்டுறையே அன்றி எவறையும் இழிவுபடுத்துவது நோக்கமல்ல..

போசாளர்களின் மகதராஜ்ய நிர்மூலன் மெய்கீர்த்தியுடன் யதுகுல யாதவ கல்வெட்டு_1 கடந்த பாகங்களில் பயன்படுத்தியது,👇👇
ஆசிரியர்_@இல.தியாகராஜன்..

தமிழக அளவில் இதுபோன்ற வரலாற்று திருட்டுகளை செய்யும் எந்த சாதியினரிடத்திலும் இக்கட்டுறையின் வாயிலாக உங்களின் நண்பர்களாக நாங்க இறுதியாக கேட்பது ஒன்றுதான்,


எப்போது திருந்துவீர்கள் உறவினர்களே..????????

+++

@டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக