"வணிகர் வாணாதிராயர்" என்ற கல்வெட்டை கண்டவுடன் என்னது அப்ப நம்ம செட்டியாரா..? அல்லது செட்டியாருக்கு வாணாதிராயர் பட்டமா..? என குழந்தை போல யோசிக்ககூடாது குருகுலராயன் அகமுடையார் சொந்தங்களே,
குருகுலராயன் அகமுடையார் இனத்தில் "செட்டியார்" பட்டமுடையோரும் வாழ்கிறரா என தேடி பார்த்து அதற்கான காரணத்தைதான் வரலாற்றை தேடி அறியனும்,
உதாரணமாக 100 ஆண்டு முந்தைய நமது சங்க மாநாட்டு மலர் விவரங்களில் நமது பட்ட பெயர்களில் ஒன்றாக "செட்டியார்" விவரம் மற்றும் குலப்பிரிவில் ஒன்றாக "துளுவன்" உள்ளதை மறவாதீர்;
முதலி,நாயக்கர்,செட்டி பட்டம் என்ற வரியையும் "துளுவன்" குலப்பிரிவையும் கவணிக்க;👇👇
+++
வைசியர் & பூவைசியர் என்ற கல்வெட்டை மேற்கோளாகவும் பதிகிறேன்,
+++
***
நான்ங்கு வர்ணத்தையும் ஒருங்கே கொண்ட குருகுலத்து பழங்குடி பேரினம் நாம்..
+++
@டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335