வியாழன், 3 ஜூன், 2021

வத்சராயர் கல்வெட்டுகள்

வத்சராயன் கல்வெட்டுகளை தொகுத்து கூறும் இக்கட்டுறைக்கு குருகுலராயர்களான அகமுடையார் சொந்தங்களை வரவேற்கிறேன்..

நமது குருகுலத்தின் கல்வெட்டுகளை அறிவதற்கு எபபோதும் கூறும் அதே முன்னுறையே இக்கட்டுறைக்கும் அதாவது "வத்சராயன்" யார் என அறிவது அவசியம்,
இவ்விளக்கப்படத்தை "சூம்"  செய்து நன்கு புரிந்து படித்து பிறகு கட்டுறையை தொடருங்கள்...

வத்சராயன் என்பவர் குரு வம்சத்தின் சேதிராயர் மகன்களில் ஒருவர்,

அதாவது குருகுலராயர் எனப்பட்ட மாவலி வாணாதிராயன் வம்சத்து மலையமான் மகன்களில் ஒருவர் வத்சநாட்டை ஆண்ட வத்சராயர்..

மகாபாரதத்தில் பண்டைய குருநாடு அழிந்த பிறகு குருகுலராயர்களின் புதிய தலைநகர் கௌசாம்பி ஆகும் அதன் தலைநகரம் வத்சமாகும்...

இதற்கு தமிழக கல்வெட்டுகளில் வாணாதிராயர் மகன் வத்சராயர் எனும் இடற்கரம்பை கல்வெட்டு சாட்சி;👇👇
இவ்விவரங்கள் தொடர்பாக திரு.இராகவையங்கார்,
திரு.மயிலை சீனி வேங்கடசாமி,
7 ஆம் நூற்றாண்டில் பெருங்கதை காவியம் இயற்றிய கொங்குவேளீர் என பல்வேறு அறிஞர் பெருமக்கள் கூறிய மேலதிக விவர படம் கீழே;👇👇
ஏற்கனவே 
குருகுலராயர் யார்,?
மகதநாடு_மகதராயர் வரலாறு..?
சேதிநாடு_சேதிராயர் யார்,?
என்ற நமது தள கட்டுறைகளின் வாயிலாக கல்வெட்டுகளுடன் கூடிய பல விளக்கங்கங்கள் கூறப்பட்டு உள்ளதால் இக்கட்டுறைக்கு இவை போதுமானது என்பதால் வத்ராயன் கல்வெட்டுகளை காண்போம் வாருங்கள்,

+++++
கல்வெட்டு_1

முதல் கல்வெட்டாக மேலே மேற்கோளாக கூறிய இடற்கரம்பை கல்வெட்டின் கோதாவரி மாவட்ட இடர்கரம்பை பீமேஸ்வரர் கோவில் சாசனம்,

இதில் மிகத்தெளிவாக பஞ்சநதி வாணன் மகன் வத்சராயன் என்ற விவரம் கூறப்பட்டுள்ளது,

++++
கல்வெட்டு_2,

 அதே கோதாவரி மாவட்ட இடர்கரம்பை சாசனத்தில் "திருவிந்தளூர் நாட்டு கஞ்சநாதன் பஞ்சநதி முடிகொண்டானான வத்சராயன்"

+++
கல்வெட்டு_3

கோதாவரி மாவட்ட இடர்கரம்பை பீமேஸ்வரர் கோவில் கல்வெட்டு "பஞ்சநதிவத்சராயன்"

++++

கல்வெட்டு_4,

ஐயா இல.தியாகராஜன் அவர்களின் நூலில் "மீனவன் வத்சராயன் அகம்படியாரில்" என்ற விவரம் கூறும் கல்வெட்டு;
+++

கல்வெட்டு_5

ஐயா இல.தியாகராஜன் அவர்களின் நூலில் இரண்டாவது கல்வெட்டு "மீனவன் வத்சராயன்"

++++
கல்வெட்டு_6
"அரசன் வத்சராயன்" கல்வெட்டு..
+++

கல்வெட்டு_7
+++

கல்வெட்டு_8
+++

கல்வெட்டு_9

+++

கல்வெட்டு_10
"முத்தூற்றுகூற்றத்து குருந்தனூர் சிறுவம்பூருடையான் வரந்தருதெய்வப்பெருமாளன வத்சராயன்" எனும் இக்கல்வெட்டு வாயிலாக கிபி 1300 காலங்களில் முத்தூற்றுக்கூற்றத்தில் வாணாதிராயர்கள் குருகுலராயர்,சேதிராயர்,
வத்சராயர் எனும் நம் குடும்ப பெயர் அனைத்துடனும் வாழ்ந்தனர் என்பது உறுதியாகிறது..👇👇
++++

கல்வெட்டு_11

காளையார் கோவில் உள்ளே உள்ள பாண்டியர் கால கல்வெட்டில் "வத்சராயன்"
+++++

கல்வெட்டு_12
+++

கல்வெட்டு_13,
++++

கல்வெட்டு_14,

"அரையன் வத்தராயபெருமாளான மூவேந்தரையன்"

+++

கல்வெட்டு_15,
+++

கல்வெட்டு_16,
+++

கல்வெட்டு_17,
+++

கல்வெட்டு_18,
+++

கல்வெட்டு_19,
+++

கல்வெட்டு_20,

+++

கல்வெட்டு_21,

+++

"வத்சராயன்" என்ற அனைத்து கல்வெட்டுகளும் இக்கட்டுறையில் தொடரும்..

@டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக