இன்றைய தென்காசி எனப்படும் தென்காஞ்சியிலிருந்து புறப்பட்டு பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து கொடுமணலில் காணியாட்சி பெற்ற "வெட்டு மாவலி அகம்படிய தேவரின்" கணக்கன் கூட்டத்தார் பட்டயம் வாசிக்க உறவுகளை வரவேற்கிறேன்...
கோத்திர வர்க்கம் 12 கூறப்படும் செய்தியும் & 12 பேரையும் காணியாளராக கூறப்படும் செய்தியும்,👇👇
மேலே 12 கோத்திர வர்க்கம் எனப்பட்டு & காணியாளராக கூறப்பட்ட அதே 12 பேரையும் முதன்மை காராளராக கூறப்படும் செய்தி,இந்த 12 பேரில் ஒருவர் "வேட்டுவர்" எனவும் கூறப்படும் செய்தி மேல்படத்தில்,👇👇
@டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக