வியாழன், 3 ஜூன், 2021

மாளவராயர் கல்வெட்டுகள்

கல்வெட்டு_1,

"நல்லூரன் வேப்பந்தை இவர் மகன் இராசவாண வாணகோவரையரான மாளவ சக்கரவர்த்தி"

+++

கல்வெட்டு_2 & 3,

+++

கல்வெட்டு_4;

+++

கல்வெட்டு_5,

"வாரணவாசி சீரங்கநாதரான மாளவசக்கரவர்த்தி"

+++

கல்வெட்டு_6,

++++

கல்வெட்டு_7,

***

கல்வெட்டு_8,

***

கல்வெட்டு_9,

***

கல்வெட்டு_10;

++++

மாளவசக்கரவர்த்திகள் தலைப்பில் முனைவர் வே.வேதாச்சாலம் அவர்களின் நூல் தகவலை கீழே காண்க;

++++

புறநானூற்று பாடல் 383 கூறும் வள்ளல் அவியன் ஊர் திருமுனைப்பாடி இது நடுநாடு எனப்படும் மலைநாட்டின் ஒருபகுதி மற்றும் முனையதரையர் மன்னரின் நாட்டு பகுதியாகும்.. இந்த அவியர் பெயரை தாங்கி சூரைக்குடி விசயாலயதேவன் & மாளவசக்கரவர்த்தி ஆகியோரின் கல்வெட்டு தகவலை "புறநானூறு மூலமும் உரையும்" நூல் கூறும் படங்களை கீழே காண்க;

இவ்விவரங்களும் மாளவர்களை மலைநாட்டுடன் தொடர்புபடுத்தி கூறுகிறது..
மாளவசக்கரவர்த்திகளின் தமிழக உஞ்சனை பகுதியில் உள்ள மாகாளி கோவில்;

மால்வா எனப்படும் மாளவ தேச உஞ்சயினியில் உள்ள 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றை கொண்ட மகாகாலேஸ்வரர் கோவில் படம்;
அவந்தி தலைநகர் உஞ்சயினி பற்றிய காவிய தகவல்;

போதுமான ஆதார தரவுகள் பார்த்துள்ளோம்...

++++

அவந்தி நாட்டு பகுதியான மால்வா எனப்படும் மாளவநாடு இன்றைய மத்திய பிரதேச பகுதிகளாகும்.. அதன் மன்னர் போஜன் அவர்கள் படம் கீழே;👇👇
++

மால்வா எனப்படும் "மாளவ" நாட்டு மன்னர் போஜன் செப்பேட்டிலேயே "மஹாராஜபுத்திர வத்சராஜன்" எனப்படும் செய்தி @தென்னிந்திய கோயிற்சாசனம் முன்னுரை தகவல்;👇👇
"வத்சராயன்" என்பதை விரிவாக அறிய நமது தளத்தில் வத்சராயன் தலைப்பில் தனிக்கட்டுறை உள்ளது அதை காண்க,
+++

@டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக