+++++++++++++++++++++++++++
குருகுலராயன் அகமுடையார் சொந்தங்களை "துளுவ வேளாளர்" கட்டுறைக்கு வரவேற்கிறேன்...
துளுவவேளாளர் ஆவணங்கள்;
👇👇
இன்றைய நமது அரசானை கூறும் இனப்பெயர் "அகமுடையார் including துளுவவேளாளர்" என்பதே ஆகும்,
சான்று; TN Bacwerd Class list,👇👇
நமது அரசானை என்ன கூறுகிறது எனில் அகமுடையாரில் துளுவவேளாளர் என்பவரும் ஓர் பிரிவினர்(Including) என்கிறது மிகத்தெளிவாக,சுமார் 50 வருடமாக கெசட்டில் அரசானை உள்ளது,
"துளுவர்" என்பதும் நம் குலப்பிரிவில் ஒன்று என்பதற்கு 100 ஆண்டிற்கு முன்பே நமது சங்க மாநாட்டு மலர் சான்று;
+++
கல்வெட்டு_1,
தொண்டை மண்டலத்தில் "வைசியகுலம் துளுவவேளாளர் பல்லவராயர் கோத்திரம்"
👆👆
பின்குறிப்பு ; பல்லவராயர் என்பது அகமுடையார் இனத்தின் பட்டங்களில் ஒன்று மேலும் இப்பட்டம் "வேட்டுவர்" & "மீனவர்" & "இடையர்" ஆகியோருக்கும் உண்டு என்பதற்கான கல்வெட்டு மேற்கோள் சான்று கீழே காண்க;👇👇
பல்லவராயர் மேற்கோள்_1
"கறைய வேட்டுவரில் செய்யான் பல்லவராயனேன்"
பல்லவராயர் மேற்கோள் இரண்டு;
"மீனவன் பல்லவராயன்"
"மீனவன் பல்லவராயன்"
**
பல்லவராயர் மேற்கோள்_4,
"இடையரில் மாதன் மஞ்சனான மனுதிங்க பல்லவரையன்"
***
பல்லவராயர் மேற்கோள்_5,
"தேவர் தொண்டைமானார் அகம்படியர் பல்லவரையர்"
இக்கட்டுறையில் அகமுடையாரின் ஒரு பிரிவான "துளுவவேளாளர் ஆவணங்களில்" பல்லவராயர் கோத்திரம் கூறும் முதற் கல்வெட்டிற்கு 5 மேற்கோள் கல்வெட்டு "பல்லவரையர்" என பதிந்துள்ளேன் அதில் துளுவவேளார் "பல்லவராயர்" கோத்திரம் என்றுள்ளார் அல்லவா அவர் அகமுடையார்(அகம்படியார்)
என்பதற்கு "வலங்கை இடங்கை" புராண மேற்கோள் கீழே;
👇👇
"வேளாளர்" என்பது சாதியல்ல இது தமிழ்குடிகளில் பலருக்கும் "வர்ண பட்டமாக" வந்துள்ளது அவர்களின் கோத்திரம் அல்லது குலமே அவர்களின் மூலத்தை காட்டிவிடும்,
உதாரணமாக பள்ளர் எனப்படும் "தேவேந்திரகுல வேளாளர்" இந்திரனை குலமுதல்வனாக கொள்பவர் ஆனால் அகமுடையார் இனம் "அசுரர்" மகாபலி வாணர் குலத்தை தம் மூல வரலாறாக உடையவர்கள்,,
அசுரர் & இந்திரர்(தேவர்) இருகுலத்திற்கும் "வேளாளர்" பட்டமுன்டு..
சான்று இன்றைய தமிழக கெசட், வேளாளர் என்பதால் அசுரகுலமும் தேவேந்திரகுலமும் ஒருநாளும் ஒன்றாக இயலாது,
இங்கனமே "அசுரகுலம்" அகமுடையாரும் & "இந்திரகுலம்" என வரலாறு உள்ள "கள்ளர்" இனமும் ஒருநாளும் ஒரே இனமாக இயலாது...
மேலும் சில துளுவவேளாளர் கல்வெட்டு கீழே; 👇👇
+++கல்வெட்டு_2,
"கிராம மிராசுதாரர் துளுவ வேளாள பொன்னப்ப முதலியார்"
+++
கல்வெட்டு_3,
"பூவைசியரில் மீன் பதாகையும் & குவளை மாலையும் உடைத்தாகிய துளுவ வேளாள குலத்தில் தெய்வநாயக முதலியார்"
கல்வெட்டு_4,
பூவிருந்தவல்லி வைத்தீசுவரன் கோவிலை மறுசீரமைப்பு செய்த
துளுவ வேளாளர்
சாமிநாத முதலியார் பற்றிய கல்வெட்டு..
ஸ்வஸ்திஸ்ரீ விசயாற்புதிய சா(லி)வாகன சகாப்த்தம் 1692 (கி.பி 1771)
மேற்செல்லாநின்ற விகுறுதி - திமிய சால சனிக்கிழமை
தெசமி ரோகனி நக்ஷெத்திர பிறமனாம யோகமுங் கூடின சுப தி
னத்திற் செயங்கொண்ட தொண்டைமண்டலத்திற் சந்திரகிரி ராச்சிய
யத்தி உலகுயக்கொண்ட சோழபுரத்துகுப் பிறிதி நாமமான பூவிருந்த
வல்லியில்த் திருவிளையாட்டு(உ)கந்தருளியிருந்த அகிலாண்ட கோடி
பிருமாண்ட னாயகாரன வயித்தியனாதசாமியார் தையல்னாயகியம்மனுக்கு
த்தேவாலையஞ்சீரணோத்தாரணம் பண்ணிச்சகலத் திருப்பணியுஞ் செ
ய்வித்தவன் மேற்படியூர் கிறாம சுவாஸத்தியத்துக்கு நாலத் தொ
ண்ணுக்கு கற்தனான நாட்டுக்குநாடு மேலான நாட்டுத் தென்
பூவை நாட்டான கச்சிகாவலன் கன்னிகாவலன் மேரு காவலன் துளுவ
வேளாள குலதீபனான குருமூற்தி முதலியார் பவுத்திரன் நல்ல தம்பி மு
தலியார் புத்திரன் சாமினாதன் சதா சேர்வை சுபமஸ்து
மூத்தாசாரி கைஎழுத்து
சாமிநாத முதலியார் சிலை கைகூப்பிய நிலையில் மனைவி மகனுடன் உள்ளது,
இக்கல்வெட்டில் முக்கியமாக கவணிக்க வேண்டியது,
"கச்சிகாவலன்"
"கன்னிகாவலன்"
"மேருகாவலன்" எனக்கூறப்பட்டு
துளவவேளாள_குலதீபன் எனப்பட்டுள்ளார்
சாமிநாத முதலியார் ...
மேரு என்பது அஷ்டபர்வதங்கள் எனப்படும் நாவலந்தீவின் 8 முக்கிய மலைகளின் ஒன்று எனவே "மேரு காவலன்" என்பதாக தன்னை மலையர்குலத்தவர் என தெளிவாக பதிவு செய்துள்ளர் அகமுடையாரின் "துளுவர்" பிரிவினர்...
மேலும் "அகம்படியரை" உட்பட பல்லவராயர் பட்டமுடன் பல சமூகத்தவர் கல்வெட்டுகளை மேலே பதிந்துள்ளேன் அல்லவா அதேபோல இப்பல்லவராயர் பட்டம் மலையர்குலத்தின் 1.மலையமான்,2.வாணாதிராயர்,3.முனையதரையர்களுக்கும் உண்டு என்பதற்கான கல்வெட்டுகள் உள்ளன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டுகிறேன்...
எனவே தனது கோத்திர கல்வெட்டு & மேருகாவலன் கல்வெட்டு & 100 ஆண்டிற்கு முந்தைய அகமுடையார் சங்க சான்று,50 ஆண்டாக உள்ள அரசானை சான்று என அனைத்தின் வாயிலாகவும் இன்றைய துளுவவேளாளர் பிரிவு அகமுடையார் இனம் என்பது தெளிவு...
FC பிரிவிலிருந்து பிரிவு சான்று வாங்க தனது சான்றிதலை துளுவவேளாளர் என மாற்றிக்கொண்ட ஒருசில 1.கார்காத்தார்,
2.வீரக்கொடிவேளாளர்,
3.சைவவேளாளர்,
போன்ற இழிபிறவிகளே தனது சாதிமாற்றிய அசிங்கத்தை மறைக்க அகமுடையாரின் ஒரு பிரிவான துளுவவேளாளர் பற்றிய தவறான பிரச்சாரம் மேற்கொள்கிறர் அதற்கு எவறும் இறையாகவேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்...
++++
அகமுடையார் ஒற்றுமை ஓங்குக...
@டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக