பாகம்_1
குருகுலராயன் அகமுடையார் எங்கள் மச்சான் "கண்ணன்" குலமும் அசுரகுலத்தின் திருமகள் "உஷையை" மணந்த "அநிருத்தன்" குலமுமான "யதுகுல யாதவர்" இனத்தின் முக்கிய கல்வெட்டுகள் & செப்பேடுகளை மட்டும் தொகுக்கும் கட்டுறைக்கு தமிழ்சாதி சொந்தங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்..சாசனம்_1;
"பாண்டியமண்டலத்து முத்தூற்று கூற்றம் கப்பலூரான உலகளந்த சோழநல்லூர் கப்பலூருடையான் கருமாணிக்கன் யாதவனான காலிங்கராயர்"
கப்பற்கோவை நூல் போற்றிய காலிங்கராயனின் முக்கிய கல்வெட்டு இதுவாகும்..
திருக்கழுக்குன்றம் கல்வெட்டு வெளியீடு தென்னிந்திய கோயிற் சாசனம் தொகுதி_1
+++
தமிழை தாய்மொழியாக கொண்ட ஆயர் எனப்படும் இடையர் எனப்படும் "தமிழ்_யாதவர்" உறவுகளின் மரபுவழி வரலாற்றை காக்கும் ஆவணங்களாக தமிழகத்தின் எல்லைக்கு அப்பால் வடக்கில் அரசமைத்து ஆண்ட "வடுக யாதவர்" ஆவணங்கள் பல துணை புரிகின்றன எனவே அவ்வாறான முக்கிய சாசனங்களையும் இங்கு பார்க்களாம்,
ஹொய்சாளர் எனப்படும் போசாளர் அரசமரபு திருவண்ணாமலை கோயிற் திருப்பணிகளில் தம்மை அர்ப்பனித்தும் அவ்விடத்தை தலைமையாகவும் கொண்டு சிலகாலம் ஆட்சி செய்த வரலாறு உண்டு அவர்கள் பல ஆவணங்களில் தம்மை யதுகுலம் யாதவர் என கொடிவழி மரபு விளக்கத்துடன் பதிவு செய்துள்ளனர்,மற்றும் விஜயநகர "வடுக" அரசுகள் நான்ங்கு குலத்தவரில் சிலர் தம்மை ஆவணங்களில்
"யதுகுல யாதவர்" என கூறியுள்ளனர் எனவே கிடைக்கும் அனைத்து சாசனங்களையும் இங்கு பதிகிறோம்,
++++
சாசனம்_2
திருச்சி லால்குடி "யதுகுல யாதவ" ஹொய்சாளர் கல்வெட்டு,,
++++
சாசனம்_3,
தொல்லியல் ஆய்வாளர் இல.தியாகராஜன் அவர்களின் நூலில் போசாளர் தம்மை "யதுகுலம் யாதவர்" என்ற கல்வெட்டு,
++++
இனிவரும் தென்னிந்திய கோயிற் சாசனம் தொகுதி_2 ன் சாசனங்களின் ஊரை அறிய பொருளடக்கம் பகுதி படம்;
++++++
விஜயநகர மன்னன் "துளுவ கிருஷ்ண தேவராயன்"
கொடிவழியுடன் கூறியுள்ள சாசனம் இது, ஆனால் விஜயநகர துளுவ மன்னர்கள் தம்மை "துருவசு" வம்சமாகவே நேரடியாக பதிவு செய்துள்ளனர் எனவே இக்கல்வெட்டின் மொழிப்பெயர்ப்பை செய்தவர்கள் சிறு பிழையாக கூறியுள்ளதாக தெரிகிறது எனினும் வம்சாவழி சாசனங்கள் எங்கனமிருக்கும் எனும் விளக்கத்திற்காக மட்டும் இக்கட்டுறையில் இக்கல்வெட்டை இங்கு பதிகிறோம்,
மேல் சாசனத்தில் விஜயநகர துளுவ மன்னர்களின் வம்சாவழி மொழிபெயர்ப்பில் பிழை உள்ளதன் விவரம் கூறும் சரியான ஆவணங்கள்,
"துர்வசு வம்சம் துளுவர்"
+++
சாசனம்_4
தென்னிந்திய கோயிற் சாசனம் தொகுதி_2,
"ஹொய்சாளர்" கல்வெட்டு,, மிகத்தெளிவாக யதுகுல மரபு வழியுடனான சாசனம்;👇👇
+++
சாசனம்_5,
தென்னிந்திய கோயிற் சாசனம் தொகுதி_2,
யது மரபின் கொடிவழிவிளக்கமுடனான "ஹொய்சாளர் சாசனம்"
+++
சாசனம்_6
தென்னிந்திய கோயிற் சாசனம் தொகுதி_2,
+++++
சாசனம்_8
தென்னிந்திய கோயிற் சாசனம் தொகுதி_2,
மரபு வழி விளக்கமுடன் "ஹொய்சாள யாதவர்"
+++
சாசனம்_9,
தென்னிந்திய கோயிற் சாசனம் தொகுதி_2,
சாசனம்_10,
தென்னிந்திய கோயிற் சாசனம் தொகுதி_2,
சாசனம்_11,
பெங்களூர் வட்டம் பேளுர் கல்வெட்டு "துவாரபதி யாதவகுலம்"
சாசனம்_13,
சாசனம்_14,
+++
யது குலத்தின் மரபுவழி விளக்கமுடன் கூடிய மிகத்தெளிவான சாசனங்களை 10 ற்கும் மேல் இங்கு பதிந்துள்ளோம்...
"குருகுலராயன்" அகமுடையார்,
"யதுகுல" யாதவர்,
நட்பும் உறவும் வரலாற்று பந்தமும் ஓங்கட்டும்...
தொடர்ந்து யதுகுல யாதவமரபின் முக்கிய சாசனங்கள் மட்டும் எங்கள் தளத்தின் சார்பாக பிற கட்டுறைகளாக வெளியிடப்படும்..
பாகம்_1 முற்றும்..
++++
@டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக