குருகுலராயன் அகமுடையார் இனத்தின் மூலப்பெயரான "அகம்படியார்" கல்வெட்டுகள் யாவையும் தொகுக்கும் கட்டுறைக்கு "சந்திர வம்ச பூபதிகளான" உறவுகள் அனைவரையும் வரவேற்கிறேன்..
கல்வெட்டு_1,
"வாணகுலராயன் அகமுடையான்"
+++
கல்வெட்டு_2,
அகம்படியாரில் காலிங்கராயன்,சேதிராயன்,
ஆதித்தன்,காயவடுகன் என்ற கல்வெட்டு,
காலிங்கராயன் வாணாதிராயனுடைய மகன் என்ற கல்வெட்டும் சேதிராயன் வாணர் குல மலையர் பெயர் விவரங்களும் தனிக்கட்டுறையாக பதியப்பட்டுள்ளது அக்குறிப்பிட்ட காலிங்கராயர் கட்டுறையில் "ஆதித்தன்" பெயரும் வாணர்களுக்கு உண்டு என்பதற்கான கல்வெட்டுகளும் பதியப்பட்டுள்ளது, மேல்கல்வெட்டில் அகம்படியாரை கூறப்படும் நான்ங்கு பெயரில் "வடுகன்" என்பதும் வாணாதிராயர் பெயர் என்பதற்கு கீழே சான்று;
"வடுகர்" தலைப்பிலும் நமது தளத்தில் யாதவரை உட்பட பல சாதியரை வடுகராக கூறுமன தனி கட்டுறை உள்ளது உறவுகள் அதை வாசிக்க வேண்டுகிறேன்..
++++
கல்வெட்டு_3,
"அகம்படி முதலிகளில் தென்னகங்கதேவன்"
கல்வெட்டு_4,
"அரசூரில் அகம்படியார்"
கல்வெட்டு_5,
"திருவகம்படியரில் கல்வெட்டு"
+++
கல்வெட்டு_6,
பல்லவரின் மெய்காவலர்களாக இருந்ததும் வாணர்களே ஆதலால் கோப்பெருஞ்சிங்கனின் அகம்படி முதலிகளாக கூறப்படும் கல்வெட்டு,
கல்வெட்டு_7,
வெள்ளாளர் சிறப்பு & கைகோளர் சிறப்பு எனப்படுவதுடன் "அகம்படியார்" சிறப்பு தனியாக கூறப்படும் கல்வெட்டு,
கல்வெட்டு_8
அகம்படியார்களை உடையார் பெயருடன் குறிப்பிடும் பழமையான 8 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு
"அகம்படி உடையான்"
கல்வெட்டு_9,
கடம்பராயன் அகம்படி முதலி கல்வெட்டு,நமது தளத்தில் கடம்பராயன் கல்வெட்டுகள் தலைப்பில் தனிக்கட்டுறை உள்ளது வாசிக்க உறவுகளே,
+++
கல்வெட்டு_10,
"அகம்படி முதலிகளில் உதையன் புவனசிங்கதேவன்"
கல்வெட்டு_11,
கல்வெட்டு_12,
கல்வெட்டு_13,
கல்வெட்டு_14,
"அகம்படிப் பிள்ளை"
50 கல்வெட்டுகள் வரை அகம்படியார் கல்வெட்டுகள் பாகம்_1 இக்கட்டுறை தொடரும்...
@டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக