வெள்ளி, 18 ஜூன், 2021

வந்நியர் குழப்பவாதிகள் பாகம்_4

                         👆👆👆
(திருவண்ணாமலையில் யதுகுல யாதவ மன்னன் வீரவல்லாளனை தன் "பள்ளி வந்நியர்" சாதி என மடாலயம் கட்டி வைத்துள்ள பள்ளி சாதியர்)

வரலாற்று அறியாமையால் அனைத்து தமிழ்சாதி வரலாறுகளை தன் வரலாறு என தனது பிளாக்குகளில் எழுதிக்கொள்வதில் 
"அகலிகை குல கள்ளர்_மறவர்களுக்கு" 
சற்றும் சளைக்காதவர்கள் "பள்ளி" எனப்படும் இன்றைய "வந்நியர்" தமிழ்சாதி இனக்குழுவினர்..

இச்சாதியரில் முகநூலில் பிரபலாமனவராக அறியப்படும் முன்னால் "முரளி நாயக்கர்" எனப்படும் இந்நாள் "James Robort Cholanar" எனப்பட்ட தற்போதைய "Jayavarma Ruthra Cholanar" என்பவரை இனையதள பொதுவெளியில் அறியாதார் எவரும் இருக்க வாய்ப்பில்லை,

 "யது குல யாதவர்" வரலாறை உரிமை கோரி "வீரவல்லாளன்" பெயரில் திருவண்ணாமலையில் மடாலயமும் கட்டி (படம் மேலே காண்க) வருடாவருடம் விழாவும் எடுக்கும் அதே நேரம் "குருகுலராயர்(அசுர)" எனப்பட்ட "அசுரர்" வரலாறையும் தன் வரலாறு எனக்கூறினால் வரலாற்று ஆய்வு உலகம் எள்ளி நகையாடுமே என்ற குறைந்தபட்ச சிந்தனை கூட அல்லாது பிறர் வரலாற்றையும் தன் சமூகத்துடையது என தொடர்ந்து தவறு செய்வதில் "பள்ளி வந்நியர்" சமூகத்தின் பிரபலமானவர் மேற்குறிப்பிட்ட நபர்,

ஒரு வரலாறை அதற்கு உரிமையானவர் தேடி அறிவதை விட அவ்வரலாறை அபகரிக்க நினைப்பவர் வேகமாக அறிந்து இயங்குகிறர் எனவே "குருகுலராயன் அகமுடையார்" சமுதாயத்தவர் விழிப்படைய வேண்டி இக்கட்டுறை என்பதுமட்டுமின்றி,

பல நேரம் வரலாற்று தவறுகளை செய்பவர்களின் பதிவுகளில் இருந்தே நமக்கு உபயோகமான பல விடயங்கள்கூட கிடைக்கும் என்ற காரணத்துடன் திரு Jayavarma Ruthra Cholanar (பள்ளி வந்நியர்) அவர்களின் ஓர் முகநூல் பதிவை இங்கு அகமுடையார் சொந்தங்களின் பார்வைக்கு வைக்கிறேன்,,

முதலில் இதை முழுவதும் படிங்க பிறகு கீழே வாருங்கள் அகமுடையார் சொந்தங்களே,

இக்கட்டுறை வழி என் அகமுடையார் சமுதாயத்தாரும் தமிழ்சாதி சொந்தங்கள் பலருக்கும் கூறவிரும்புவது,

சுருக்கமாக,

சந்திரகுல மன்னன் யயாதி மைந்தர்கள் ஐவரில்
"யதுகுல யாதவ" மரபை சேர்ந்த ஒருவர் & யதுகுல யாதவர் வரலாறை உரிமை கோரும் ஒருவர் ஒருநாளும் "புரு" மரபாக கூறிக்கொண்ட "குருகுலராயர்" வரலாறை உரிமை கோர இயலாது என்பது வரலாற்று அடிப்படை எனவே,

இதுபோன்று அனைத்து வரலாறையும் தன்னுடையது எனும் அவரலாற்று அறியாமை எழுத்தாளர்களிடம் மிக கவணமாக இருக்க வேண்டுகிறேன்...

&

வரலாற்ற குழப்பவாதிகளான "பள்ளி வந்நியர்" நண்பர்களே "குருகுலராயன் அகமுடையார்" சமுதாயம் ஒருநாளும் அஸ்வத்தாமன் வம்சம் "பல்லவர்" வரலாறையோ அல்லது சூரியகுல சோழர் வரலாறையோ உரிமை கோருவதில்லை அதாவது அபகரிக்க முயல்வதில்லை நீங்களும் எமக்கு எதிரியும் இல்லை,

ஆனால் உங்களின் செப்பேடும் வரலாறுமே வாதாபியை வென்ற "ருத்திர வந்நியர்" மகன்கள் மனந்தது "அசுரக்குலப்பெண்களை"
எனக்கூறும்போது,

இன்றயை "பள்ளி வந்நியர்" சமுதாயம் நீங்க "தந்தை" வழிச்சமுதாயம் எனும்போது,

அதற்கும் மேலாக "யதுகுல யாதவ" வீரவல்லாளனுக்கு திருவண்ணாமலையில் மடாலயம் கட்டி விழா எடுக்கும் நீங்க,


உங்களின் தாய்வழி முன்னோர் குலமான "அசுர குல" வரலாற்றை பட்டப்பெயரான "வன்னியர்" என்பதை வைத்து பச்சையாக அபகரிக்க முயல்வது நியாயமா..???

இலங்கை வன்னிக்காட்டை ஆண்ட ஈழத்து "வன்னியர்" பட்டம் இடத்தை வைத்து கூறப்பட்டதாகும்,

ஈழ வன்னிமைகளை ஆண்டவர்கள் அசுரகுல வாணாதிராயர்கள்..

ஆனால் உங்களின் "வந்நியர்" பெயர் நெருப்பை குறிப்பதாகும்,

அசுரகுலத்தவர் எவறும் தன்னை அக்னி(வந்நி) குலம் என்பது இல்லை எனும்போது இங்கனம் பச்சையாக வரலாறை பெயர் ஒற்றுமை வைத்து குழப்பம் செய்கிறீர்களே இது நியாயமா..?

பிறகு எதற்கு உங்களுக்கு யதுகுல யாதவர் வரலாறு..????

யது & புரு வம்ச வரலாறு இரண்டையும் தன்னுடையது என்பதை உலகம் ஒருநாளும் ஏற்காது என்பதை மறவாதீர்..

தமிழர் ஏமாளிகள் அல்ல தமிழ்குடி உறவினர்களான வந்நியர்களே(பள்ளி),

இப்படிக்கு,

உங்களின் நட்பையும் உறவையும் என்றென்றும் விரும்பும்,

@#டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக