ஞாயிறு, 6 ஜூன், 2021

குருகுலராயன் அகமுடையார் கல்வெட்டுகள் பாகம்_4


குருகுலராயன் அகமுடையார் கல்வெட்டுகள் தொகுதி_4 ற்கு உறவுகள் அனைவரையும் வரவேற்கிறேன்,

நாவலந்தீவின் வரலாறு என்பது "சந்திரகுலத்தின்" 
மகா தீபங்களான குருகுலராயர்களுடையது என்பதற்கு வாழும் சாட்சியான மாமன்னர் மருதுபாண்டியர் குலத்தோர் அனைவருக்கும் நான்ங்காவது பாகமான இக்கட்டுறையை சமர்ப்பிப்பது,

உங்கள் 
டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்,
9500888335
+++

நமது குலப்பெயருக்கு மூலமான கொடிவழி குறிப்பு படம்;

மாவலி வாணர் குலத்தின் தேச குறிப்பு;
நம்மின முன்னோர் நம் குலப்பெயர் தொடர்பாக பதிந்துள்ள 100 ஆண்டிற்கு முந்தைய நமது சங்க மாநாட்டு மலர் குறிப்பு;
நான்ங்காவது பாகமான இதில் ஏற்கனவே நாம் பதிந்த நேரிடையாக குலப்பெயருடன் கூடிய ஓர் வாணாதிராயன் கல்வெட்டை ஒருமுறை பதிந்துவிட்டு பிறகு இக்கட்டுறையை தொடர்வோம்,
"குருகுலத்தரையன் பஞ்சநதி வாணன் நீலகங்கரையன்"👇👇
ரமனமகரிஷி மடம் வெளியிட்டுள்ள நூல் படத்தில் மேலே கல்வெட்டு விவரம் பார்த்துள்ளோம், 

"ஆதிநாதன் நீலகங்கரையர் மகன் பஞ்சநதி வாணனான சோழகங்கதேவன்" கல்வெட்டு @தென்னிந்திய கோயிற் சாசனம் தொகுதி_1 👇👇
"பஞ்சநதி வாணன் நீலகங்கரையர்" தொடர்பாக நமது தளத்தில் தனிக்கட்டுறை கல்வெட்டுகளுடன் உள்ளது மேலதிக விவரம் அறிய விரும்பும் உறவுகள் அவற்றை வாசிக்க வேண்டுகிறேன்,

இனி பாகம்_4 இக்கட்டுறைக்கான கல்வெட்டுகளை தொடர்ச்சியாக காண்போம்,

++++++

குருகுலராயன் அகமுடையார் கல்வெட்டு_76;

+++

கல்வெட்டு_77,
+++

கல்வெட்டு_78,
+++

கல்வெட்டு_79,
+++

கல்வெட்டு_80,
+++

கல்வெட்டு_81,
++++

கல்வெட்டு_82,
+++

கல்வெட்டு_83,
+++

கல்வெட்டு_84,
+++

கல்வெட்டு_85,
+++

கல்வெட்டு_86,
+++

கல்வெட்டு_87,
+++

கல்வெட்டு_88,
கடந்த பாகம்_3 லும் இங்கும் பதிந்த "தென்னிந்திய கோயிற் சாசனம் தொகுதி_2 ன் கல்வெட்டு படங்கள் அனைத்திலும் "ஊர் பெயர்" குறிப்பிடப்பட்டுள்ளது அதனை மேலும் சரிபார்த்துக்கொள்ள கோயிற் சாசனம்_2 ன் "பொருளடக்க" படம் பதிகிறேன் அதில் சாசன என்னை வைத்து பொருத்திப் பார்த்து விருப்பமுள்ளவர்கள் உறுதிசெய்துகொளாளலாம்..👇👇(Please zoom)

+++

கல்வெட்டு_89,
காஞ்சிபுரம் கல்வெட்டு தொகுதி_3 ல் 
"குமணன் குருகுலராயன்"
"சிறுவன்பேடு கிழவன் குருகுலத்தரையன்" கல்வெட்டு;
+++

கல்வெட்டு_90,

காஞ்சிபுரம் கல்வெட்டு தொகுதி_3 ல் "குருகுலராயன்"
+++++

கல்வெட்டு_91,
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் கோவில் "குருகுலராயன்"
+++

கல்வெட்டு_92,

ஆவணம் இதழ்_7 ல் குருகுலராயன் கல்வெட்டு..

++++
கல்வெட்டு_93,

இடைக்காட்டூர் சிவன் கோவில் கல்வெட்டுகளில் "குருகுலராயன்" 
பாண்டியநாட்டில் வாணாதிராயன் நூலை எழுதிய @ வெ.வேதாச்சலம் அவர்கள் ஆவணம் இதழ்_8 ல் வெளியீடு..
+++
கல்வெட்டு_94,

"செவ்விருக்கை நாட்டு சக்கரபணி நல்லூர் அரையன் சேனைப்பெருமாளான குருகுலத்தரையன்"
+++

கல்வெட்டு_95,

இத்துடன் கடந்த 3 கல்வெட்டுகளும் இடைக்கோட்டூர் சிவன்கோவில் கல்வெட்டுகளே..

+++++

கல்வெட்டு_96_சிதம்பரம்,

+++

கல்வெட்டு_97,
கோதாவரி மாவட்டம் இடர்கரம்பை பீமேஷ்வரர் கோவில் "குருகுலராயன்"
++++

கல்வெட்டு_98,

"திருமல்லிநாட்டு தடங்கன்னி சிற்றூறுடையான் உய்யநின்றாடுவான் வீரசோழதேவனான குருகுலத்தரையன்"

மேலே கானும் திருப்புலானி கல்வெட்டில் "குருகுலத்தரையன்" என கூறப்படுபவர் தேவிப்பட்டினம் கல்வெட்டில் வாணாதிராயன் எனப்படுகிறார்,👇👇

"திருமல்லிநாட்டு தடங்கன்னி சிற்றூருடையான் உய்யநின்றாடுவான் வீரசோழதேவனான வாணாதிராஜன்"👇👇
+++

கல்வெட்டு_99,

சென்னை மயிலாப்பூர் கோவில் கல்வெட்டில் "குருகுலராயன்" 90 ஆடு கொடையாக அளித்த செய்தி,

+++

கல்வெட்டு_100,

திரு பிவி.ஜெகதீச ஐயர் அவர்களின் "South Indian Shrines" நூலில் ஆர்ப்பாக்கம் கல்வெட்டில் "குருகுலராயன்"

+++

"குருகுலராயன் கல்வெட்டுகள்" தலைப்பிலான நான்ங்கு  பாகம் கட்டுறைகளையும் வாசித்த உறவுகளுக்கு நன்றி,

இதே தலைப்பிலான பாகம்_5 ல் சந்திப்போம்..

+++

@டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்,
9500888335

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக