வெள்ளி, 25 ஜூன், 2021

குருகுலராயர் ஆரியசக்கரவர்த்தி பாகம்_3


"குருகுலராயர் ஆரியசக்கரவர்த்தி_பாகம்_3" 
மற்றும் நிறைவுக்கட்டுறைக்கு குருகுலராயன் அகமுடையார் சொந்தங்களை வரவேற்கிறேன்..

தற்செயலாக இம்மூன்றாம் பாகத்தை வாசிக்க நேரிடும் உறவுகளுக்காக முதல் இரண்டு பாகத்தில் கிடைத்த குறிப்புகளை முதலில் பட்டியலிட்டுவிட்டு இக்கட்டுறையை தொடர்வோம்..

Point_1,

கலிங்கத்தின் அரச மூலத்தை இரண்டாயிரம் ஆண்டு பழமையான அத்திகும்பா கல்வெட்டு வாயிலாக அறிந்துள்ளோம்,
(பாகம்_1)

Point_2,
அதில் நமக்கு கலிங்க காரவேலனின்,
a-கலிங்காதிபதி
(கலிங்கத்தரையன்),
b-சேதிராயன்,
c-ஆரியமன்னன்,
d-குருகுல மரபு உபரிசரவசு வழித்தோன்றல், என்பதை அறிந்துள்ளோம்..
(பாகம்_1)

Point_3,
கலிங்க காரவேலன் கல்வெட்டு தொடர்பான விவரத்தை கூறும் தமிழக திருவிளையாடல் புராணம் செய்தி கண்டுள்ளோம்..
(பாகம்_2)

Point_4,
ஆரியசக்கரவர்த்தி யாழ்ப்பாணம் கல்வெட்டு,தமிழக கல்வெட்டு & சிங்கை ஆரியர்களே நேரிடையாக இயற்றிய இலக்கியங்களை கண்டுள்ளோம்,
(பாகம்_2)

Point_5,
"ஆரிய" என்பதன் பெயர் பொருள் விளக்கம்,
மற்றும் யாழ்ப்பாணம் சோடகங்கர் கல்வெட்டுகளை கண்டுள்ளோம்..

(முதல் இரண்டு பாகம் வழி கிடைத்த குறிப்புகள் முற்றும் பாகம்_3 விவரங்கள் கீழே)
                                       👇👇👇
+++

மாளவச்சக்கரவர்த்திகள் எனும் தலைப்பில் ஐயா முனைவர் வே.வேதாச்சலம் அவர்களின் நூல் விவரங்கள் கீழே;👇👇 இதில் "ஆரியசக்கரவர்த்தி" குறிப்புகள் உள்ளதால் இங்கு பதிகிறேன் இதை வாசித்துவிட்டு பிறகு எஞ்சிய விவரங்களை காண்போம்..

***

***
***
+++

"மாளவசக்கரவர்த்தி" என்பதை மட்டுமல்லாமல் சூரைக்குடி விசயாலயதேவன் விவரங்களையும் புறநானூறு_383 பாடல் வாயிலாக கூறும் விவரம்;👇👇

வள்ளல் அவியர் என்றுள்ள விவரங்கள் சங்க இலக்கிய வழி சான்றுகளாகும்..
மாளவ சக்கரவர்த்தி & ஆரியசக்கரவர்த்தி ஆகியோர் நடுநாட்டோடு தொடர்புடைய பெயர் என்பதற்கு முனைவர் வே.வேதாச்சலம் & புறநானூறு சான்று வரை பார்த்துள்ளோம்...

****

கட்டுறை எனது வேலைப்பலுவிற்கு நடுவே எழுதப்பட்டு வருகிறது தொடரும் இனைந்திருங்கள்..

+++

@டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக