தமிழகத்தின் முக்கிய நெடுந்தொடர் மலைகள் இரண்டு..
1.மேற்கு தொடர்சி மலை இது நாகர்கோவில் பகுதியில் தொடங்கி வட இந்தியவின் மேற்கில் விந்திய மலை வரை பரவியுள்ள பெருமலைத்தொடர்,
2.கிழக்கு தொடர்ச்சி மலை இது உதகையிலிருந்து துவங்கி வட இந்தியாவின் கலிங்கம் பகுதியில் முடியும் பெருமலைத்தொடர்...
விந்திர பர்வத வாசிகளை வித்யாதரர்_விச்சாதிரர் எனப்பொருள்படும் வாணாதிராயர் கல்வெட்டுகளை ஏற்கனவே நமது தள கட்டுறைகளில் பார்த்துள்ளோம்..
தற்போது கிழக்கு தொடரச்சி மலை முடிவடையும் கலிங்கம் பகுதியை குறிக்கும் "கலிங்கத்தரையன்" கல்வெட்டுகளும் வாணாதிராயர்களுக்கு உள்ளன அவ்விவரங்களை இங்கு காண்போம்..
2000 ஆண்டு பழமையான அரசன் கலிங்க காரவேலனின் பிரசித்தி பெற்ற "அத்திகும்பா" கல்வெட்டு பற்றிய முழு முன்னுறைகளையும் இக்கட்டுறையில் இனைக்கப்படும்..
++++
கல்வெட்டு_1
"குலோத்துங்கசோழ கண்ணப்பந் ஆதிநாயன் நீலகங்கரையர் உள்ளாரில் நல்லான் கலிங்கத்தரையன்"
கல்வெட்டு_2,
கல்வெட்டு_3
"கலிங்கத்தரையன் முதலியார்"
கல்வெட்டு_4,
கல்வெட்டு_5
++++
கட்டுறை தொடரும்..
கட்டுறை தொடரும்..
@ டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக