ஒவ்வொரு ஆண்டும் குருகுலராயன் அகமுடையார் சமுதாயத்தின் மலையர்குல மன்னர் மெய்ப்பொருள் நாயனாருக்கு குருபூஜை நடத்தப்படும் இடங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கோவிலூர் ஆலயம் பற்றிய விடயங்களையும் கல்வெட்டுகள் குறிப்பையும் தரும் கட்டுறை இது,
வித்துவான் வை.சுந்தரேச வாண்டையார் அவர்களால் "திருவுசாத்தான கல்வெட்டுகள்" என்ற ஆராய்ச்சி கட்டுறை நூலின் பக்கங்களை இங்கு பார்வைக்கு வைக்கிறேன்..
கல்வெட்டும் சரித்திரமும்;
புறங்கரம்பை நாடு;
கோவிலூர் எனும் பெயர் ஏற்பட்ட காலம்;
இறைவன்_இறைவியர் திருப்பெயர்;
***
கோவிலின் ஒரு பகுதியை திருப்பனி செய்தவர் குறிப்பு;
அளிக்கப்பற்ற நிவந்தங்களில் மலையர்குல மன்னர் பெயரிலான "முனையதரையர்"
"பைய்யுழான் பல்லவராயன் வாணராயனான சோழிய அரையன்" & வாணராய மடம் என்ற தகவல்;👇👇
முத்துப்பேட்டை கோவிலூர் கல்வெட்டுகளில் 1.முனையதரையர்,2.சேதிராயர்,
3.சோழகங்கர் என வாணர் குலத்தவர்களான மலையர்குல மன்னர் பெயரில் குறிப்பதோடு மட்டுமின்றி கோவிலின் உள்ளே "வாணராயர் மடம்" என்ற தகவலும் உள்ளது சிறப்பான ஒன்றாகும்..
இக்கோவிலில் இன்றும் நடுநாட்டு மன்னர் மெய்ப்பொருள் நாயனாருக்கு வருடாந்திர குருபூஜை அப்பகுதி அகமுடையார் சமுதாய பெரியோர்களால் செய்யப்பட்டு வருகிறது,,👇👇
(விரிவான குருபூஜை படங்கள் முத்துப்பேட்டை மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை என்ற தலைப்பில் நமது தளத்தில் தனி கட்டுறை உள்ளது அதை காண வேண்டுகிறேன்)
+++
@டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக