மரியாதைக்குறிய யதுகுல யாதவ உறவினர் திரு வசந்த் யதுவன்சி அவர்களின் முகநூல் வாயிலாக "மலையத்துவஜனை" கண்ணன் மரபாக கூறும் செப்பேடு கிடைக்கப்பெற்றதில் மகிழ்கிறேன் அதை "குருகுலராயன் அகமுடையார்" உறவுகளிடத்தில் பகிர்ந்துகொள்ள விரும்பி இக்கட்டுறை...
கேரள அரசின் தொல்லியல் துறை வெளியீடான
Travancore Archaeological Series,
Volume - 6
வருடம் : 1911
திருவிதாங்கூர் சமஸ்தான அரசின் வெளியீடு..
நூலை தொகுத்தவர்,
Superintendent of Archeology
A.S.Ramanatha Ayyar..
மூலம் திருநாள் ராமவர்ம மகாராஜா ஆட்சியில் வெளியிடப்பட்டது..
எங்கள் உடன்பிறந்தாள் "விச்சாவதி" வாக்கப்பட்டு வாழ்ந்த குடும்பத்தின்(யதுகுலம் யாதவர்) புகழ் ஓங்குக...
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
@டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக