வியாழன், 13 மே, 2021

பள்ளி சாதியினரின் வரலாற்று திரிபுகள் பாகம்_1

தமிழகத்தில் பள்ளி எனப்படும் இன்றைய வந்நியர் சாதியினர் செய்யும் சக தமிழ்சாதி 
வராலாற்று திருட்டுகளை விளக்கும் வகையில் சரியான காரணங்களுடனும்,மேற்கோளுடன்,ஆதாரமுடன் எழுதப்படும் முதல் கட்டுறை இது,

சுருக்கமாக கூறுவதாயின் நாவலந்தீவின் சந்திரகுல வரலாறு கல்வெட்டு சான்றுகளின்படி இருவருக்கு உரிமையானது,

1.யதுகுல யாதவர்கள்,
2.புரு வம்சம் குருகுலராயர்கள்,

தற்போது இன்றைய வந்நியர் எனப்படும் பள்ளி சாதியான அவர்களே தன்னுடைய பிளாக்கில் எழுதிய கட்டுறையில் தன்னை யதுகுல யாதவர் என்றும் போசாளர் எனப்படும் ஹொய்சாளர் தாங்களே என்பதற்கு சான்றாக கூறிய சான்றையும் அக்கட்டுறை பிளாக்கின் லிங்கையும் கீழே பதிந்துவிட்டு நமது கேள்விகளை தொடர்வோம்,

படங்கள்;

படம்;1,
படம்;2
படம்;3,
படம்_4;
படம்_5;
படம்_6;
படம்:7
படம்;8
படம்;9
படம்;10
மேல்கானும் படங்கள் யாவும் பள்ளி எனப்படும் வந்நியர்களே தங்களுடைய பிளாக்கில் பதிந்து தம்மை யதுகுல யாதவர் என உரிமை கோரி கல்வெட்டு சான்றுகளுடன் எழுதிய பிளாக் தகவலாகும், லிங்க் 👇👇
http://pallimannargal.blogspot.com/2016/10/blog-post_41.html?m=1

அவர்களின் மற்றொரு பிளாக்கில் திருவண்ணாமலையில் ஹொய்சாள மன்னன் வீரவல்லாளன் பெயரில் மடாலயமும் திருமண மண்டபமும் சம்புகுல "பள்ளி" எனப்படும் இன்றை வந்நியர் ஏற்படுத்தியுள்ள படங்களை கீழே காண்க;
வீரவல்லாள மகாராஜா பெயரிலான சங்கம் படங்களை தொடர்ந்து அதே பெயரிலான திருமண மண்டப படங்களை கீழே காண்க;
அவர்களின் பிளாக்கில் இடம்பெறாத ஓர் முக்கியமான ஹொய்சாளர் கல்வெட்டை நமது சார்பாகவும் அவர்களுக்கு வழங்கி உதவுவோம்,
மேல்கானும் கல்வெட்டும் மிக தெளிவாக போசாளர் எனப்படும் ஹொய்சாள மன்னன் சோமேஸ்வரனை "யதுகுலம்" என்றும் மகத ராஜ்ய(புரு_குரு வம்சம்) நிர்மூலன்(அழித்தவன்) என்றும் தெளிவுபட கிபி 1237 ஆம் ஆண்டே கூறுகிறது,
அதாவது "யதுகுல" கண்ணன் குலம் என்பது ஜராசந்தனின் "மகத நாட்டை அழித்த குலம் என்கிறது,

ஐயா இல.தியாகராஜன் அவர்களின் பெரம்பலூர் மாவட்ட கல்வெட்டு தொகுதியிலிருந்து மேல் கல்வெட்டை நாங்கள் பதிகிறோம்;

தற்போது கேள்விக்கு வருவோம்;
கேள்வி பெரிதாக ஏதும் இல்லை எளிமையாக,

கேள்வி_1

இன்றைய யதுகுல யாதவர் என அரசானை உள்ள ஆயர் எனப்படும் இடையர் எனப்படும் துவாரபதி கண்ணன் குல சமூகம் ஒரு நாளும் "புரு" வம்ச குருகுலராயர்கள் வரலாற்றை & கல்வெட்டை உரிமை கோரியது ஒருநாளும் இல்லை,

இந்நிலையில் தன்னை யதுகுல யாதவர் என உரிமை கோரும் இன்றைய "வந்நியர்" சாதியர்,யதுகுல ஹொய்சாளர் பெயரில் மடாலயமும் & திருமணமன்டபமும் நடத்தும் சம்புல பள்ளி சமூகம் வரலாற்றில் அதே சமகாலத்தில் "புருவம்ச" குருகுலராயர்கள் என கல்வெட்டில் கூறிக்கொண்ட அரசகுல வரலாறையும் உரிமை கோருவதும்,தன் பிளாக்கில் குருகுலராயர்கள் வரலாற்றை தன்னுடையது என எழுதி வைத்துக்கொண்டு முகநூலிலும் குருகுலத்தவர்களிடம் சன்டையிடுவதும் முதல்தர சாதி வரலாற்று திருட்டுதானே..????
இதை பள்ளி எனப்படும் இன்றைய வந்நியர் சாதியினர் உணர்கிறார்களா..?

கேள்வி_2;

ஒருவேளை தாங்கள் யதுகுல யாதவர் இல்லை என இன்றைய பள்ளி எனப்படும் வந்நியர் சாதியர் மறுப்பு தெரிவிப்பார்கள் எனில் போசாளர் எனப்படும் ஹொய்சாளர்களை கூறும் "அக்னி_வந்நிய" அடையாளங்களை கருத்தில் கொண்டு "வந்நியர்_வன்னியர்" என்பது சாதியல்ல எனும் உண்மையை ஏற்றுக்கொள்கிறார்களா..????

அதாவது திருவண்ணாமலை வீரவல்லாள மடாலயம் & திருமண மன்டபம் ஆகியவற்றை மூடிவிடுவார்களா..???

இவ்விரண்டு கேள்விக்கான பதில்களில் இருந்து இன்றைய பள்ளி எனப்படும் வந்நியர் சாதியினர் செய்யும் சக தமிழ்சாதியின் வரலாற்றை திருடும் செயல்கள் அனைத்தையும் மிக எளிமையாக "தமிழ்சாதி" உறவுகள் அனைவரும் புரிந்துகொள்ள இயலும் என்பதற்காக மட்டும் இக்கட்டுறையை எழுதுகிறோம்..

யதுகுல யாதவர் "வல்லாள" மகாராஜைவை உரிமை கோரி மடாலையம்,திருமணமன்டபம்  வைத்து வரலாறு பேசும் "சம்புகுல பள்ளி" எனப்படும் "வந்நியர்" நண்பர்களே இனியேனும் "குருகுலராயர்கள்" வரலாறையும் நீங்க திருடும்போது உங்கள் மனசாட்சி உங்களுடன் ஒருநிமிடம் பேசட்டும்...

இதே கேள்விகள்
1.அகலிகை குல கள்ளர்,
2.ரவிகுல மறவர்,
3.சூரியகுல முத்தரையர்,
4.நாற்பத்தெட்டாயிரம் கோத்திர நாலாஞ்சாதி வெள்ளாளர்,


ஆகியோருக்கும் பொருந்தும் என்பதை "தமிழ்சாதி" உறவுகள் அனைவருக்கும் நினைவுப்படுத்திவிட்டு இக்கட்டுறையை நிறைவு செய்கிறோம்,,

இதே தலைப்பில் பாகம்_2 & 3 உள்ளது அதை வாசியுங்கள்..

நன்றி நன்றி..

@ குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
குருகுல மக்கள் இயக்கம்
9500888335

ஞாயிறு, 9 மே, 2021

குருகுலராயர்களே இருங்கோளர்கள் கல்வெட்டு சான்று..

தமிழகம் முழுவதும் சூரியகுல சோழர் ஆட்சிப்பகுதியாக மாறிய காலங்களில் தமிழகத்தின் பகுதிவாரியான சிற்றரரசு பலர் தங்களின் சந்திரகுல வரலாற்று அடையாளங்களை ஏதேனும் ஒரு சிறப்பு பெயர் மூலம் தற்காத்துக்கொண்டு அதை கல்வெட்டுகளிலும் பதிவு செய்துவிட்டே சென்றுள்ளனர் இதனை வேந்தர்களும் அனுமதித்துள்ளனர்,

இங்கனம் வடவெள்ளாற்றிற்கும்,
தென்வெள்ளாற்றிற்கும் 
இடைப்பட்ட நிலமானது பழமையான இருங்கோவேள் நாடு என்பது உலகம் அறிந்தது,

மும்முடி சோழராக பட்டம் சூடி சூரியகுல சோழர்கள் 
தென்னிந்தியாவை ஆண்டபோதும்
இருவெள்ளாற்றிற்கும் 
இடைப்பட்ட நிலத்தின் பழம்குடிகளான குருகுல(அசுர) மரபினர் தங்கள் நாட்டின் அடையாளத்தை பெயர்களின் வழியாக கடத்தியே வந்தனர்,

இருவெள்ளாற்றிற்கும் இடைப்பட்ட நில வரைபடம் கீழே;
கல்வெட்டு;1,
திருவையாறு என்பது இருவெள்ளாற்றிற்கும் இடைப்பட்ட பகுதி இக்கல்வெட்டு "திருவையாறு உடையான் வில்லி மகதராயரான இருங்கோளனேன்" என்கிறது,,

கல்வெட்டு_2;
திருவையாறு அருகாமை ஆற்காடு கிராம பெயருடன் கிழான் அடைமொழியுடன் வாணாதிராயனை குறிப்படும் கல்வெட்டு 👇👇

கல்வெட்டு_3;

மகதராயர் என்பது குருகுலத்தவர் பெயர் என்பதற்கு கீழ்கானும் அழகர்கோவில் கல்வெட்டு தகவல் உதவும் "மகதநாயனார் பராக்கிரமபாண்டிய மாவலி வாணாதிராயர்"

மகதநாடு குருநாட்டின் ஓர் அங்கமானதாகும்..
கல்வெட்டு_4,

மகநாட்டின் தலைநகர் ஆறகளூரை குறிப்பிட்டு மகதை நாடாழ்வான் எனும் கல்வெட்டு,

++++
கல்வெட்டு_5
இருவெள்ளாற்றின் இடைப்பட்ட பகுதியில் உள்ள விளந்தை எனும் ஊரை குறிப்பிட்டு உடன் துவாரபதி என்றும் கூறப்பட்டு வலங்கை மீகாமன் வாணகோவரையன் எனக்கூறும் பெண்ணாடம் கல்வெட்டு..
அரியலூர் மாவட்டத்தில் உள்ள விளந்தை சோழர்கால கல்வெட்டுகளில் இருங்கோளப்பாடி நாட்டு விளந்தை கூற்றம் எனப்படுவது முக்கிய தகவலாகும்..
(படத்தை சூம் செய்து காண்க)
+++

கல்வெட்டு_6

"வீரசோழதேவ இருங்கோளசநியன் alias வாணராயர்"
+++

6 கல்வெட்டுகளின் வழியாக அறிவது இருவெள்ளாற்றிற்கும் இடைப்பட்ட பகுதியை சேர்ந்த குருகுலத்தவர்கள்(அசுர) தங்களின் நாட்டு அடையாளமாக இருங்கோளப்பாடியையும்,
விளந்தையும்
மகதம் என சந்திரகுல நாட்டை அடையாளமாக பிரதானப்படுத்தினரே தவிற சூரியகுல சோழநாட்டினராக தம்மை அடையளப்படுத்திக் கொள்ளவில்லை..

திதியின் அசுரகுலத்திற்கு நேர் எதிர் அரசகுலம் அதிதியின் சூரியகுலம் என்பதையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டுகிறேன்..
+++

@ குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335

மாவலி வாணர் குலத்தின் உதயேந்திரம் செப்பேடு..

தமிழக வரலாற்றில் மிக அதிக கல்வெட்டுகளும்,செப்பேடுகளும் உறுவானது "பல்லவர்" காலத்திற்கு அடுத்தபடியாக கிபி 800 க்கு பிறகு சோழர்காலத்தில் என்பது பலரும் அறிந்தது,

இக்காலகட்டங்களில் பாண்டியர்களும்,
சோழர்களும் பல கல்வெட்டுகளில் தங்களின் வம்சாவழி கொடிவழியை கல்வெட்டுகளாக பதிந்துள்ளனர்,

இதில் பாண்டியர்கள் அத்ரியை மூலமாக கொண்டு சந்திரகுல வரலாற்றை தொடங்கி புரூரவஸ், யயாதி என வம்சாவழியை பதிந்துள்ளது போல சோழர்கள் காசியபரை மூலமாக கொண்டு சூரியனில் தொடங்கி மனு,சிபி என வம்சாவழியை பதிந்துள்ளதுபோல வேந்தர்கால வரலாற்றில் அவர்களுக்கு நிகரான செல்வாக்கும்,கல்வெட்டுகளும் கொண்டுள்ள வாணாதிராயர்கள் தம்மை "அசுர குல ஷத்திரியர்" மாவலி அரசர் வாரிசாக சோழர்கால உதயேந்திரம் செப்பேட்டில் கூறியுள்ள கொடிவழி படம் 👇👇
சோழர்கால கல்வெட்டுகளில் வாணாதிராயர்கள் குருகுலராயர் என 100 க்கும் மேலான கல்வெட்டில் குறிக்கப்பட்டு இருப்பினும் வாணர்கள் தம்மை மாவலி அரசரை முன்னோர் எனும் மூலமாக செப்பேட்டில் குறித்துள்ளரே தவிற யயாதி மைந்தன் "புரு" வம்சா வழியில் ஒருவர் பெயரை குறிப்பிட்டு கூறிக்கொள்ளவில்லை,

யயாதி மைந்தன் புரு வம்சத்தில் பிறந்தவர்  பெரும்பாலானவர்கள் 
அசுரகுலத்தவர் எனும் முறையிலும் "வாணாசுரன்" 
மாவலி அசுரர் மகன் என்பதாலும் நாவலந்தீவின் முடிசூடும் உரிமையுடைய சந்திரகுல மரபான "குரு" மரபை குறிக்கும் விதமாக "குருகுலராயர்" என்ற பெயரில் 
பல பல கல்வெட்டுகள் வாயிலாக "புரு" மரபின் முழு உரிமையும் அங்கீகாரமும் மாவலி 
வாணாதிராயர்களுக்கு கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளது என்பதை புரிந்துகொள்ள வேண்டியதும் முக்கிய விடயமாகும்,,

உதயேந்திரம் செப்பேட்டின் மாவலி வாணர் குல மன்னன் "விக்ரமாதித்யன்_2" வரையான முழு கொடிவழி விளக்கப்படம் கீழே;

படம்;1
+++++++

படம்:2
கொடிவழியை பதியும் செப்பேடுகள் எங்கனம் இருக்கும் என்பதற்கான உதாரணமாக,

"சாளுக்கிய அரசின் கொடிவழி விளக்கங்களுடன்,
"சாளுக்கிய விக்ரமாதித்யன்_6" செப்பேடு விளக்கம் 👇👇
படம்;3

பிரம்மன் மகனும் முதல் மனுவான சுயவாம்பு மனுமுதல் அத்ரி மகரிஷி,புதன், புரூரவஸ்,என "சாளுக்கியர்" சந்திரகுலமாக தன் கொடிவழியை கூறியுள்ள செப்பேடு பக்கம்..
படம்:4
படம்;5
+++

மூவேந்தர்கள் உட்பட அத்தனை அரகுலத்திற்கும் இங்கனமான வம்சாவழி & கொடிவழி கூறும் செப்பேடுகள் உண்டு ஆருயிர் குருகுல சொந்தங்களே,,

@ குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்,,
9500888335

அகம்படவன் கல்வெட்டும் இல.தியாகராஜன் ஐயாவும்..

மலையமானை அகம்படவன் எனும் கல்வெட்டு இரண்டையும் இப்பெயர் தொடர்பாக தொல்லியல் அறிஞர் பேராசிரியர் திரு இல.தியாகராஜன் அவர்கள் அவருடைய நூலில் கூறியுள்ள கருத்துப்படமும் கொண்ட கட்டுறை..

கல்வெட்டு_1;
"சித்தவடவன் அகம்படவனான உத்தமசோழ மிலாடுடையான் செய்த அரண்"

கல்வெட்டு_2;
"மிலாடுடைய சித்தவடவந் அகம்படவ தேவன்"
 தொல்லியல்துறை பேராசிரியர் உயர்திரு இல.தியாகராஜன் அவர்கள் தமது நூலில் "அகம்படவன்" என்பது தொடர்பாக கூறியுள்ள பக்கம்; 👇👇
அகம்படவன் கல்வெட்டு விவரங்களை Agamudayar Ottrumai தளமும் வெளியிட்டுள்ளது அப்படங்கள் கீழே;👇👇

@ குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335

சனி, 8 மே, 2021

சேதுகாவலர்களாக குருகுலராயர்கள்..

காசிபகோத்திர ரவிகுல(சூரிய) மறவ சேதுபதி விஜயநகர #நாயக்கர் உதவியுடன் கிபி 1600 ல் சேதுபதியாவதற்கு முன்னர் இன்றைய இராம்நாடு_சிவகங்கை முழுவதும் குருகுலராயர்கள்(சந்திரகுலம்)
ஆட்சியில் இருந்தது என்பதற்கும் அன்றே #காளையார்கோவில் சோமநாதர் திருப்பனிக்கு குருகுலராயர்கள் திருப்பணி செய்ததற்கும் ஒரே கல்வெட்டு சான்று..

++

ஆவணம் இதழ் 14 ல் இருந்து நெற்குப்பை கோவிலில் மற்றொரு கல்வெட்டு சான்று;

+++

சேதுகாவலர்களாக காளையார்கோவில் திருப்பணி செய்த கல்வெட்டு...

++++


@டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்,,
9500888335

குருகுல கோன் & வாணராயகோன் கல்வெட்டுகள்..

யயாதியின் சந்திரகுலத்தில் புரு வம்சத்தவர்களான குருகுலராயர்களான வாணாதிராயர்களுக்கு கோன் பட்டமுள்ளது என்பதற்கு சான்றாக மூன்று கல்வெட்டுகள்..

கல்வெட்டு_1

வாணராயகோன் & சேதிராயகோன்,,
கல்வெட்டு_2,
குருகுலகோன்,
கல்வெட்டு_3,
குருகுலகோன்,
++++++

கல்வெட்டு_4,

"குருகுலராய கோன்"
ஜெயங்கொண்ட சோழமண்டலமான காஞ்சிபுரம் கல்வெட்டு..👇👇
வேந்தர் கல இக்கல்வெட்டுகளின் வாயிலாக கோன் என்பது பட்டமென்பதும் அது குருகுலத்தவர்களுக்கு உண்டென்பதும் தெளிவாக உறுதியாகிறது..

@குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்,
குருகுல மக்கள் இயக்கம்..
9500888335

வெள்ளி, 7 மே, 2021

வாணாதிராயர் & மலையமானும் பறையர்களும்..

வாணாதிராயர் & மலையமான் கால இசைக்குடி பறையர்களின் சமூகநிலை...

வரலாற்றில் எந்த ஒரு தமிழ் சாதியும் உயர்வு தாழ்வு கிடையாது அதே நேரம் வரலாற்றில் பல குழப்பங்களை செய்துவரும் சக தமிழ்குடிகளின் முக்கிய கல்வெட்டு விடயங்களை பற்றி அறிந்துகொள்வதும் ஒவ்வொரு சாதியினரின் இன்றியமையாத கடமை ஆகும்..

இங்கனம் இங்கு நாம் கானும் முதல் கல்வெட்டு மலையமான் தொடர்புடைய ஓர் கல்வெட்டில் இத்தர்மத்தை தவறும் பட்சத்தில் தன் மினாட்டியை(மனைவி) குதிரைக்கு புல்லிடும் பறையனுக்கு கொடுப்பதற்கு ஒப்பானது என மலையர்குலத்தவர் கூறிய கல்வெட்டின் வழி அறிய முடிகிறது இதன்படி சக தமிழ்குடியான பறையர்கள் நிலை சோழர் ஆட்சி காலத்தில் எங்கனம் இருந்தது என்பதற்கு ஓர் சான்றாகும்,

கல்வெட்டு_1

மேலே மலையமான் கல்வெட்டில் குறிப்பிடப்பட்ட அதே தகவல் கிபி 1181 மூன்றாம் குலோத்துங்கன் கால கல்வெட்டில் வாணாதிராயனுடைய கல்வெட்டிலும் கூறப்பட்டுள்ளதால் சமூக அந்தஸ்தில் பறையர்குடி 900 ஆண்டு முன்னர் எங்கனம் மதிப்பீடு செய்யப்பட்டர் என்பதை வெளிச்சமிட்டு காட்டும் காலக்கண்ணாடியாகும்,,

கல்வெட்டு_2
கல்வெட்டு_3
மேல் கூறப்பட்ட இரண்டு கல்வெட்டு தகவலை உறுதிசெய்யும் வகையில் கீழ்கானும் மூன்றாவது கல்வெட்டு ஆண்டு கிபி_1200 காலமாகும்,
கல்வெட்டு_4
"குதிரைக்கு புல்லிடும் புலையருக்கு"
கல்வெட்டு_5
"இது மாறுவான் தம்மினாட்டியை புலையருக்கு கொடுப்பான்"
+++

கல்வெட்டு_6
+++

கல்வெட்டு_7,

+++

கல்வெட்டு_8,

+++

கல்வெட்டு_9&10&11,


இதுவரையான 11 கல்வெட்டுகளும் வேந்தர்கால கல்வெட்டுகளை பார்த்துள்ளோம்..

சூழல் இங்கணம் இருக்க இன்றைய தேதிக்கு என்னிக்கையால் மிகுதியாக உள்ள பண்டைய இசைத்தொழிலாளர்களான பறையர் பெருங்குடி 
நானும் அரசனே எனவும், அரசகுலமே எனவும்,சோழர்கள் தாங்கள் எனவும் பல இடங்களில் விவாதங்களில் சக தமிழ்குடிகளின் வரலாற்றில் மூக்கை நுளைத்து விதன்டாவாதம் பேசி ஏனைய தமிழ்குடிகளிடம் பகையாகி வருவதை உணர்த்தும் பொருட்டே எடுத்துக்காட்டிற்காக இந்த 7 கல்வெட்டை மட்டும் பதிவிடுகிறோம்..

அசுர குல வரலாற்றிற்கும் மலையர்குல வரலாற்றிற்கும் மற்றும் சோழர் வரலாற்றிற்கும் 
இசைப்பெருங்குடியான பறையர் சமூகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை எனும் யதார்த்தம் உணர தமிழ்சாதி தமிழர் அனைவரையும் வேண்டுகிறோம்..

நன்றி..

@ டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்,
9500888335