கொங்கின் மலையர்களான "சந்திரகுல வேட்டுவ கவுண்டர்கள்" &
முள்ளூர் மலையர்களான "குருகுலராயன் அகமுடையார்" சிவமத பங்காளிகளாக ஒன்றாக நின்று ராசிபுரம் கயிலை மலையன் கோவிலில் பொத்தப்பி மலையன் கண்ணப்ப நாயனாருக்கு
"தை மிருகசிரிசம்" வருடாந்திர குருபூஜை எளிய முறையில் செய்த(2021) முதலாமான்டு நிகழ்வு படங்களை தொகுப்பது இக்கட்டுறை..
வருடாந்திர விழா நினைவு காலண்டர் மேலே பதிந்துள்ளேன்,
2021 தை மிருகசிரிச விழாவிற்கு முன்னர் கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் "கொங்குநாடு வேட்டுவ கவுண்டர் முன்னேற்ற சங்கம்" தலைவர் திரு.மதி கவுண்டர் அவர்களின் ஓர் நிகழ்வில் கலந்துகொண்டபோது இனி ஒவ்வொரு ஆண்டும் ராசிபுரத்தில் கண்ணப்பர் குருபூஜை இனைந்து செய்வது என ஆலோசிக்கப்பட்டது. அப்போது அங்கு நடந்த நிகழ்விற்கு வருகை தந்த வேட்டுவ கவுண்டர் உறவினர்களுடன் எடுத்துக்கொண்ட படம்,👇👇
திரு பிகாஷ் கவுண்டர் ராசிபுரம்,
திரு வாழவந்திநாடு சரவணன் கவுண்டர் அவர்களுடன்,
@ ராசிபுரம்..
தை மிருகசிரிசம்,
வல்வில் வேட்டுவன் ஓரி திருவுறுவச்சிலை உள்ள ராசிபுரத்தில் வருடா வருடம் இங்கணம் "கண்ணப்ப நாயனார்" குருபூஜை தை மிருகசிரிசத்தில் நடைபெறும் என்பதை விழாக்குழு சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்...
சிவாயநம...
++++
@டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
குருகுல மக்கள் இயக்கம்,
9500888335
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக