2021 நாட்காட்டி 👆👆
2021 ஆம் ஆண்டிற்கான(29_11_2021) "குருகுலராயர் மெய்ப்பொருள் நாயனார்" வருடாந்திர குருபூஜை கார்த்திக உத்திரம் சிவமத திருவிழாவாக நாயன்மார் 63வர் சமுதாய அனைத்து குடும்பத்தாரையும் அழைப்பிதழ் வழியாக அழைத்து நடத்தப்பட உள்ள படங்கள் அனைத்தையும் தொகுப்பது இக்கட்டுறை..
மேலே இரண்டாவது படம் அழைப்பிதழ் மாடல்_1,கீழே அழைப்பிதழ் மாடல்_2,👇👇
சிறப்பு அழைப்பாளர்களாக 12 நாயன்மார் குடும்பத்தவர்கள், மற்றும் இதர நட்பு சமுதாயத்தார் சிலர் பெயருடன் & அனைத்து சமுதாய சிவமத உறவினர்களை அழைக்கும் அழைப்பிதழ் மாடல்_2 மேலே;👆👆
**முதல் அழைப்பிதழ் மாடல் அக்டோபர்_24 அன்று ஆரணியில் நடைபெற்ற மாமன்னர் மருதுபாண்டியர் குருபூஜை திருநாளில் திருக்கோவிலூர் தொழிலதிபர் உயர்திரு TKT முரளி அண்ணன் அவர்களால் வெளியிடப்பட்டது.. படங்கள்;👇👇
ஆரணி அகமுடையார் திருமண மன்டபத்தில் வெளியிடப்பட்ட அழைப்பிதழை ஆரணி அகமுடையார் சங்கம் திரு பிரபு அகமுடையார் அவர்கள் பெற்றுக்கொண்டார்.. பிரபு அவர்களுடன் மருதுபாண்டியர் குருபூஜை விழா மேடையில்;👇
ஆரணி படங்கள் முடிந்தது, இவ்விழாவிற்கு முதல் நாள் "பின்னப்பட்டு" அன்புத்தம்பி தெய்வத்திரு DSP சங்கர் சிலைக்கு அவரின் ஊரில் மரியாதை செய்யப்பட்டு அழைப்பிதழ் வைத்துவிட்டு அவரின் தாத்தாவிடமும் ஆசீர்வாதம் வாங்கி வந்தேன்.
வந்தவாசியில் டாஸ்மாக் மேலாளர் உயர்திரு ஆனந்தன் அகமுடையார் அவர்களுக்கு அழைப்பிதழ் வைக்கப்பட்டது அண்ணன் அவர்கள் வந்தவாசி சிவாலயத்தின் வருடாந்திர மெய்ப்பொருளார் விழாவை செய்து வருபவர்..
**சென்னையில் நீண்டநாள் நண்பரும் உறவினருமான திரு சூரியவர்மன் அகமுடையார் சேர்வை அவர்களுடன் விழா அழைப்பிதழ் & நினைவு நாட்காட்டியுடன் சந்திப்பு..
அக்டோபர்_24_2021 இப்பணிகள் துவங்கியது முதல் நவம்பர்_29_2021 கார்த்திகை உத்திரம் சிவமத திருவிழா வரையான படங்கள் அனைத்தும் தொடர்ந்து இனைக்கப்படும்..
****** இனைந்திருங்கள்*****
@டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335