**
**
முக்கியவரி;
எந்த குலம் வெண்ணிலாவை போல சுத்தமாகவும், உலகத்தை மகிழ்வித்து கொண்டு உள்ளதோ..
எந்த குலம் சந்திரனில் இருந்து தோன்றியதோ
எந்த குலம் தோன்றியதால் சந்திரனின் கலங்கம் தீர்ந்ததோ எவருடைய சேனையின் யானைகளின் தந்தங்களால் இமயம், மலயம், அஸ்தாசலம் சாரல்கள் செதுக்கப்பட்டதோ கடலின் சாமரைகளை எந்த குலம் வீச பெற்றுள்ளதோ
எந்த குலத்திற்கு முடிசூடுவதற்கு என்றே தலை உள்ளதோ.அத்தகைய யாதவ குலம் மற்ற அரசர்களுக்கு தலைமையாக சூரியன் சந்திரன் உள்ளவரை இருக்கட்டும்.
சுலோகம் 4 & 7..
***
@டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335