திங்கள், 25 அக்டோபர், 2021

கார்த்திகை உத்திரம் சிவமத திருவிழா அழைப்பிதழ் வெளியீடு..


மருதுபாண்டியர்களின் வருடாந்திர வீரவணக்க அரசுவிழா நாள் அக்டோபர்_24 ல் ஆரணியில் கலந்துகொண்டு அங்கு கடையேழு வள்ளல்குலத்தின் சிகரம் மலைநாட்டு மன்னர் மலையமான் வம்சம் "குருகுலராயர் மெய்ப்பொருள் நாயனாரின்" கார்த்திகை உத்திர சிவமத திருவிழா வருடாந்திர விழா அழைப்பிதழை உயர்திரு TKT முரளி அகமுடையார் அண்ணன் அவர்களின் திருக்கரங்களால் வெளியிட்ட படங்களை இங்கு காண்போம்... 

இவ்விழாவிற்கு மேல்மருவத்தூரிலிருந்து ஆரணிக்கு செல்லும் வழியில் அருமை தம்பி தெய்வத்திரு 
DSP சங்கர் அகமுடையார் அவர்களின் திருவுறுவச்சிலைக்கு அவரின் சொந்த ஊர் பின்னப்பட்டில்  மாலை அணிவித்து மரியாதை செய்து அழைப்பிதழையும் வைத்து வணங்கிவிட்டு தம்பியின் தாத்தா அவர்களிடமும் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு வந்த படங்கள்; 👇
சங்கரின் தாத்தா அவர்களுடன்,

++++

அதன் பிறகு முதல்நாள் அக்டோபர் 23_2021 மதியமே ஆரணியை சென்றடைந்தேன்..
அக்டோபர்_23 ஆரணியில் அகமுடையார் சங்கத்தால் முன்னேற்பாடுகள் நடந்து முடிந்தது..

+++++

அக்டோபர்_24,

முதலில் காலை 10 மனிக்கு ஆரணி பேருந்துநிலையம் அருகாமை எம்ஜிஆர் சிலை கீழ் மருதுபாண்டியருக்கு அரசு சார்பாக வேலூர் எம்எல்ஏ ராமசந்திரன் அவர்களுடன் உயர்திரு TKT முரளி அண்ணன் அவர்களும் வீரவணக்கம் செய்த படங்கள்;👇👇
***
அங்கிருந்து திரு TKT  முரளி அண்ணன் கார் முன் இருசக்கர வாகண ஊர்வலம் புறப்பட்டு சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் உள்ள அகமுடையார் திருமணமண்டபம் அடைந்த படங்கள்;👇👇
மேல் மூன்று படங்களில் நானும் எனது இருசக்கர வாகணத்தில் ஊர்வலத்தில் கலந்துகொண்டவை இடம்பெற்று உள்ளது..
(மஞ்சள் பைக் முகப்பு)
வாகணங்கள் ஊர்வலமாக அகமுடையார் மண்டபத்தை அடைந்த பிறகான படங்கள்;👇👇

பேருந்து நிலையத்தில் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் மருதுபாண்டியர் படத்திற்கு மரியாதை செய்த பிறகு அங்கிருந்து இருசக்கர வாகண பேரனியாக புறப்பட்டு அகமுடையார் திருமண்மன்டபத்தை வந்தடைந்த படங்கள் வரை மேலே பார்த்தோம்..

உயர்திரு TKT அண்ணன் உட்பட பல்வேறு சமுதாய உறவுகளும் பொதுமக்களும் மருதுபாண்டியரை வணங்கிய நிகழ்வு நடைபெற்றது..
(காணொளிகள் எனது சேனலில் பதிவேற்றம் செய்யப்படும்)

தமிழர் முன்னேற்ற சங்கம் உயர் திரு ராஜ்குமார் தேவர் அண்ணன் அவர்கள் மருதுபாண்டியருக்கு மரியாதை செய்த படங்கள்;
அன்னதானம் செய்த படங்கள்;
தேவர் பிலிம்ஸ் சான்டோ சின்னப்பா தேவர் அவர்களின் பேரன் திரு அங்கப்பன் அவர்கள் ஆரணி விழாவி்ல் கலந்துகொண்டார்..
+++

மண்டபத்திற்குள் திருக்கோவிலூர் தொழிலதிபரும் காவிரி வடக்கு மண்டலம் கடையேழு 
வள்ளல் குலம்,
மலைநாட்டு அகமுடையார்களின் காவலருமான உயர்திரு TKT முரளி அண்ணன் அவர்கள் வருடாந்திர கார்த்திகை உத்திர சிவமத திருவிழா அழைப்பிதழை வெளியிட்ட படங்கள்; 👇👇
அண்ணன் அவர்கள் அழைப்பிதழை ஆரணி அகமுடையார் சங்கம் உயர்திரு பிரபு அகமுடையார் அவர்களிடம் வழங்கும் படம்;
👆புகைப்படத்தில் நான் விலகி இருப்பதுபோல நின்றதை பார்த்து அண்ணன் அருகாமையில் வரக்கூறியது,
விழா அழைப்பிதழை நானும் திரு பிரபு அகமுடையார் அவர்களுக்கு வழங்கியது..
பெரும்பாணப்பாடி படவேடு அன்புத்தம்பி திரு அரவிந்தன் அவர்களுடன்,
அன்புத்தம்பி அரவிந்தன் அவர்களுக்கும் வருடாந்திர கார்த்திகை உத்திரம் சிவமத திருவிழா அழைப்பிதழ் தந்தபடம்;
****

அக்டோபர்_24_2021 பெரும்பாணப்பாடி ஆரணி மருதுபாண்டியர் அரசுவிழா வீரவணக்கநாள் நிகழ்வும் & அதே நாளில் வருடாந்திர கார்த்திகை உத்திர சிவமத திருவிழா அழைப்பிதழ் வெளியீடும் ஒருங்கே இனிதே நிறைவடைந்தது..

மருதுபாண்டியர் அக்டோபர்_24 அரசுவிழா & குருபூஜை நிகழ்வை மிகச்சிறப்பாக நடத்தியது ஆரணி அகமுடையார் சங்கம் உறவினர்கள்..

***
நிகழ்வில் வெளியிடப்பட்ட
மருதுபாண்டியர்களின் முப்பாட்டன் "குருகுலராயர் மெய்ப்பொருள் நாயனார்" கார்த்திகை உத்திரம் வருடாந்திர சிவமத திருவிழா அழைப்பிதழ் முதல் மாடல் 👇👇
***

தமிழகத்தில் 63வர் சன்னதி உள்ள அனைத்து சிவலங்களிலும் கார்த்திகை உத்திரத்தில் இவ்விழாவை நடத்த பயன்படுத்தும்படியான  மாடல் அழைப்பிதழ் இது..

ஆரணியிலும் வருடாவருடம் நடத்த "ஆரணி அகமுடையார் சங்க" உறவினர்களால் முடிவு செய்யப்பட்டது..
***
@டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335

சிவாயநம...














கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக