செவ்வாய், 19 அக்டோபர், 2021

அகமுடையார் சாதிச்சான்றுகள்..

தமிழக அளவில் GO_NO_1564_YEAR_1985 அரசானையின்படி அகமுடையார் என உள்ள சாதிச்சான்றுகளை மட்டும் தொகுப்பது இக்கட்டுறை..

எனது தகப்பனார் காலத்தில் சாதிச்சான்று நடைமுறைகள் இல்லாபடியால் தந்தையார் ஓட்டர் ஐடியில் கணபதித்தேவர் மகன் நடராஜ் தேவர்;

***

சான்றிதழ்_1&2&3 ஆக என்னுடையதும் எனது மகன்களுடையதும்;👇👇

பட்டுக்கோட்டையில் பள்ளி மாற்று சான்றிதல்;
தஞ்சை மாவட்டம்,

சாதிச்சான்று;

***

எனது இரண்டு மகன்களின் சாதிச்சான்று;

சிலமாதம் முன்பு வரை காஞ்சிபுரம் மாவட்டம் இன்றைய செங்கல்பட்டு மாவட்டம்,
வைத்திலிங்கத்தேவர் மகன், குமாரசாமித்தேவர் மகன், கணபதித்தேவர் மகன் நடராஜ் தேவர் மகன் டெல்டா_VkGN_ குருகுலராயன் சுரேஷ் அகமுடையார் என்னுடையதும் எனது இரு மகன்களுடையதுமான 👆👆சாதிச்சான்று மேலே  பதியப்பட்டுள்ளது...

***

சான்றிதழ்_4,
கடலூர் மாவட்டம்,
****

38 மாவட்ட வாரியான சாதிச்சான்றுகள் தொடர்ந்து இனைக்கப்படும்...

@டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..
9500888335

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக