வியாழன், 28 அக்டோபர், 2021

உச்சங்கி பாண்டியர்கள் கல்வெட்டு..


குருகுலராயன் அகமுடையார் இனத்தின் மாமனான சூரசேனர் மகன் "வசுதேவர்" குடும்பத்தின் குலப்பெயருடன் கூடிய உச்சங்கி பாண்டியர் கல்வெட்டு விவரங்கள் கட்டுறை... 
**

உச்சங்கிப் பாண்டியர் என்பவர்கள் கர்நாடகா மாநிலத்தின் உச்சங்கி துர்க்கா என்னும் கோட்டையை மையமாக வைத்து ஆண்ட சில சிற்றரசர் ஆவார்கள். 

இவர்களில் நான்கு பாண்டியர்கள் அதிகம் அறியப்படுகிறார்கள். 

இவர்களில் நால்வரின் பெயர் பல கல்வெட்டுகளில் காணப்படுகிறது.

1.திரிபுவண மல்ல பாண்டியத் தேவன்,

2.முதலாம் விஜய பாண்டியத் தேவன்,

3.வீர பாண்டியத் தேவன்,

4.இரண்டாம் விஜய பாண்டியத் தேவன்,

**

கி.பி. 1118ல் நாலாம் விக்ரமாதித்த சாளுக்கியன் உச்சங்கி நாட்டைத் தாக்கினான். அவனும் அங்குள்ள உச்சங்கிப் பாண்டியனை திறை செலுத்துமாறு செய்தான்.

**

கி.பி. 1177ல் இரண்டாம் வீரவல்லாளன் என்ற போசள அரசன் உச்சங்கி நாட்டைத் தாக்கினான்.அதன் அரசன் வீரபாண்டியத் தேவனையும் அவன் மகன் இரண்டாம் விஜய பாண்டியத் தேவனையும் சிறையில் இட்டான். ஏராளமான உச்சங்கி நாட்டு செல்வங்களை கைப்பற்றிய பிறகு மீண்டும் இரண்டாம் விஜய பாண்டியத் தேவனுக்கே உச்சங்கி நாட்டின் ஆளும் பொறுப்பைக் கொடுத்தான். இரண்டாம் விஜய பாண்டியத் தேவன் வீரவல்லாளனுக்கு திறை செலுத்தி வந்ததால் அவனின் ஆட்சி சில காலம் அங்கு தொடர்ந்தது.

**

இத்தகவல்கள் மட்டுமே உச்சங்கி பாண்டியர் பற்றிய செய்திகளாகும் இனி கீழே இவர்கள் தம்மை யதுகுலம் எனக்கூறிய கல்வெட்டுகளை காண்போம்..👇👇


படம்_1;

**
படம்;2

**
படம்;3

**
படம்;4

**
படம்;5

**
படம்;6

**
படம்;7

**
படம்;8

**
படம்;9

**

அக்டோபர் மாத இறுதியில் எங்கள் அருமை மாமன் சூரசேனரின் "யாதவ" குலம் பற்றிய இக்கட்டுறையை தொகுப்பதில் "சந்திர வம்ச பூபதி" குருகுலத்து ராயனாக பெருமையடைகிறேன்,,

(கல்வெட்டு உதவி யாதவர் வரலாற்று தள மச்சான்கள்)

வாழ்க சந்திரகுலத்தின் புகழ்.. ஓங்குக சந்திரகுலத்தார் ஒற்றுமை..

**

@டெல்டா_VKGN_குருகுலராயன்_சுரேஷ்_அகமுடையார்

9500888335