வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021

பழந்தீபராயன் கல்வெட்டுகள்..

கல்வெட்டு_1,

"பழந்தீபராயன்" எவ்வளவு அழகான பெயர் உறவுகளே இப்பெயரே கூறும் இதன் பொருளை அழகாக,
பழமையான நாவலந்தீவின் அரசன் என்று,

++

கல்வெட்டு_2,
 ++

கல்வெட்டு_3,

"வன்டுவாரபதி(துவாரபதி) வீற்றிருந்தானான பழந்தீபராயன்"

+++

+++

இப்பெயரிலான கல்வெட்டுகள் யாவையும் இங்கு இனைப்போம்,

@டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக