புதன், 18 ஆகஸ்ட், 2021

கொடும்பாளுர் கல்லன் ஆதிச்சபிடாரி கல்வெட்டு..


நம் தாய்மொழியான தமிழ்மொழி ஒவ்வொரு எழுத்திற்குமான பொருளையும் தனித்து பொருள் கூறும் சிறப்பிற்கு உரியது..

"கல்லன்" என்பது இன்றைய கள்ளர் எனப்படும் சாதியரை குறிக்கும் சொல் அல்ல,

"கல்லன்" என்பதற்கு அகராதி தீயோன் & பொல்லாதவன் எனப்பொருள் கூறுகிறது,

கள்வர் எனும் சொல்லும் இனத்தை குறிப்பதல்ல "திருடர்" எனப்பொருள்பட பல கல்வெட்டுகள் உள்ளது, 

ஆனால் "கள்வர்" "கல்லன்" என்பதை மட்டுமின்றி "கல்லக" நாடு என்பதை வரை இன்றைய கள்ளர் சாதியோடு தொடர்புபடுத்தி எழுதப்படும் திரிபு கதைகள் ஏராளம்,

கொடும்பாளூர் அரசர் மிகத்தெளிவாக தம்மை "யது" என சந்திரகுல அடையாளமாக பதிவு செய்துள்ளர் ஆனால் இன்றைய "கள்ளர்" சாதியரோ தன் ஆவணங்கள் அனைத்தையும் "இந்திரகுலம்" என வைத்திருப்பது மட்டுமின்றி தம்மைை சோழர் என வரலாற்றை பேசி உரிமை கோருபவர்,

இந்நிலையில் ஆங்கிலத்தில் "கல்லன்" என இக்கல்வெட்டை "kallan" என விவரிக்கப்பட்டதை வைத்து அது தம்முடையது என்பது எல்லாம் ஆகச்சிறந்த கோமாளித்தனம் என்பதை உலகத்தார் அறிந்துகொள்ளவேன்டும்..

++++++


@டெல்டா_VKGN_குருகுலராயன் சுரேஷ் அகமுடையார்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக